ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

+5
ராஜா
பரஞ்சோதி
ரூபன்
thesa
mathu18
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by mathu18 Tue Jun 23, 2009 11:32 pm

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?


உங்கள் 8) 8) கருத்து
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by thesa Tue Jun 23, 2009 11:34 pm

படித்ததில்லை உங்களிடம் pdf வடிவில் இருந்தால் அனுப்பவும் பாடகன்
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by thesa Tue Jun 23, 2009 11:35 pm

நன்றாக இருக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன்..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by mathu18 Tue Jun 23, 2009 11:36 pm

அது தானே கிடைக்காது.புத்தகம் தான் உள்ளது..


ஆம் அவரது வர்ணனை நன்றாக இருக்கும் கல்கியை தோற்கடித்து விடுவார்
மகிழ்ச்சி
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by thesa Tue Jun 23, 2009 11:38 pm

நன்றி மது
நான் bookshopல் பார்த்து கொள்கிறேன்
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by ரூபன் Wed Jun 24, 2009 3:04 am

அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தளர். நான் அவரது தீவிர ரசிகன். அவரின் 2 பெரும் தொடர் நூலான ஜலதீபம்,கடல்ப்புறா (இரண்டும் 3 பாகங்கள் கொண்டவை) இரண்டுமே அரசகதைகள், கடல்ப்போர்கள் பற்றிய மிகச்சிறந்த நூல்கள். சாண்டில்யன் காதல்,காமம்,வரலாறு மேலும் பல
விடையங்களை தனக்கே உரிய தனிப்பாணியில் தன் நூல்களில் வெளிக்காட்டுவார். இவரின் கடல்ப்புறா என்ற நூலை வாசித்தித்தபோதே கடல்ப்புலிகளை உருவாக்கும் எண்ணம் தனக்கு தோன்றியது என தேசியத்தலைவர் வே. பிரபாகரன் தன் உரை ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்துத்தான் என்னை கடல்ப்புறாவை வாசிக்கத்தூண்டியது.


Last edited by ரூபன் on Sat Nov 07, 2009 7:14 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by பரஞ்சோதி Wed Jun 24, 2009 11:28 am

சாண்டில்யன் அவர்கள் தனித்திறமை கொண்ட எழுத்தாளர்.

வரலாற்று புதினங்களை அவருக்குறிய பாணியில் எழுதி, ஏக்கசக்கமான வாசகர்களை தன் எழுத்தால் கவர்ந்தவர்.

அவரது படைப்புகள் அனைத்தும் இன்னும் அரசு உடமையாக்கப்படவில்லை என்பதால் இலவசமாக கிடைக்காது.

வானதி பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் வெளியிடுகிறார்கள்.

என்னிடம் கடற்புறா, யவனராணி, சேரன் மகள், மன்னன் மகள் போன்ற புத்தகங்கள் இருக்குது. குவைத் வருகிறவர்களுக்கு கிடைக்கும்.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by thesa Wed Jun 24, 2009 11:37 am

பரஞ்சோதி wrote:சாண்டில்யன் அவர்கள் தனித்திறமை கொண்ட எழுத்தாளர்.

வரலாற்று புதினங்களை அவருக்குறிய பாணியில் எழுதி, ஏக்கசக்கமான வாசகர்களை தன் எழுத்தால் கவர்ந்தவர்.

அவரது படைப்புகள் அனைத்தும் இன்னும் அரசு உடமையாக்கப்படவில்லை என்பதால் இலவசமாக கிடைக்காது.

வானதி பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் வெளியிடுகிறார்கள்.

என்னிடம் கடற்புறா, யவனராணி, சேரன் மகள், மன்னன் மகள் போன்ற புத்தகங்கள் இருக்குது. குவைத் வருகிறவர்களுக்கு கிடைக்கும்.

பரம்ஸ் அவர்களே நான் எப்பொழுது வருவது என்ன?
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by பரஞ்சோதி Wed Jun 24, 2009 11:44 am

தேசா நீங்க ஊரில் தானே இருக்கீங்க.

அங்கே புத்தக கண்காட்சி நடைபெற்றால் 10 முதல் 20% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கும் தானே.

டிசம்பர் மாதம் நாம் சந்திக்கலாம்.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by thesa Wed Jun 24, 2009 1:15 pm

பரஞ்சோதி wrote:தேசா நீங்க ஊரில் தானே இருக்கீங்க.

அங்கே புத்தக கண்காட்சி நடைபெற்றால் 10 முதல் 20% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கும் தானே.

டிசம்பர் மாதம் நாம் சந்திக்கலாம்.

பரம்ஸ் அவர்களே நான் ஊரில்தான் இருப்பேன் பாடகன் ..

உங்களுடைய வரவை எதிர்நோக்கியுள்ளேன் சியர்ஸ் ...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா? Empty Re: சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறிர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum