ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 9:10

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

Top posting users this week
ayyasamy ram
முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_c10முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_m10முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_c10 
heezulia
முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_c10முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_m10முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_c10முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_m10முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (1)

+2
imthyass
ரமீஸ்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (1)

Post by ரமீஸ் Sun 25 Apr 2010 - 0:20

First topic message reminder :

1. ஸலாம் கூறுதல்!

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (5)

Post by ரமீஸ் Mon 26 Apr 2010 - 1:03

5. பொறுமையைக் கடைபிடித்தல்!

“முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
(அல்-குர்ஆன் 3:200)

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (6)

Post by ரமீஸ் Mon 26 Apr 2010 - 1:10

6 . நயவஞ்சகத் தன்மைகளை விட்டும் விலகியிருத்தல்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று. 1) பேசினால் பொய் பேசுவான்,2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், 3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி),
ஆதாரம் புகாரி,முஸ்லிம்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (7)

Post by ரமீஸ் Mon 26 Apr 2010 - 1:22

7 . பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுதல்!

“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்”
(அல்-குர்ஆன் 24:30)

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty Re: முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (1)

Post by சபீர் Tue 27 Apr 2010 - 11:43

நபியவகள் கூறினார்கள் (சண்டையில் ஒருவன் மற்றொருவனை வீல்த்துவதல்ல வீரம்,உண்மையான வீரன் யாரெனில் கோபம் வரும் போது யார் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள்கிறானோ அவன்தான் )
ரொம்ப அருமையான கருத்து தொடருங்கள் ரமீஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty Re: முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (1)

Post by kalaimoon70 Tue 27 Apr 2010 - 12:12

நபியவகள் கூறினார்கள் (சண்டையில் ஒருவன் மற்றொருவனை வீல்த்துவதல்ல வீரம்,உண்மையான வீரன் யாரெனில் கோபம் வரும் போது யார் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள்கிறானோ அவன்தான் )
ரொம்ப அருமையான கருத்து தொடருங்கள் ரமீஸ்

அருமையா உண்மயான வார்த்தைகள் .பொறுமை நிலை பற்றி
அன்னலார்கள் சொன்ன வார்த்தை பொன்னான ஒன்று .
இதை வழங்கிய இளவலுக்கு நன்றி .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty Re: முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (1)

Post by ரிபாஸ் Tue 27 Apr 2010 - 12:15

சூப்பர் ரமீஸ் உங்கள் தகவல்கள் மேலும் தொடரட்டும்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

முஸ்லிம்களிடம்  இருக்க வேண்டிய நற்பண்புகள் (1) - Page 2 Empty Re: முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் (1)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum