ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை நண்பர்களே

+4
சிவா
செங்கை ஆழியன்
கலைவேந்தன்
ப்ரியா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை நண்பர்களே Empty உதவி தேவை நண்பர்களே

Post by ப்ரியா Sun Apr 25, 2010 12:18 am

உதவி தேவை நண்பர்களே

நண்பர்களே நான் இசைக் கோப்புகள் தேவையான அளவு கணனியில் சேமித்துள்ளேன் , விரும்பிய பாடலை கணனியில் தேட கடினமாக உள்ளது ,தேவையான பாடலை உடனே பெறுவதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கா ?


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உதவி தேவை நண்பர்களே Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 12:25 am

சர்ச்ல தேடலாமே பிரியா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 12:26 am

ஒன்னு செய்ம்மா தங்கச்சி... எல்லா பாட்டையும் எனக்கு அனுப்புங்க ... நான் தேடிப்பாத்து எப்படி தேடுறதுன்னு சொல்லித் தரேன்,,, உதவி தேவை நண்பர்களே 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by செங்கை ஆழியன் Sun Apr 25, 2010 6:13 am

கலை அண்ணா நீங்கள் சொன்னது மிகச் சரி ,
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by ப்ரியா Sun Apr 25, 2010 12:39 pm

செங்கை ஆழியன் wrote:கலை அண்ணா நீங்கள் சொன்னது மிகச் சரி ,

ம்ம்ம்ம் பொறுமை காக்கவேண்டி இருக்கு :bball:
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by சிவா Sun Apr 25, 2010 1:09 pm

விஸ்தா, விண்டோஸ்7 பயன்படுத்தினால் கீழ்கண்டவாறு உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தேடிப் பெறலாம்.

உதவி தேவை நண்பர்களே Priya10


XP பயன்படுத்தினால் Google Desktop தரவிறக்கம் செய்து தேவையான கோப்புகளை உடன் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.

http://desktop.google.com/


உதவி தேவை நண்பர்களே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by ப்ரியா Sun Apr 25, 2010 1:12 pm

அண்ணா என்றால் அண்ணா தான் , நன்றி நான் தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கின்றேன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 1:15 pm

சிவா wrote:விஸ்தா, விண்டோஸ்7 பயன்படுத்தினால் கீழ்கண்டவாறு உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தேடிப் பெறலாம்.

உதவி தேவை நண்பர்களே Priya10


XP பயன்படுத்தினால் Google Desktop தரவிறக்கம் செய்து தேவையான கோப்புகளை உடன் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.

http://desktop.google.com/
அருமையான அனைவருக்கும் பிரயோசமான பதில் கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும் சிவா அண்ணாவுக்கு.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by ராஜா Sun Apr 25, 2010 1:26 pm

priyatharshi wrote:உதவி தேவை நண்பர்களே

நண்பர்களே நான் இசைக் கோப்புகள் தேவையான அளவு கணனியில் சேமித்துள்ளேன் , விரும்பிய பாடலை கணனியில் தேட கடினமாக உள்ளது ,தேவையான பாடலை உடனே பெறுவதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கா ?

windows search லில் , நீங்க சுலபமா தேடலாமே ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by dhandapani87 Sun Jun 06, 2010 8:08 pm

mediamonkey என்ற மென்பொருள் உங்கள் பாடல்களை நன்றாக பராமரிக்க உதவும்... இது இலவசமாக கிடைக்கும். நீங்கள் உங்கள் பாடல் கோப்பின் உள்ளிருக்கும் பாடல் பற்றிய தகவல்களை எளிதில் மாற்றி கொள்ளலாம்;... எளிதில் பாடல்களை நூலகத்திலிருந்து சர்ச் செய்யலாம்...
தரவிரக்கம் செய்ய http://www.mediamonkey.com/download/
dhandapani87
dhandapani87
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 06/06/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum