ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

+11
ரிபாஸ்
ராஜா
mohan-தாஸ்
kilaisyed
Aathira
சம்சுதீன்
செங்கை ஆழியன்
mathans
கலைவேந்தன்
kalaimoon70
அப்புகுட்டி
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by அப்புகுட்டி Sun Apr 25, 2010 1:45 am

First topic message reminder :

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Yahoo_messenger
சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும் நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.

முதலில் உங்கள் Yahoo Messenger அய் Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double Click பண்ணவும். அதில் உள்ள IM Vironment தெரிவு செய்து அதில் See all IMVironments ,இல் Yhaoo! Tools அல்லது Interactive Fun அய் click பண்ணி Doodle அய் தெரிவு செய்யவும். அப்போது படத்தில் காட்டியவாறு “waiting for your friend to load Doodle” என்ற திரை தோன்றும்.

அதில் ஏதாவது type செய்து send பண்ணும் போது அந்த நபர் அந்த appear offline இல் இருந்தால் “waiting for your friend to load Doodle” என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும். நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்தத் திரை மாறாது அப்படியே இருக்கும்.

இதில் இருந்து அவர் Online இல் இருந்துகொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

நன்றி இணையம்.


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by ராஜா Sun Apr 25, 2010 10:57 am

http://www.imvisible.info/


இங்கு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய பயனர் பெயரை , இடுங்கள் , தெரிந்து கொள்ளலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by ரிபாஸ் Sun Apr 25, 2010 11:22 am

ராஜா wrote:http://www.imvisible.info/


இங்கு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய பயனர் பெயரை , இடுங்கள் , தெரிந்து கொள்ளலாம்

சூப்பர் தல நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 11:25 am

இனி கள்ளத்தனம் செய்பவர்கள் பிடிபட்டுடுவாங்களா... ? Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 11:33 am

ராஜா wrote:http://www.imvisible.info/


இங்கு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய பயனர் பெயரை , இடுங்கள் , தெரிந்து கொள்ளலாம்

ரொம்ப நன்றி அண்ணா.
இன்னும் ஒரு அட்ரஸ்ஸும் உள்ளது.
http://www.ydetector.com/
இதிலும் பார்க்கலாம்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by ராஜா Sun Apr 25, 2010 11:38 am

mhmramees wrote:
ராஜா wrote:http://www.imvisible.info/ இங்கு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய பயனர் பெயரை , இடுங்கள் , தெரிந்து கொள்ளலாம்

ரொம்ப நன்றி அண்ணா. இன்னும் ஒரு அட்ரஸ்ஸும் உள்ளது. http://www.ydetector.com/ இதிலும் பார்க்கலாம்.


நன்றி ரமீஸ் , இது போல இன்னும் நிறைய தளங்கள் இருக்கிறது , இதில் என்ன ஒரு சங்கடம் என்றால் அவர்கள் நாம் உள்ளீடு செய்யும் பயனர் பெயர்களை வைது மின்னஞ்சல் முகவரி கண்டுபிடிக்கும் வேலையை செய்வார்கள் , பின்னர் அந்த முகவரிகளை , இணைய விளம்பர நிறுவனங்களுக்கு கொடுத்து விற்று விடுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 11:41 am

ராஜா wrote:
mhmramees wrote:
ராஜா wrote:http://www.imvisible.info/ இங்கு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய பயனர் பெயரை , இடுங்கள் , தெரிந்து கொள்ளலாம்

ரொம்ப நன்றி அண்ணா. இன்னும் ஒரு அட்ரஸ்ஸும் உள்ளது. http://www.ydetector.com/ இதிலும் பார்க்கலாம்.


நன்றி ரமீஸ் , இது போல இன்னும் நிறைய தளங்கள் இருக்கிறது , இதில் என்ன ஒரு சங்கடம் என்றால் அவர்கள் நாம் உள்ளீடு செய்யும் பயனர் பெயர்களை வைது மின்னஞ்சல் முகவரி கண்டுபிடிக்கும் வேலையை செய்வார்கள் , பின்னர் அந்த முகவரிகளை , இணைய விளம்பர நிறுவனங்களுக்கு கொடுத்து விற்று விடுவார்கள்.
அப்படியும் நடக்கிறதா?? அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா, இதன் பின் அதிலிருந்து தவிர்த்து கொள்ள முடியும்.
நன்றி..


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 1:20 pm

மிக்க நன்றி அப்பு மற்றும் ராஜா சார் அருமையான தகவல்கள்


நேசமுடன் ஹாசிம்
Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 3:10 am

கலை wrote:Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 677196 Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 677196 அரிய தகவல் அப்பு...!
நன்றி நன்றி


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 3:11 am

mathans wrote: ஆமா இதுவே MSN,Hotmail,Live. இதில லைன் இல் இருப்பவர்களை எப்படி கண்டு பிடிக்கலாம் சொன்னா நமக்கும் உதவியா இருக்குமே!!!
நல்ல தகவல் நன்றி அப்புகுட்டி
நன்றி நன்றி


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 3:11 am

செங்கை ஆழியன் wrote:நல்ல தகவல் நன்றி அப்புக்குட்டி
நன்றி நன்றி


Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? - Page 2 Empty Re: Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum