ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

+6
றிமாஸ்
சிவா
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
Tamilzhan
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by Tamilzhan Fri 23 Apr 2010 - 17:53

சிவா : இராத்திரி தூக்கம் வராமல் சோபாமேல படுத்தது தப்பபோச்சு..

தமிழன் : என்ன ஆச்சு?

சிவா : சோபா புருஷன் சண்டைக்கு வருகிறான்..!


தூக்கம் ஒரு பிரச்சனை பலருக்கு. படுத்த உடனே தூக்கம் வரும் சிலருக்கு. சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் கொட்டாவி விட்டு விட்டு டயர்டாக அதிகாலை நான்கு மணிக்கு தூங்கும் ரகம் ஒருபுறம்.

நீங்க எப்படி தூங்கிவீர்கள் உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள்...!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by அப்புகுட்டி Fri 23 Apr 2010 - 18:06

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by Tamilzhan Fri 23 Apr 2010 - 18:09

அப்புகுட்டி wrote:[You must be registered and logged in to see this image.]

சிரிச்சா மட்டும் போதாது உங்க அனுபவத்தையும் சொல்லனும் அதுக்குதான் இந்த பகுதியில பதிவு போட்டு இருக்கேன்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by அப்புகுட்டி Fri 23 Apr 2010 - 18:13

எனக்கு பகல் தூக்கம் இல்லை நான் பகல் நேரங்களில் தூங்குவது இல்லை. மற்றது இரவு நேரங்களில் நன்றாக சுணங்கித்தான் உறங்கச்செல்வேன் உடனே உறக்கம் வந்து விடும்.

மனதில் கவலைகள் இருந்தால் உறக்கம் வராது அது தற்போது நான்கு மாதங்களாக மாறியுள்ளது கவலைகள் இருக்கும் போது நான் ஈகரையில் இருப்பேன் கவலைகள் மறப்பேன் உறக்கம் தானாக வரும் உறங்கி விடுவேன்.

அதற்க்காக நீங்கள் கேற்க வேண்டாம் நீண்ட நேரம் உங்களை இரவு நேரங்களில் ஈகரையில் நாங்கள் காண்கிறோம் அப்படி என்றால் என்றும் கவலைதானா உங்களுக்கு என்று.

இப்போது நான் சந்தோசமாக உள்ளேன். மற்றவர்களின் கருத்தையும் கவனிப்போம் நன்றி வணக்கம்.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by Tamilzhan Fri 23 Apr 2010 - 18:18

அப்படி எல்லாம் கவலை ஒன்றும் இல்லை அப்பு தினம் 8 மணி நேரம் தூங்குவேன் இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை நன்றாக உறங்குவேன் எப்போதாவதுதான் பயங்கர கனவுகள் வந்து தூக்கத்தை கெடுத்துவிடும் மற்றபடி ஒன்றும் இல்லை பகிர்வுக்கு நன்றி..! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by அப்புகுட்டி Fri 23 Apr 2010 - 18:21

Tamilzhan wrote:அப்படி எல்லாம் கவலை ஒன்றும் இல்லை அப்பு தினம் 8 மணி நேரம் தூங்குவேன் இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை நன்றாக உறங்குவேன் எப்போதாவதுதான் பயங்கர கனவுகள் வந்து தூக்கத்தை கெடுத்துவிடும் மற்றபடி ஒன்றும் இல்லை பகிர்வுக்கு நன்றி..! [You must be registered and logged in to see this image.]

அப்படி உறங்குவீர்களா அதிர்ச்சி உண்மைதான் உள்ளத்தை உள்ளங்கை போல் வைத்தால் நன்றாக உறங்க முடியும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன். நன்றி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by நிலாசகி Fri 23 Apr 2010 - 18:32

புக்கை எடுத்தாலும் வகுப்பை கவனித்தால் மட்டுமே உண்மையான தூக்கம்..இரவு
தூங்குரதுலாம் சும்மா டைம் பாஸ்


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by Tamilzhan Fri 23 Apr 2010 - 18:36

நிலாசகி wrote:புக்கை எடுத்தாலும் வகுப்பை கவனித்தால் மட்டுமே உண்மையான தூக்கம்..இரவு
தூங்குரதுலாம் சும்மா டைம் பாஸ்

வகுப்பரையில் பயங்கர குரட்டை விடுவதாக காலேஜ் பட்சிகள் சொல்லுதே.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by வேணு Fri 23 Apr 2010 - 19:21

நிலாசகி wrote:புக்கை எடுத்தாலும் வகுப்பை கவனித்தால் மட்டுமே உண்மையான தூக்கம்..இரவு
தூங்குரதுலாம் சும்மா டைம் பாஸ்

இருங்க இருங்க ..........
உங்க அப்பாகிட்ட போட்டு தர்றேன் ............
[You must be registered and logged in to see this image.]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by நிலாசகி Fri 23 Apr 2010 - 19:31

Tamilzhan wrote:
நிலாசகி wrote:புக்கை எடுத்தாலும் வகுப்பை கவனித்தால் மட்டுமே உண்மையான தூக்கம்..இரவு
தூங்குரதுலாம் சும்மா டைம் பாஸ்

வகுப்பரையில் பயங்கர குரட்டை விடுவதாக காலேஜ் பட்சிகள் சொல்லுதே.. [You must be registered and logged in to see this image.]
ஆசிரியரின் தாலட்டு சத்ததிற்குள் குறட்டை சத்தம் மறைந்துவிடும்


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே.. Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum