ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

+12
vallavandubai
சாந்தன்
உதயசுதா
கலைவேந்தன்
அன்பு தளபதி
சரவணன்
kalaimoon70
சிவா
வேணு
அப்புகுட்டி
நிலாசகி
Tamilzhan
16 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by Tamilzhan Fri Apr 23, 2010 12:12 pm

First topic message reminder :

சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், "என்னப்பா விஷயம்..?'' என்று கேட்டார்.

"சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.

இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படியும் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.

"சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.

அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.

2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தைப் பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.
"சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.

அப்போது விவேகானந்தர் சொன்னார்...
"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைப்போல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.

ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கப்படும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.

பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டுப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.

இப்படி கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.
உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!

விவாதம் என்ன என்றால் பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?





[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by சாந்தன் Sat Apr 24, 2010 10:24 am

IPPA யாரும் புருஷன் சம்பத்தியதுல இருந்து பெத்தவங்களுக்கு கொடுக்கறது
இல்ல, ஆண்கள் தான் பெண்கள் வாங்குற சம்பளம் முழுவதையும் வாங்கிகிறாங்க.
எப்படி ஆண்கள் பெத்தவங்களுக்கு கொடுக்கறது கடமையோ அதுபோல பெண்களுக்கும்
அந்த கடமை இருக்குல்ல.

மற்ற கருத்துகள் எல்லாம் சரி சுதா ...
ஆண்கள் தான் பெண்கள் சம்பளம் முழுவதையும் வாங்கிகிறோம் என்பது ஏற்று கொள்ள முடியாத கருத்து ....
இன்று எங்கள் சம்பளம் தான் அப்பப்போ பறிபோய்விடுகிறது ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by சரவணன் Sat Apr 24, 2010 11:00 am

நிலாசகி wrote:
என்ன புருஞ்சுதா?....ம்ம்..

பேக் கிரௌன்ட்ல இருந்த அந்த சக்கரம் நல்லாசுத்துது .மிச்சபடி அகத்திய
முனிவர் பாத்திரத்தில் நடித்த
வருக்கு விக் தாடியும் முடியம் நல்லா செட்
ஆகியிருக்கு .நன்றி பிச்ச [You must be registered and logged in to see this image.][/quote]

Dr. Seerkazhi Govindarajan.



உதயா மேடம் வந்துட்டாங்க. பிச்ச விடு ஜூட்........ [You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by நிலாசகி Sat Apr 24, 2010 11:41 am

உதயசுதா wrote:பிறந்த வீடா IRUNTHAALUM சரி PUGUNTHA வீடா IRUNTHAALUM சரி எங்க அன்பும் அனுசரணையும் கிடைக்குதோ அதுதான் பெண்ணுக்கு பெருமை.
ஐயா பிச்ச அவர்களே. IPPA யாரும் புருஷன் சம்பத்தியதுல இருந்து பெத்தவங்களுக்கு கொடுக்கறது இல்ல, ஆண்கள் தான் பெண்கள் வாங்குற சம்பளம் முழுவதையும் வாங்கிகிறாங்க. எப்படி ஆண்கள் பெத்தவங்களுக்கு கொடுக்கறது கடமையோ அதுபோல பெண்களுக்கும் அந்த கடமை இருக்குல்ல.
அப்புறம் என்ன சொன்னேங்க அடுப்பூதும் பெண்களுக்கு படிப்ப்பு எதுக்குன்னா, உங்களுக்கு சம்பாதிச்சு கொடுக்கணும்.உங்க பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லி தரனும். அதுக்காக வேண்டியாவது படிக்கணும் இல்ல.

well said ka

பெண்ணை படிக்கவும் வைப்பாங்க..வரதட்சனையும் கொடுப்பாங்க ..பெண்
வேலைக்கும் போகணும் குழந்தைகளையும் கவனிக்கணும்..சமையலையும்
கவனிக்கணும்.ஆனால் அந்த சம்பளத்தை அவளால் அனுபவிக்க முடியாது....இது
நூற்றுக்கு நூறு உண்மை .
மிக உயரிய சம்பளத்தில் உள்ளவர்கள் கூட கணவனிடமே சம்பளத்தை கொடுக்கும் நிலை
நடைமுறையில் உள்ளது .அவள் அதில் கொஞ்சத்தை பிறந்த வீட்டுக்கு கொடுத்தால்
ஒரு போரே உருவாகிவிடும் .

பெண்களிற்கு அதிக பட்ச சந்தோசம் நகை அணிவதும் புடவை வாங்குவதும் தான்
..அதுவும் தன குடும்பத்தின் status காக்கபடனும் என்பதற்காகத்தான்..

இது ஒரு பக்கம் இருக்கட்டும்
,,சாப்ட்வேர் பெண்கள் பப்புக்கு போவதும் ,திருமணத்தை புறக்கணிப்பதும்
நடக்கத்தான் செய்கிறது


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by vallavandubai Sun Apr 25, 2010 11:00 pm

இப்போது திருமணம் ஆகும் பெண்கள் முதலில் யோசிக்கபது தனிக்குடித்தனம் செல்வதை பற்றி தான். ஆகவே புகுந்த வீடு என்பது அங்கே இல்லாமல் போய் விடுகிறது.

திருமணம் ஆகும் வரை பிறந்த வீட்டிற்கும், திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்.

பிறந்த வீட்டில் எப்படி இருக்கிறால் இந்த பெண் என்று பார்த்துதான் பெண்ணே பார்க்கவருகிறார்கள். அப்படி இருப்பதால் முதல் இடத்தில் இருப்பது பிறந்தவீடு தான்.
vallavandubai
vallavandubai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 12/04/2010

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by தஞ்சை.முரளி Mon Apr 26, 2010 2:35 pm

இரண்டையும் இரு கண்கள் போல எண்ணும் பெண்களே குலவிளக்கு............
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by தஞ்சை.முரளி Mon Apr 26, 2010 2:39 pm

பெண்களுக்கு பிறந்த வீட்டுல இருகும் போது சிறப்பு; புகுந்த வீட்டுல போகும் போது சிறப்பு.........
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by ஹாசிம் Mon Apr 26, 2010 3:50 pm

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா...புகுந்த வீடா.....

இந்தத்தலைப்பு வழங்கிய தழினனுக்கு நன்றி உறவுகளின் வாதம் சிறந்ததாக இருந்தது.....

ஒரு பெண்ணின் இருகாலங்கள் பேசப்படுகிறது பிறந்தது முதல் திருமணம் நடைபெறும் வரை பிறந்தவீடும் திருமணம் முதல் இறப்பு வரை புகுந்தவீடுமே அந்த இரு காலங்கள்
பெற்றோருடன் வாழுங்காலத்தில் பல சாதனைகள் செய்த பெண்களும் இருக்கிறார்கள் ஒரு மனிதன் எப்படி பிறந்தான் எப்படி வளர்ந்தான் என்று பார்க்காத உலகம் அவன் வாழும்போது எதை சாதிக்கிறான் என்று பார்கிறது
இது போல் பெண் எவ்வளவுதான் அருமை பெருமை பிறந்த வீட்டில் பேசப்பட்டாலும் அவை வெளிஉலகுக்கு தெரிவது குறைவு அதை எவரும் எதிர்பார்ப்பதும் கிடையாது
ஆனால் புகுந்த வீடு என்று வரும்போது புதிய பல உறவுகள் புதிய சூழல் புதிய கலாச்சாரம் என்பவைகள் தாண்டி ஒரு பெண் தனது வாழ்வை அமைத்துக்கொள்ளும் போது அதிகமான போராட்டங்களை சந்திக்கிறாள் இவைகளை சகித்து தான் பிறந்த வீட்டு பெருமை கொலைந்து விடாமல் புகுந்த வீட்டில் அவளது கால் ஊன்றுகின்ற போது அவள் பெருமையடைவாள் இவற்றுக்கு மாற்றமாக ஒரு பெண்ணின் நடத்தை புகுந்த வீட்டில் இருந்தால் இவளை மாத்திர மல்ல இவள் பிறந்த வீட்டையும் சேர்த்து குறை கூறும் உலகை பார்க்கிறோம்
ஆக புகுந்த வீட்டில்தான் பெருமை இருக்கிறது இவள் பெருமை தேடியாக வேண்டும் பெருமை தேடிக்கொடுத்தாக வேண்டும்
பெண்களுக்கு புகுந்த வீட்டில்தான் பெருமை இருக்கிறது என்று எனது கருத்து.......... [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by இளமாறன் Mon Apr 26, 2010 4:27 pm

நல்ல பெண்ணுக்கு அன்பும் அறிவும் நல்ல பண்புகளும் கொண்ட பெண்களுக்கு எல்லாமே சிறப்பான இடங்கள் தான்... புகுந்த வீட்டை தன் வீடாக மாற்ற தெரிந்த பெண்கள் என்றும் சிறப்புடையவர்கள்
மாமா மாமியாரை தன் தாய் தந்தையாக நினைக்கும் பெண்கள் நிச்சயம் தன்னை சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாகவும் அன்போடும்.. எந்த சூழ்னிலையையும் மாற்றகூடிய பெண்கள் சிறப்புடையவர்கள் தான் அவர்களுக்கு சிறப்புக்கு முன் புகுந்த வீடும் பிறந்த வீடும் ஒரே மாதிரி தான்...

ஈகோ ப்ரெஸ்டிஞ்.. நீயா நானா... உன் சொல்லை நான் ஏன் கேட்க வேன்டும்.. நான் சம்பாதிக்கிறேன்... உன்னை விட உன்னை போல எனக்கும் அறிவு வேலை செய்யும். உனக்கு பாதி வேலை எனக்கு பாதி வேலை.. நான் யாருக்கும் அடிமை இல்லை . உன்னை விட அதிகம் படித்தவள் என்ற செருக்கு வரும் போது தான் ப்ரச்சனைகள் உருவாகிறது என்பதே என் எளிய கருத்து


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by சரவணன் Mon Apr 26, 2010 5:05 pm

இளமாறன் wrote:

ஈகோ ப்ரெஸ்டீஜ்.. நீயா நானா... உன் சொல்லை நான் ஏன் கேட்க வேன்டும்.. நான் சம்பாதிக்கிறேன்... உன்னை விட உன்னை போல எனக்கும் அறிவு வேலை செய்யும். உனக்கு பாதி வேலை எனக்கு பாதி வேலை.. நான் யாருக்கும் அடிமை இல்லை . உன்னை விட அதிகம் படித்தவள் என்ற செருக்கு வரும் போது தான் ப்ரச்சனைகள் உருவாகிறது என்பதே என் எளிய கருத்து

ஹலோ என்ன கருத்து எழுத சொன்னா, இங்க வந்து பிரஸ்டீஜ் குக்கர், விஜய் டிவியில
வர நீயா நானா ப்ரோக்ராம் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கீங்க!........... [You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by sathyan Mon Apr 26, 2010 5:25 pm

பிச்ச wrote:
இளமாறன் wrote:

ஈகோ ப்ரெஸ்டீஜ்.. நீயா நானா... உன் சொல்லை நான் ஏன் கேட்க வேன்டும்.. நான் சம்பாதிக்கிறேன்... உன்னை விட உன்னை போல எனக்கும் அறிவு வேலை செய்யும். உனக்கு பாதி வேலை எனக்கு பாதி வேலை.. நான் யாருக்கும் அடிமை இல்லை . உன்னை விட அதிகம் படித்தவள் என்ற செருக்கு வரும் போது தான் ப்ரச்சனைகள் உருவாகிறது என்பதே என் எளிய கருத்து

ஹலோ என்ன கருத்து எழுத சொன்னா, இங்க வந்து பிரஸ்டீஜ் குக்கர், விஜய் டிவியில
வர நீயா நானா ப்ரோக்ராம் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கீங்க!........... [You must be registered and logged in to see this image.]
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? - Page 4 Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum