ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

+11
ரிபாஸ்
ராஜா
mohan-தாஸ்
kilaisyed
Aathira
சம்சுதீன்
செங்கை ஆழியன்
mathans
கலைவேந்தன்
kalaimoon70
அப்புகுட்டி
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Empty Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by அப்புகுட்டி Sun Apr 25, 2010 1:45 am

First topic message reminder :

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Yahoo_messenger
சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும் நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.

முதலில் உங்கள் Yahoo Messenger அய் Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double Click பண்ணவும். அதில் உள்ள IM Vironment தெரிவு செய்து அதில் See all IMVironments ,இல் Yhaoo! Tools அல்லது Interactive Fun அய் click பண்ணி Doodle அய் தெரிவு செய்யவும். அப்போது படத்தில் காட்டியவாறு “waiting for your friend to load Doodle” என்ற திரை தோன்றும்.

அதில் ஏதாவது type செய்து send பண்ணும் போது அந்த நபர் அந்த appear offline இல் இருந்தால் “waiting for your friend to load Doodle” என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும். நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்தத் திரை மாறாது அப்படியே இருக்கும்.

இதில் இருந்து அவர் Online இல் இருந்துகொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

நன்றி இணையம்.


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 3:21 am

அஹா இனி மறைந்துக்கொள்பவர்களை,அறிய முடியாது என சொல்லும் அறிவாளிகளை மறைந்து தாக்கலாம்...

நன்றி தோழர்களே................ நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by vallavandubai Mon Apr 26, 2010 8:16 am

invisible mode டை ஒரு நாளும் விரும்பாதவன் நான். அப்படி நாம் பிஸியாக இருந்தால் நம் நண்பர்களிடம் தெளிவாக எடுத்துச்சொல்லலாமே. அப்படி சொல்லியும் புறியாத நண்பர்கள் இருந்தால் அவர்கள் உண்மையான நண்பர்களே இல்லை.

அழகாண விளக்கங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி. நீண்ட நாள் நான் யோசித்த விஷயம்.
vallavandubai
vallavandubai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 12/04/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 1:54 am

vallavandubai wrote:invisible mode டை ஒரு நாளும் விரும்பாதவன் நான். அப்படி நாம் பிஸியாக இருந்தால் நம் நண்பர்களிடம் தெளிவாக எடுத்துச்சொல்லலாமே. அப்படி சொல்லியும் புறியாத நண்பர்கள் இருந்தால் அவர்கள் உண்மையான நண்பர்களே இல்லை.

அழகாண விளக்கங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி. நீண்ட நாள் நான் யோசித்த விஷயம்.
சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by இளமாறன் Tue Apr 27, 2010 2:04 am

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 677196 Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by இளமாறன் Tue Apr 27, 2010 2:06 am

மெயில் மெசெஞசர்ல நீங்க ஆஃப் லைன்ல இருந்தாலும் காமிக்குமே Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 4 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum