ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள் - 2

4 posters

Go down

பொன்மொழிகள் - 2 Empty பொன்மொழிகள் - 2

Post by yoganandhan Sat Apr 24, 2010 4:03 pm

மனிதர்களை நீ எடை போட்டுக் கொண்டே இருந்தால்
அவர்களை நேசிக்க உனக்கு நேரமே கிடைக்காது.
**********
வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்.
பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை.
**********
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையனாகிறான்.
***********
சட்டென்று பதில் உரைப்பவனுக்கு அறிவு மட்டம்.
***********
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து வரும் நச்சுப் புகை.
**********
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.
*********
திடீரென்று நீ வெற்றி பெற்று விட்டால்,நீ வெற்றி
பெறுவதற்காகவே பிறந்தவன் என்று எண்ணி விடாதே.
********
சோம்பேறித்தனம் தற்கொலைக்கு சமம்.
**********
நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும்
சரியான பதில் என்ன தெரியுமா? மௌனம் .
***********
கடலில் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி
உலகிற்கு அக்கறையில்லை.
கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா
என்பதில் தான் அக்கறை.
***********
yoganandhan
yoganandhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 11/04/2010

http://iruvarullam.blogspot.com

Back to top Go down

பொன்மொழிகள் - 2 Empty Re: பொன்மொழிகள் - 2

Post by kalaimoon70 Sat Apr 24, 2010 4:09 pm

சோம்பேறித்தனம் தற்கொலைக்கு சமம்.
பொன்மொழிகள் - அனைத்தும் அருமை
வாழ்த்துக்கள் தோழரே.தொடருங்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பொன்மொழிகள் - 2 Empty Re: பொன்மொழிகள் - 2

Post by அப்புகுட்டி Sat Apr 24, 2010 4:20 pm

வாழ்த்துக்கள் நண்பா இன்னும் உங்கள் தரமான பதிவுகள் வரட்டும்
பொன்மொழிகள் பயனுள்ளவை அனைவருக்கும் நன்றி நன்றி.


பொன்மொழிகள் - 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொன்மொழிகள் - 2 Empty Re: பொன்மொழிகள் - 2

Post by Aathira Sat Apr 24, 2010 4:28 pm

[quote="yoganandhan"]மனிதர்களை நீ எடை போட்டுக் கொண்டே இருந்தால்
அவர்களை நேசிக்க உனக்கு நேரமே கிடைக்காது.
**********
வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்.
பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை.
**********
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையனாகிறான்.
***********

அருமையான பொன்மொழிகள்.. வாழ்வுக்குப் பயன் தரத்தக்கவை (படித்து பின் பற்றுவோர்க்கு) பொன்மொழிகள் - 2 678642 பொன்மொழிகள் - 2 678642 பொன்மொழிகள் - 2 678642


பொன்மொழிகள் - 2 Aபொன்மொழிகள் - 2 Aபொன்மொழிகள் - 2 Tபொன்மொழிகள் - 2 Hபொன்மொழிகள் - 2 Iபொன்மொழிகள் - 2 Rபொன்மொழிகள் - 2 Aபொன்மொழிகள் - 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொன்மொழிகள் - 2 Empty Re: பொன்மொழிகள் - 2

Post by yoganandhan Sat Apr 24, 2010 4:38 pm

நன்றி ஆதிரா.. ஜாலி
yoganandhan
yoganandhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 11/04/2010

http://iruvarullam.blogspot.com

Back to top Go down

பொன்மொழிகள் - 2 Empty Re: பொன்மொழிகள் - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum