Latest topics
» சமைப்போம், ருசிப்போம்by ayyasamy ram Today at 14:22
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
5 posters
Page 1 of 1
ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
நம்புங்கள். நம்பித்தான் ஆகவேண்டும்.
1833-ல் சென்னை நகருக்கு ஐஸ் இறக்குமதி ஆக ஆரம்பித்தது. எங்கிருந்து? வட
அமெரிக்காவில், பாஸ்டன் நகரிலிருந்து. கப்பல் மூலமாக. நேராக கடலில் சில
மாதங்கள் பயணம் செய்த கப்பல், சென்னை துறைமுகம் வந்ததும், கப்பலில் இருந்து
மசூலா படகுகளுக்கு மாற்றி, கரைக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து நான்கைந்து
பேர் கட்டிகளைத் தூக்கி, கரைக்கு எதிரே இருந்த ஒரு கட்டடத்துக்குக்
கொண்டுபோய் வைத்தார்கள்.
அதிலிருந்து கட்டி கட்டியாக, ஐஸ் பிக்கால் உடைத்து, துரைமார்களின்
வேலைக்காரர்கள் வாங்கிக்கொண்டு போனார்கள். துரைமார்கள் அந்த ஐஸை ஸ்காட்ச்
விஸ்கியில் போட்டுப் பருகிவிட்டு, மிளகு போட்டு வறுத்த கோழிக்காலை
கடித்துக்கொண்டார்கள்!
டியூடர் என்ற புத்திசாலி அமெரிக்கப் பையன், பாஸ்டன் ஏரிகளில்
குளிர்காலங்களில் பாலம் பாலமாகக் கிடக்கும் ஐஸை வெட்டி எடுத்து,
இந்தியாவுக்கும் பல கோடை நாடுகளுக்கும் அனுப்பி காசு சம்பாதிக்கலாம் என்று
முடிவுசெய்ததன் விளைவே இந்த ஐஸ் ஏற்றுமதி!
ஐஸ்
ஹவுஸ், சென்னை
சென்னை மரீனாவில் ஐஸ் ஹவுஸ் என்றும் விவேகானந்தர் இல்லம் என்றும்
அழைக்கப்படும் அந்த இடத்தில்தான் 1845 முதல் 1880(?) வரை அந்த இடம்தான்
டியூடரின் கம்பெனி ஐஸை வைக்கப் பயன்பட்டதாம்.
1874 முதல் சென்னையில் ‘நீராவி மூலம் ஐஸ் தயாரிக்கும் இண்டெர்நேஷனல் ஐஸ்
கம்பெனி நிறுவப்பட்ட’ சில ஆண்டுகளுக்குள்ளேயே டியூடரின் ஐஸ் ஏற்றுமதி
வியாபாரம் உருகிவிட்டது.
(இந்தத் தகவல், எஸ்.முத்தையா எழுதி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
மொழிமாற்றம் செய்து, இந்த வாரக் கடைசியில் வெளியாக உள்ள சென்னை
மறுகண்டுபிடிப்பு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.)
சரி. இப்போது சில கேள்விகள்:
1. பாஸ்டனில் வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ், சென்னை வரை உருகாமல் வந்துசேர
என்ன செய்திருப்பார்கள்? வழியிலேயே உருகிக் கொட்டியிருக்காதா?
2. நீராவி மூலம் ஐஸ் உருவாக்குவது என்றால் என்ன?
3. கார்னாட் இயந்திரம் என்றால் என்ன? (வேண்டுமானால் இந்தக் கேள்வியை
சாய்ஸில் விட்டுவிடுங்கள்.)
நன்றி அறிவியல்
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........

paari- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
Re: ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, ஆனால் தகவல் இதுவரை அறியாதது. நன்றி பாரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
paari wrote:ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
1. பாஸ்டனில் வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ், சென்னை வரை உருகாமல் வந்துசேர
என்ன செய்திருப்பார்கள்? வழியிலேயே உருகிக் கொட்டியிருக்காதா?
2. நீராவி மூலம் ஐஸ் உருவாக்குவது என்றால் என்ன?
3. கார்னாட் இயந்திரம் என்றால் என்ன? (வேண்டுமானால் இந்தக் கேள்வியை
சாய்ஸில் விட்டுவிடுங்கள்.)
நன்றி அறிவியல்
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........
வெட்டி எடுக்கப்பட்ட ஐஸை கோணிப்பையில் சுற்றி, அதன்மீது பைன் மரத்தூளைத் தூவி வைத்தால் ஐஸ் உருகாமல் (அதாவது அதிகம் உருகாமல்) இருப்பதாகக் கண்டுபிடித்தார் ஃபிரெடெரிக் டியூடர். அதற்கான ஐடியாவை அவருக்குக் கொடுத்தது அவரது நண்பர் என்று சொல்லப்படுகிறது.
மரத்தூள், அரிசித் தவிடு ஆகியவை வெப்பம் கடத்தாத இன்சுலேட்டர்கள். அதன் காரணமாக பனி கொஞ்சமாகத்தான் உருகியது. இந்தியாவுக்கு அவர்கள் முதலில் அனுப்பிய 180 டன் ஐஸில், 100 டன் பத்திரமாக வந்துசேர்ந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
ஒருவகையில் ஐஸே ஒரு வெப்பம் கடத்தாப் பொருள்தான். அதனால் ஐஸின் புறப்பகுதி லேசாக உருக ஆரம்பித்தாலும் அங்கிருந்து வெப்பம் சட் சட்டென்று பரவி உள்ளுக்குள் சென்றுவிடாது.
டியூடர் இந்தியாவுக்கு ஐஸ் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துப் பல வருடங்களுக்குப் பின்னரே தெர்மகோல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதுவும் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து பெட்டிகள் எல்லாம் செய்யப்பட்டன.
தெர்மோஸ் ஃபிளாஸ்க் எனப்படும் வெற்றிட ஃபிளாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டபோது டியூடரின் கம்பெனியே போண்டி ஆகிவிட்டது.
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009
Re: ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
சிறந்த விளக்கம் கிருஷ்!
nginx error! இது என்ன?
nginx error! இது என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
சிவா wrote:சிறந்த விளக்கம் கிருஷ்!
அண்ணா...
nginx error! இது என்ன?
இந்த தளத்தில் நான் தத்துவங்களை சேர்த்துள்ளேன் இது தானாகவே மாறிக்கொண்டே இருக்கும்... தற்போது சர்வர் இயங்கவில்லை.... அதனால் அப்படி வருகிறது ...
Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Fri 23 Apr 2010 - 18:06; edited 1 time in total
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009
Re: ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
சிவா wrote:
nginx error! இது என்ன?
தேன் கூடா இருக்குமோ....!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
Tamilzhan wrote:சிவா wrote:
nginx error! இது என்ன?
தேன் கூடா இருக்குமோ....!
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:சிவா wrote:சிறந்த விளக்கம் கிருஷ்!
அண்ணா...
nginx error! இது என்ன?
இந்த தளத்தில் நான் தத்துவங்களை சேர்த்துள்ளேன் இது தானாகவே மாறிக்கொண்டே இருக்கும்... தற்போது சர்வர் இயங்கவில்லை.... அதனால் அப்படி வருகிறது ...
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009
Re: ஒருகாலத்தில் மெட்ராஸுக்கு ஐஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது…
அந்த காலத்தில் வைக்கோல், சா டஸ்ட் போன்றவற்றை ஐஸ் வைத்திருக்கும்
பெட்டியின் மேல் சுற்றி..வெப்பம் உள்ளீய் செல்லாமல் பல மாதங்கள் வரை ஐஸ்களை
பாதுகாத்து வந்தனர்.வெப்பம் கடத்த படாமல்
(insulation) இருக்கும் வரை அது சாத்தியம் தான் .
பெட்டியின் மேல் சுற்றி..வெப்பம் உள்ளீய் செல்லாமல் பல மாதங்கள் வரை ஐஸ்களை
பாதுகாத்து வந்தனர்.வெப்பம் கடத்த படாமல்
(insulation) இருக்கும் வரை அது சாத்தியம் தான் .
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Similar topics
» அமெரிக்காவில் வானில் இருந்து பறவைகள் செத்து விழுந்ததால் பரபரப்பு
» சாம்பாரின் நெடிய வரலாறு தெரியுமா ? எப்போ வந்தது ? எப்படி வந்தது
» சாம்பாரின் வியப்பூட்டும் கதை ! எப்ப வந்தது ?, எப்படி வந்தது ?
» இந்தியா விரும்பும் நாட்டில் இருந்து எண்ணெய்யை வாங்கும்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு
» 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum