புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
68 Posts - 76%
heezulia
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
234 Posts - 76%
heezulia
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
8 Posts - 3%
prajai
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீர்நிலைகள்... Poll_c10நீர்நிலைகள்... Poll_m10நீர்நிலைகள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்நிலைகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 19 Apr 2010 - 13:17

நீர்நிலைகள்... Swimming

ஜாதிகளை பெருக்க தெரிந்த மனிதா
நதிகளை பெருக்க மறந்தது ஏனோ?

அரசியல்வாதியே!
ஆற்றில் மணலை கொள்ளைக்கொண்டும்
நாட்டில் மக்களை சுரண்டிக்கொண்டும்
உன்பெயரை நிலைநாட்டும் நினைவாலும்
பணத்தாலும் வாழ்ந்துக்கொண்டு நீ....
என்னை தூர்வார நினைக்காமலும்
மறந்ததாலும் அழிந்துக்கொண்டு நான்...

மனிதர்களே!!
நீங்களே ஒற்றுமையுடன் இல்லாதபோது
எங்களை இணைக்கும் எண்ணம் சாத்தியமோ?
உங்களில் ஊடுருவியிருக்கும் அவலங்களை
நீங்களே களையெடுக்க முடியாதநிலையில்
பின்னர் எப்படி என்னில் கல(ந்திரு)க்கும்
குப்பைகளை அகற்ற இயலும்?

என்கரையின் ஓரங்களில் அமர்ந்து
பொங்கிவரும் ஓசையிலும் இசை
பாட்டின் ஜதிபாடிய காலம் அ(ஒ)ழிந்து.
என்பாதையின் வழிகளில் அமர்ந்து
போதைதரும் வஸ்துகளும் மது
பாட்டிலின் சுதிசேர்த்து கொண்டு இன்று.

கண்கவர் காட்சியாய் காடு களனி
வயல் குளமென எல்லாகளங்களும்
பாய்ந்தவன் வறண்டு போனேன்
மீன்பிடித்தலும் நீச்சலும் மாறி
ஆடுகளம் சீட்டாடகளம் என்றென
வாழ்கையில் உருமாறி போனேன் இன்று

என்னை மூடிமறைத்து
உனக்கு அடுக்குமாடி
கட்டிடம் பலகட்டி
வளமாய் வாழ்கின்றாய்
என்னின் சோகங்கள் மறை(ற)ந்து
உங்களுடன் சுகமாய் தோன்றும் நாள் எந்நாளோ?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 19 Apr 2010 - 13:35

உங்கள் ஆவேசத்தை நான் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 19 Apr 2010 - 13:46

சபீர் wrote:உங்கள் ஆவேசத்தை நான் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நன்றி நன்றி

தோழா மிக்க நன்றி... நீர்நிலைகள்... 678642 நீர்நிலைகள்... 678642 நீர்நிலைகள்... 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 19 Apr 2010 - 16:41

மணல் கொள்ளைதான் இன்று அரசின் ஆசியுடன் நடைபெறுகிறது! கோடிக்கணக்கில் லாபம் தரும் வியாபாரம் மணல்தான்!

சிறப்பான கவிதை வாசன்!



நீர்நிலைகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 24 Apr 2010 - 13:47

சிவா wrote:மணல் கொள்ளைதான் இன்று அரசின் ஆசியுடன் நடைபெறுகிறது! கோடிக்கணக்கில் லாபம் தரும் வியாபாரம் மணல்தான்!

சிறப்பான கவிதை வாசன்!

அன்புள்ள சிவா அண்ணா!

மிக்க நன்றி...தங்களின் கருத்திற்கும் மற்றும் எண்ணத்திற்கும்... நீர்நிலைகள்... 678642

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat 24 Apr 2010 - 13:49

அருமையான கருத்தைக் கொண்ட அருமையான கவி வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 24 Apr 2010 - 13:55

mhmramees wrote:அருமையான கருத்தைக் கொண்ட அருமையான கவி வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி... தங்களின் வரிகளை காண்பதில் எனக்கு மகிழ்ச்சி... நீர்நிலைகள்... 678642 நீர்நிலைகள்... 678642

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sat 24 Apr 2010 - 16:04

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீர்நிலைகள்... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 24 Apr 2010 - 16:20

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஹனி.... நீர்நிலைகள்... 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 24 Apr 2010 - 16:48

அருமையான சமுதாய சிந்தனை... தீய நடவடிக்கைகளின் மொத்த இடமே நீர் நிலைகளின் கரைகளே.. உண்மை.. கவி பாடிய வாசனுக்கு நன்றியும் வாழ்த்தும்... நீர்நிலைகள்... 678642 நீர்நிலைகள்... 154550



நீர்நிலைகள்... Aநீர்நிலைகள்... Aநீர்நிலைகள்... Tநீர்நிலைகள்... Hநீர்நிலைகள்... Iநீர்நிலைகள்... Rநீர்நிலைகள்... Aநீர்நிலைகள்... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக