Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியொன்று தரவும்
+10
ரமீஸ்
பாரதிப்பிரியன்
தண்டாயுதபாணி
Tamilzhan
அப்புகுட்டி
சிவா
சரவணன்
அன்பு தளபதி
kalaimoon70
வேணு
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: கவியொன்று தரவும்
பாடல் நினைவு இருக்கு ,படம் பெயரு தான் தெரிவில்லை .நன்றி தந்தமைக்கு.உடன் படத்துக்கு உண்டான வரிகள் போடுவது கடினம் தான் தேடி தந்தமைக்கு நன்றி தோழரே./Tamilzhan wrote:kalaimoon70 wrote:நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை .
தமிழன் தந்த பொம்மை உண்மை .அருமை .வாழ்த்துக்கள் ..
கே.எஸ்.யேசுதாஸ் அவர்களின் முதல் பாடல்
படம்: பொம்மை
நன்றி மாஸ்டர்..!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கவியொன்று தரவும்
நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,
தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.
நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.
ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை.
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,
தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.
நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.
ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: கவியொன்று தரவும்
mhmramees wrote:நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,
தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.
நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.
ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை.
முயற்சிக்கே இந்த போடா... அருமை...
Re: கவியொன்று தரவும்
வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...
பால்மனம் மாறா
பாவை உன்
பாசம் பதித்திட்ட
இதத்திலும்
இருக்கிய அணைப்பிலும்
தாய்மையைக் கண்டதால்
சேய் மனம்
கொண்டது
இங்கோர் சுவர்க்கம்...
தாய்மை என்பது
பூப்பில் புறப்படும்
புனிதம் அல்ல.
கருவின் மூப்பில்
பதிந்த உயிர்க்குணம்
என்பதை காட்டிட்ட
தாய் நீ!
தாயில் சிறந்த கோயிலும் இல்லை
இந்த சின்னஞ்சிறு
கோயிலைக் கட்டிய
தாயவள் யாரோ!!
பணிகிறேன் அவளை!
கும்பிட்டு எழுகிறேன்
உன்னில் எழுந்தருளிய
இறைமையை!
Re: கவியொன்று தரவும்
kalaimoon70 wrote:வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...
தளிரே இங்கு தாயானது,
தன் தம்பிக்கு சேயானது.
போர் தந்த பரிசானது
குழந்தைப் பாடும் தாலாட்டாய் மாறியது.
இல்லங்களை இடித்தாலும் ,
பாசத்தை மாற்றமுடியாது.
தேசத்ததை விட்டு வந்தாலும்
பாசம் மறந்து போகாது.
கோழைகள் அல்ல நாங்கள்
செத்து மடிந்துப்போக.
வீரக்குல பரம்பரை நாங்கள்,
சின்ன குழந்தையும் வீரத்தை விதைக்கும்,
தளிரும் தாலட்டுப் பாடி குழந்தையை வளர்க்கும்.
இந்த படத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கவியொன்று தரவும்
கலை நிலா , தழிழன், றமீஸ்,ஆதிரா மேடம் அனைவரது வரிகளும் அருமை நன்றி சிறந்த சிந்தனையாளர்கள்
நேசமுடன் ஹாசிம்
Re: கவியொன்று தரவும்
வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...
மழலையாக நான்
மலர்ந்த போது
அரவணைத்த அன்னை
மழலையாக மாறி
அவதரித்த உன்னை
என் மழலை மொழியால்
செல்லத்தாலாட்டு
அம்மா நீ கண்ணுறங்கு
கவலை மறந்து கண்ணுறங்கு
நீ பெற்ற பிள்ளை
தாயாக நானிருக்க
பிள்ளையாக நீயும்
கண்ணுறங்கு
அனாதரவும் இல்லாது
ஆதரவும் நானாக
உலகவலம்தான் வரலாம்
நிம்மதியாய் கண்ணுறங்கு
நேசமுடன் ஹாசிம்
Re: கவியொன்று தரவும்
mhmramees wrote:நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,
தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.
நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.
ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை.
அருமை இளவலே.அம்மாவின் நிழலை தூரத்து நினைவை கவிதைக்குள் வைத்து ,அன்பையின் அழகோடு உங்கள் கவிதை அருமை .அருமை.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்புடன் நான்
» வாங்க! வாங்க!! கொஞ்சம் இந்தப் பக்கமா வந்துட்டுப் போங்க!
» இதற்க்கு விளக்கம் தரவும்
» Ubuntu பற்றிய விளக்கம் தரவும்
» இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
» வாங்க! வாங்க!! கொஞ்சம் இந்தப் பக்கமா வந்துட்டுப் போங்க!
» இதற்க்கு விளக்கம் தரவும்
» Ubuntu பற்றிய விளக்கம் தரவும்
» இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum