ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணத்துளிகள்....

+2
பாரதிப்பிரியன்
Malaimagal
6 posters

Go down

எண்ணத்துளிகள்.... Empty எண்ணத்துளிகள்....

Post by Malaimagal Sun Apr 25, 2010 3:58 am

எண்ணத்துளிகள்

நினைத்த நொடி
நெஞ்சம் கனக்க
வெடித்த உணர்வுகள்
கண்ணில் தெறிக்க
எங்கே போனது
என் ஆசைக்
கனவுகள்
காலம்
என் கரம்பிடித்து
எங்கே போகிறது…


--

உன் உதடுகள்
அசையாமலே
உன் உணர்வுகளை
வாசிப்பவள் நான்…


--

உருளும் பந்தில்
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
இருக்கும்
உன்னையும்
என்னையும்
தொடும்
புவியீர்ப்பு சக்தியின்
மையம் !


--

பிறப்புக்கும்
இறப்புக்கும்
நடுவில்
ஆயிரம் இருந்தும்
என் வாழ்வின்
மையம்
நீயானாய்…


--

நான் இருக்க
நான் தொலைந்தேன்
ஈடுசெய்ய
நீ வேண்டும்


--

அப்படி
யாரிடமும்
இல்லாதது
உன்னிடம்
என்ன இருக்கிறது
என்று கேட்டேன்…
நான் இருக்கிறேன்
என்று அறிந்து
கொண்டேன்…!

--

ஊர் ஊராய்
போகும்
உறங்காத
நிலவே…!
ஊமையின்
ஏக்கத்தை
எடுத்துச் சொல்…

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by பாரதிப்பிரியன் Sun Apr 25, 2010 4:56 am

அற்புத எண்ணத்துளிகள் எழுதிய கவிமகள் உங்களிற்கு வாழ்த்துகள்..
உங்கள் வரிகள் அத்தனையும் அருமை...
காலம் செல்லச் செல்ல எதிர்பார்த்த ஆசை நிறைவேறுமா என்று ஒரு பயம்...
நிலவைத் தூது அனுப்புகிறது கவிஞரின் மனம்...

பாராட்டுக்கள்...
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by செங்கை ஆழியன் Sun Apr 25, 2010 7:32 am

உங்களுக்கு எனது பாராட்டுக்கள் நன்றி நன்றி நன்றி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by Malaimagal Sun Apr 25, 2010 5:51 pm

பாரதிப்பிரியன் wrote:அற்புத எண்ணத்துளிகள் எழுதிய கவிமகள் உங்களிற்கு வாழ்த்துகள்..
உங்கள் வரிகள் அத்தனையும் அருமை...
காலம் செல்லச் செல்ல எதிர்பார்த்த ஆசை நிறைவேறுமா என்று ஒரு பயம்...
நிலவைத் தூது அனுப்புகிறது கவிஞரின் மனம்...

பாராட்டுக்கள்...

என் இனிய நன்றிகள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by Malaimagal Sun Apr 25, 2010 5:53 pm

செங்கை ஆழியன் wrote:உங்களுக்கு எனது பாராட்டுக்கள் எண்ணத்துளிகள்.... 678642 எண்ணத்துளிகள்.... 678642 எண்ணத்துளிகள்.... 678642

உங்கள் அன்புக்கு என் நன்றிகள்..
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 6:03 pm

அருமையான காதல் எண்ணததுளிகள்
ரசனைமிக்க வரிகள் நன்றி தொடருங்கள் எண்ணத்துளிகள்.... 677196 எண்ணத்துளிகள்.... 677196 எண்ணத்துளிகள்.... 677196


நேசமுடன் ஹாசிம்
எண்ணத்துளிகள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by Malaimagal Fri Apr 30, 2010 2:53 am

ஹாசிம் wrote:அருமையான காதல் எண்ணததுளிகள்
ரசனைமிக்க வரிகள் நன்றி தொடருங்கள் எண்ணத்துளிகள்.... 677196 எண்ணத்துளிகள்.... 677196 எண்ணத்துளிகள்.... 677196

உங்களுக்கும் என் அன்பான நன்றிகள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by அப்புகுட்டி Sat May 08, 2010 3:49 am

அப்படி
யாரிடமும்
இல்லாதது
உன்னிடம்
என்ன இருக்கிறது
என்று கேட்டேன்…
நான் இருக்கிறேன்
என்று அறிந்து
கொண்டேன்…!


பிரித்தாலும் பிரித்து சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது கவியே அருமை தொடருங்கள் உங்கள் ரசிகனில் நானும் ஒருவன் நன்றி.


எண்ணத்துளிகள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by வழிப்போக்கன் Sat May 08, 2010 3:51 am

அத்தனை துளிகளும் தித்திப்பு தொடருங்கள் நன்றி அன்பு மலர்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

எண்ணத்துளிகள்.... Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

எண்ணத்துளிகள்.... Empty Re: எண்ணத்துளிகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum