ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அரசி

+5
Malaimagal
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
ரமீஸ்
பாரதிப்பிரியன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் அரசி - Page 2 Empty காதல் அரசி

Post by பாரதிப்பிரியன் Sat 24 Apr 2010 - 23:22

First topic message reminder :

சில்லென்று வீசிடும் மெல்லிய பூங்காற்று
வில்லொன்று கக்கிடும் வண்ணங்கள் வானோடு
இல்லென்று சொல்லிட நல்லி நீ என்னோடு
உல்லாச மனதில் பொழிந்தது இன்மழையே

என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

வாழ்விலே உனக்கு நானே சூரியன்
வாழ்த்துக்கள் கூறிடும் அன்புக் காதலன்
உன் வாழ்வு இருள்ந்திட விடமாட்டேன்
உன் நெஞ்சம் குளிர்ந்திட எனைத்துறப்பேன்

கங்கை முதல் வோல்காவரை
தங்கமே உன்னுடன் வலம் வருவேன்
சங்கங்கள் பாடிய அன்னைத் தமிழில்
செங்கலம் உன்னைப் போற்றிடுவேன்

மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down


காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by பாரதிப்பிரியன் Sun 25 Apr 2010 - 6:30

அப்புகுட்டி wrote:மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

அனைத்து வரிகளும் வைரம் வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by பாரதிப்பிரியன் Sun 25 Apr 2010 - 6:32

Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்
நன்றி சகோதரி... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by பாரதிப்பிரியன் Sun 25 Apr 2010 - 6:34

கலை wrote:
Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

அன்பு மலைமகள்...

கங்கை என்பது இந்திய நதி... வோல்கா என்பது ரஷயாவில் ஓடும் நதி..

மனித நாகரிகவளர்ச்சி பற்றிய ஒரு நாவல் ‘’ வோல்காவிலிருந்து கங்கை வரை ‘’ இதை எழுதியவர் ராகுல சாங்கிருத்த்யாயர் என்னும் அறிஞர்..

அதைததான் இங்கே பிரயோகம் செய்து இருக்கிறார் நமது நண்பர்...!

எனது கருத்துக்களை அறிந்து அதனை விளக்கியமைக்கு என் நன்றிகள் சகோதரரே... அன்பு மலர்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by செங்கை ஆழியன் Sun 25 Apr 2010 - 8:56

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by Aathira Fri 30 Apr 2010 - 1:17

ஈகரைக்கு வந்த ப. விஜயோ நீ ... கவிதை அழகு...ஒவ்வொரு வார்த்தையும்... காதல் அரசி - Page 2 678642


காதல் அரசி - Page 2 Aகாதல் அரசி - Page 2 Aகாதல் அரசி - Page 2 Tகாதல் அரசி - Page 2 Hகாதல் அரசி - Page 2 Iகாதல் அரசி - Page 2 Rகாதல் அரசி - Page 2 Aகாதல் அரசி - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by kalaimoon70 Fri 30 Apr 2010 - 1:21

கலை wrote:
Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

அன்பு மலைமகள்...

கங்கை என்பது இந்திய நதி... வோல்கா என்பது ரஷயாவில் ஓடும் நதி..

மனித நாகரிகவளர்ச்சி பற்றிய ஒரு நாவல் ‘’ வோல்காவிலிருந்து கங்கை வரை ‘’ இதை எழுதியவர் ராகுல சாங்கிருத்த்யாயர் என்னும் அறிஞர்..

அதைததான் இங்கே பிரயோகம் செய்து இருக்கிறார் நமது நண்பர்...!

அருமையான் விளக்கம் தோழரே ..நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by பாரதிப்பிரியன் Fri 30 Apr 2010 - 3:36

செங்கை ஆழியன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by பாரதிப்பிரியன் Fri 30 Apr 2010 - 3:41

Aathira wrote:ஈகரைக்கு வந்த ப. விஜயோ நீ ... கவிதை அழகு...ஒவ்வொரு வார்த்தையும்... காதல் அரசி - Page 2 678642
யான் ஒரு கவிதை கற்கும் மாணாக்கன்.....உங்களைப் போன்றவரின் பாராட்டிற்கு ஏங்கிக் கவிதை இயற்றும் கவிதை வயதால் தவழும் ஒரு மழலை.....உங்கள் ஒப்பீட்டுப் பாராட்டுதல் ரொம்பவும்..... மகிழ்ச்சி
நன்றி அக்கா... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by அப்புகுட்டி Fri 30 Apr 2010 - 6:04

பாரதிப்பிரியன் wrote:
அப்புகுட்டி wrote:மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

அனைத்து வரிகளும் வைரம் வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ்


காதல் அரசி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதல் அரசி - Page 2 Empty Re: காதல் அரசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum