ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கவியொன்று தரவும் - Page 3 Poll_c10கவியொன்று தரவும் - Page 3 Poll_m10கவியொன்று தரவும் - Page 3 Poll_c10 
heezulia
கவியொன்று தரவும் - Page 3 Poll_c10கவியொன்று தரவும் - Page 3 Poll_m10கவியொன்று தரவும் - Page 3 Poll_c10 
E KUMARAN
கவியொன்று தரவும் - Page 3 Poll_c10கவியொன்று தரவும் - Page 3 Poll_m10கவியொன்று தரவும் - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
கவியொன்று தரவும் - Page 3 Poll_c10கவியொன்று தரவும் - Page 3 Poll_m10கவியொன்று தரவும் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியொன்று தரவும்

+10
ரமீஸ்
பாரதிப்பிரியன்
தண்டாயுதபாணி
Tamilzhan
அப்புகுட்டி
சிவா
சரவணன்
அன்பு தளபதி
kalaimoon70
வேணு
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கவியொன்று தரவும் - Page 3 Empty கவியொன்று தரவும்

Post by வேணு Fri Apr 23, 2010 4:46 pm

First topic message reminder :

இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 3 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 3 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 3 06cutebaby2j
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down


கவியொன்று தரவும் - Page 3 Empty Re: கவியொன்று தரவும்

Post by kalaimoon70 Sat Apr 24, 2010 3:21 pm

தாய்மை என்பது
பூப்பில் புறப்படும்
புனிதம் அல்ல.
கருவின் மூப்பில்
பதிந்த உயிர்க்குணம்
என்பதை காட்டிட்ட
தாய் நீ!


வார்த்தைகள் இங்கு அன்பையும்,அழகையும் அள்ளித்தருகிறது.தமிழோடு கொண்ட உறவு உங்களுக்கு.வார்த்தைகள் இங்கு மழையாய் அல்லவா பொழிகிறது.
தோழியின் கைகள் எழுதினால் ,தமிழும் வசப்படும்,எங்கள் உங்கள் ஈர்க்கப்படும்.

பாராட்டுக்கள் தோழியே.வாழ்த்துகிறேன் .இன்னும் வேண்டும் என்று வேண்டுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவியொன்று தரவும் - Page 3 Empty Re: கவியொன்று தரவும்

Post by kalaimoon70 Sat Apr 24, 2010 3:26 pm

மழலையாக நான்
மலர்ந்த போது
அரவணைத்த அன்னை
மழலையாக மாறி
அவதரித்த உன்னை
என் மழலை மொழியால்
செல்லத்தாலாட்டு

அம்மா நீ கண்ணுறங்கு
கவலை மறந்து கண்ணுறங்கு
நீ பெற்ற பிள்ளை
தாயாக நானிருக்க
பிள்ளையாக நீயும்
கண்ணுறங்கு
அனாதரவும் இல்லாது
ஆதரவும் நானாக
உலகவலம்தான் வரலாம்
நிம்மதியாய் கண்ணுறங்கு


அருமை தோழரே.உங்கள் கவிதை.பாராட்டுகள்.தொடருங்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவியொன்று தரவும் - Page 3 Empty Re: கவியொன்று தரவும்

Post by Aathira Sat Apr 24, 2010 3:30 pm

kalaimoon70 wrote:தாய்மை என்பது
பூப்பில் புறப்படும்
புனிதம் அல்ல.
கருவின் மூப்பில்
பதிந்த உயிர்க்குணம்
என்பதை காட்டிட்ட
தாய் நீ!


வார்த்தைகள் இங்கு அன்பையும்,அழகையும் அள்ளித்தருகிறது.தமிழோடு கொண்ட உறவு உங்களுக்கு.வார்த்தைகள் இங்கு மழையாய் அல்லவா பொழிகிறது.
தோழியின் கைகள் எழுதினால் ,தமிழும் வசப்படும்,எங்கள் உங்கள் ஈர்க்கப்படும்.

பாராட்டுக்கள் தோழியே.வாழ்த்துகிறேன் .இன்னும் வேண்டும் என்று வேண்டுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்களின் கருத்தை எதிர் பார்த்த கவிதையே இது... கலைநிலா... மிக்க நன்றி...எனக்கும் பிடித்த வரிகளே... கவியொன்று தரவும் - Page 3 154550 கவியொன்று தரவும் - Page 3 154550


கவியொன்று தரவும் - Page 3 Aகவியொன்று தரவும் - Page 3 Aகவியொன்று தரவும் - Page 3 Tகவியொன்று தரவும் - Page 3 Hகவியொன்று தரவும் - Page 3 Iகவியொன்று தரவும் - Page 3 Rகவியொன்று தரவும் - Page 3 Aகவியொன்று தரவும் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவியொன்று தரவும் - Page 3 Empty Re: கவியொன்று தரவும்

Post by srinihasan Sat Apr 24, 2010 3:58 pm

மெல்லிய பூவின்மடியில் மற்றொரு பூ...
அள்ளி அணைத்ததில் காட்டியது தாயன்பு...
என்னை மெய்சிலிர்க்க வைத்தது அரவணைப்பு...
உன்னை காண்கையில் எனக்கொரு பூரிப்பு...
உன்னை கண்டதும் மனதில் தோன்றியது மதிப்பு...
உன்னின் மூலம் இங்கே எனக்கொரு பதிப்பு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவியொன்று தரவும் - Page 3 Empty Re: கவியொன்று தரவும்

Post by ஹாசிம் Sat Apr 24, 2010 4:07 pm

srinihasan wrote:மெல்லிய பூவின்மடியில் மற்றொரு பூ...
அள்ளி அணைத்ததில் காட்டியது தாயன்பு...
என்னை மெய்சிலிர்க்க வைத்தது அரவணைப்பு...
உன்னை காண்கையில் எனக்கொரு பூரிப்பு...
உன்னை கண்டதும் மனதில் தோன்றியது மதிப்பு...
உன்னின் மூலம் இங்கே எனக்கொரு பதிப்பு...

அருமை வாசன் கவியொன்று தரவும் - Page 3 677196 கவியொன்று தரவும் - Page 3 677196 கவியொன்று தரவும் - Page 3 677196


நேசமுடன் ஹாசிம்
கவியொன்று தரவும் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவியொன்று தரவும் - Page 3 Empty Re: கவியொன்று தரவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum