ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் கஞ்சத்தனம்

+11
ப்ரியா
ரிபாஸ்
செங்கை ஆழியன்
Aathira
கலைவேந்தன்
Malaimagal
பாரதிப்பிரியன்
ஹனி
ரமீஸ்
சபீர்
ஹாசிம்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலில் கஞ்சத்தனம் Empty காதலில் கஞ்சத்தனம்

Post by ஹாசிம் Sat Apr 24, 2010 7:51 pm

Spoiler:
காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550
காதல் அள்ளித் தந்த
வள்ளல் நீ
அமுத மொழி பேசி
கருணை வழங்கிய
கொடைவள்ளல் நீ
தேகம் சிலிர்த்திட
முத்த மழை தந்த
ஈகை வள்ளல் நீ

மாலைமட்டும் நான் சூட
நாட்கள் மட்டும் நகர
வள்ளலாய் இருந்த நீ
கஞ்சத்தனம் காட்டுகிறாய்
ஆதலால் சிறுமை வாழ்வு
சீரற்ற நிலை....
வசந்தம் பல வீசிட
வள்ளலாய் மாறாயோ.....

காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550 காதலில் கஞ்சத்தனம் 154550


Last edited by ஹாசிம் on Sat Apr 24, 2010 8:09 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
காதலில் கஞ்சத்தனம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by சபீர் Sat Apr 24, 2010 7:56 pm

அருமையா அழகான வரிகள் தொடருங்கள் நண்பரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by ரமீஸ் Sat Apr 24, 2010 8:01 pm

அருமை ஹாசிம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by ஹனி Sat Apr 24, 2010 8:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதலில் கஞ்சத்தனம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by பாரதிப்பிரியன் Sat Apr 24, 2010 9:21 pm

அருமை வரிகள் நண்பரே...காதலுக்குக் கஞ்சத்தனம் கூடாதே.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by Malaimagal Sun Apr 25, 2010 3:05 am

வசந்தம் பல வீசிட
வள்ளலாய் மாறாயோ.....


அழகான அருமையான வரிகள் காதலில் கஞ்சத்தனம் 677196 காதலில் கஞ்சத்தனம் 677196
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 3:07 am

அருமையா அழகான வரிகள் தொடருங்கள் நண்பரே... காதலில் கஞ்சத்தனம் 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by Aathira Sun Apr 25, 2010 8:30 am

வசந்தம் பல வீசிட
வள்ளலாய் மாறாயோ.....

அருமையான வரிகள் சூப்பரா கலக்குறீங்க...ஹாசிம் காதலில் கஞ்சத்தனம் 678642 காதலில் கஞ்சத்தனம் 154550


காதலில் கஞ்சத்தனம் Aகாதலில் கஞ்சத்தனம் Aகாதலில் கஞ்சத்தனம் Tகாதலில் கஞ்சத்தனம் Hகாதலில் கஞ்சத்தனம் Iகாதலில் கஞ்சத்தனம் Rகாதலில் கஞ்சத்தனம் Aகாதலில் கஞ்சத்தனம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by செங்கை ஆழியன் Sun Apr 25, 2010 8:54 am

கலை wrote:அருமையா அழகான வரிகள் தொடருங்கள் நண்பரே... காதலில் கஞ்சத்தனம் 678642

மிக நன்றாக இருந்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 10:38 am

சபீர் wrote:அருமையா அழகான வரிகள் தொடருங்கள் நண்பரே

மிக்க நன்றி நண்பா காதலில் கஞ்சத்தனம் 678642 காதலில் கஞ்சத்தனம் 678642 காதலில் கஞ்சத்தனம் 678642 காதலில் கஞ்சத்தனம் 154550


நேசமுடன் ஹாசிம்
காதலில் கஞ்சத்தனம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலில் கஞ்சத்தனம் Empty Re: காதலில் கஞ்சத்தனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum