புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_m10சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_m10சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Apr 24, 2010 5:35 pm

கேரள மாநிலம் கோழி கோடு பகுதியில் வசித்து வருபவர் ஜோதிமணி. இவரது மனைவி பிந்து. இவர்களுக்கு ராஜா, காயத்ரி (5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி திருப்பூர் காலேஜ் ரோடு அணைப் பாளையம் புளியந்தோட்டத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து இருந்தார்.

அங்கு அவரது மகள் காயத்ரி வயிற்று வலியால் துடித்தாள். சாப்பாடு கொடுத்தால் வாந்தி வந்தது. அப்போது சுமார் 12 செ.மீ. முதல் 25 செ.மீ வரை உள்ள புழுக்கள் வெளியே வந்தது. தொடர்ந்து இவ்வாறு வந்து கொண்டிருந்தது. மலம் கழிக்கும் போதும் சிறுமி காயத்ரி மிகவும் அவதிப்பட்டாள்.

அவரை திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு வாந்தி நின்றது. மருந்து கொடுத்து மலம் வழியாக புழுக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காயத்ரிக்கு சிகிச்சை அளித்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்தி கேயன் கூறியதாவது:-

குடிசை பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் ரோட்டில் விளையாடும் பின்னர் கை, கால்களை சுத்தம் செய்யாமல் வீட்டுக்கு வரும். தாய்மார்கள் அக்குழந்தைக்கு சோறு ஊட்டுவார்கள். வீட்டில் சுத்தம் இல்லாத இடத்தில் சோறு கீழே விழும் அதனையும் சேர்த்து ஊட்டி விடுவார்கள்.

அதனால் தான் இது போன்ற புழுக்கள் உருவாகிறது. இதற்கு “அல்காயிஸ்லம்ரி காய்ட்ஸ்” என்று பெயர். சிறுமியின் உடலில் இருந்து 40 புழுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புழுக்கள் எல்லோருக்கும் ஏற்படும். குழந்தைகளுக்கு தான் அதிக அளவு பாதிப்பு இருக்கும்.

இந்த புழுக்கள் 35 செ.மீ. வரை வளர கூடியது. மண் புழு போல் உடலில் எல்லா பாகங்களுக்கும் செல்லும். இந்த சிறுமிக்கு தொண்டைக்குழிக்குள் வந்து விட்டதால் வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த புழுக்கள் ரத்தத்தை குடிக்க கூடியது.

தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் ரத்தத்தை குடித்து ரத்த சோகையை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளை விக்கும் தன்மை உடையது. முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை உடையது.

எனவே குழந்தைகளை சுத்தமாக இருக்க கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 5:41 pm

குடிசை பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் ரோட்டில் விளையாடும் பின்னர்
கை, கால்களை சுத்தம் செய்யாமல் வீட்டுக்கு வரும். தாய்மார்கள்
அக்குழந்தைக்கு சோறு ஊட்டுவார்கள். வீட்டில் சுத்தம் இல்லாத இடத்தில் சோறு
கீழே விழும் அதனையும் சேர்த்து ஊட்டி விடுவார்கள்.

அதனால் தான்
இது போன்ற புழுக்கள் உருவாகிறது. இதற்கு “அல்காயிஸ்லம்ரி காய்ட்ஸ்” என்று
பெயர். சிறுமியின் உடலில் இருந்து 40 புழுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த
புழுக்கள் எல்லோருக்கும் ஏற்படும். குழந்தைகளுக்கு தான் அதிக அளவு
பாதிப்பு இருக்கும்.

அனைவரும் அறிந்து பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்.. பாவம் அந்த குழந்தை...என்ன பாடு பட்டிருக்கும் சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 440806 சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 440806

சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Aசிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Aசிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Tசிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Hசிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Iசிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Rசிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Aசிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 5:59 pm

சுத்தம் சுகாதாரம் - இது எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறைப் படுத்த மக்களும் தயாரில்லை, அரசும் கண்டுகொள்வதில்லை!

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை Albendazole என்னும் மருந்தை சாப்பிடக் கொடுத்து வந்தாலே போதும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat Apr 24, 2010 6:12 pm

சிவா wrote:சுத்தம் சுகாதாரம் - இது எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறைப் படுத்த மக்களும் தயாரில்லை, அரசும் கண்டுகொள்வதில்லை!

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை Albendazole என்னும் மருந்தை சாப்பிடக் கொடுத்து வந்தாலே போதும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

அண்ணா நீங்க நாட்டு சரக்கை சொல்லறமாதிரி இல்ல இருக்கு.........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:15 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
சிவா wrote:சுத்தம் சுகாதாரம் - இது எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறைப் படுத்த மக்களும் தயாரில்லை, அரசும் கண்டுகொள்வதில்லை!

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை Albendazole என்னும் மருந்தை சாப்பிடக் கொடுத்து வந்தாலே போதும், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

அண்ணா நீங்க நாட்டு சரக்கை சொல்லறமாதிரி இல்ல இருக்கு.........

இது 18+ மட்டுமே!! சிறுவர்களுக்கு அல்ல!

சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 24, 2010 7:21 pm

இந்த பதிவிட்டவருக்கு ரொம்ப நன்றி. மகிழ்ச்சி

சிறுமியின் வாய் வழியாக வெளியேறும் 25 செ.மீ. நீள புழுக்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 24, 2010 9:06 pm

முன்பெல்லாம் மாதம் ஒருமுறை விளக்கெண்ணை புகட்டி குழந்தைகளுக்கு பேதி வரவழைப்பார்கள்... இந்த முறையில் குடல் புழுக்கள் எல்லாமே பேதியில் வெளியேறிவிடும்..

இப்போது அதை அறவே ஒதுக்கியதால் வரும் விளைவு இது...

பதிவுக்கு நன்றி நண்பரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக