ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படியா

Go down

அப்படியா Empty அப்படியா

Post by பூஜிதா Sat Apr 24, 2010 11:47 am

ஏடாகூட‌‌ப் பே‌ச்சு
~~~~~~~~~~~~~~~
ஆசிரியர் : சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
சிவா : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க
கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னுக் கேட்டேன்னா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கதை பை‌த்‌திய‌ம்
~~~~~~~~~~~~~~~

பத்திரிக்கைல கதைகளைப் படிச்சு படிச்சு அவர் மென்டலாவே ஆயிட்டார்!

ஏன் என்ன ஆச்சு?

கல்யாணப் பத்திரிகை கொடுத்தா கூட என்ன சார் இந்த வாரம் யாரோட கதைன்னு
கேட்டு மானத்த வாங்கறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாபக மற‌தி‌க்கு
~~~~~~~~~~~~~~
வி‌ஞ்ஞா‌னி : ஞாபக மற‌தி‌க்கு ஒரு மா‌த்‌திரை க‌ண்டு ‌பிடி‌ச்‌சினே அது
எ‌ப்படி இரு‌க்கு?

உத‌வியாள‌ர் : அட ‌நீ‌ங்க வேற... அத சா‌ப்‌பி‌ட்டவ‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம்
போன ஜ‌ெ‌ன்ம‌த்து ஞாபக‌ம் எ‌ல்லா‌ம் வருதா‌ம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அ‌ப்பா‌வி நோயா‌ளி
~~~~~~~~~~~~~~~~~

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன்,
கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.

நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சீரியலும் சண்டையும்
~~~~~~~~~~~~~~~~~~~~
உங்க மனைவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மனைவிக்கும் சண்டை சரி, ஆனா
நேத்து மத்தியானம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தாறுமாறா
திட்டிக்கிறாங்க அப்பறம் ஒரு 10 நிமிஷத்துக்கு சத்தத்தையே காணோம்,
அப்பறம் மறுபடியும் ரெண்டு பேரும் வந்து கன்னாபின்னான்னு திட்டிக்கிறாங்க
அப்பறம் உள்ள போயிடறாங்க இது என்னென்னே புரியலையே?

ரெண்டு பேரும் மெகா சீரியலையும் பாக்கணும் சண்டையையும் விட முடியாதுல்ல அதான்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வா‌னிலை
~~~~~~~~~

அவர் வா‌னிலை‌த் துறை‌யி‌ல் வேலை செ‌ய்றா‌ர்னு நினைக்கிறேன்!

எப்படி சொல்ற?

மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும் இருக்கலாம்,
இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சந்தோஷம்
~~~~~~~~~~
கல்யாணம் ஆச்சுன்னா உங்களுக்கு இருக்கற தோஷம் நிவர்த்தியாயிடும், அது
அப்பறம் உங்க வாழ்க்கைப் பக்கமே எட்டிப்பாக்காது!

அப்படியா அப்படி என்ன தோஷம் ஜோசியரே அது?

"சந்தோஷம்"!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமு - சோமு
~~~~~~~~~~~~

ராமு : எ‌ன் மக‌ன் ராஜாவா இரு‌க்க வே‌ண்டியவ‌ன்...

சோமு : எ‌ப்படி

ராமு : முத‌ல்ல அவனு‌க்கு ராஜா‌ன்னுதா‌ன் பெய‌ர் வை‌ச்சோ‌ம்.
அ‌ப்புற‌ம்தா‌ன் மா‌த்‌தி‌ட்டோ‌ம்.

சோமு : ?!?!?!?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரப்பர் ஸ்டாம்ப்
~~~~~~~~~~~~~~
உங்க படத்துல குறிப்பிட்ட சில சீன்கள்ல மட்டும் சம்பந்தம் இல்லாம ரப்பர்
ஸ்டாம்ப் வந்துட்டு போகுதே ஏன்?

அந்த சீன்லையெல்லாம் என்னோட "முத்திரை" இருக்குங்கறத சிம்பாலிக்கா
காண்பிச்சிருக்கேன்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல் நாளே
~~~~~~~~~~~~
என்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி?

அப்படியா அப்ப படம் ஹிட்!

மண்ணாங்கட்டி! முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை
விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாபக மற‌தி‌க்கு
~~~~~~~~~~~~~~
வி‌ஞ்ஞா‌னி : ஞாபக மற‌தி‌க்கு ஒரு மா‌த்‌திரை க‌ண்டு ‌பிடி‌ச்‌சினே அது
எ‌ப்படி இரு‌க்கு?

உத‌வியாள‌ர் : அட ‌நீ‌ங்க வேற... அத சா‌ப்‌பி‌ட்டவ‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம்
போன ஜ‌ெ‌ன்ம‌த்து ஞாபக‌ம் எ‌ல்லா‌ம் வருதா‌ம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum