புதிய பதிவுகள்
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
80 Posts - 45%
ayyasamy ram
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
80 Posts - 45%
mohamed nizamudeen
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
5 Posts - 3%
prajai
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
3 Posts - 2%
vista
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
437 Posts - 56%
heezulia
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
278 Posts - 36%
mohamed nizamudeen
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
24 Posts - 3%
prajai
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
4 Posts - 1%
mini

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முல்லையில் விழுந்த முள்! Poll_c10முல்லையில் விழுந்த முள்! Poll_m10முல்லையில் விழுந்த முள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லையில் விழுந்த முள்!

வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Thu Apr 22, 2010 12:39 am

ஆன்மீகத்தின் அடித்தளத்தில்
விசக்கிருமிகள்
வேரூன்றியதால்...
நுனிக் குருத்திலும்
நெரிக்கப் படுகின்றன
நீசச் சிலந்திகளின்
வலை..!

செழித்து வளர்ந்த
பாரதச்சோலையில்..
இன்று,
குருத்துப் புழுக்களின்
கூட்டமைப்பு..!

மீறி அரும்பும்
மொட்டுக்களை அகற்ற..
வெட்டுக் கிளிகளின்
சுற்றுப் பயணம்..!

தேச வனத்தில் பாயும்
கலாசார நீரோடையில்..
மதத்தின் பெயரால்
மையம் கொண்ட
வன்முறைக் கழிவுகள்..!

நீதி மலர்ந்த
வேதப் பயிரில்..
விசிறப்பட்ட
விச விதைகள்
வேர் பிடித்தபோது,
நச்சுப் பயிரின்
ஆக்ரமத்தில்..
நசுக்கப் படுகிறது
மனிதமும் நேயமும்..!

மோகங்களின் பிரதியாய்
யாகங்களும் தியாணங்களுமானதால்..
இன்று,
ஆலயங்களும் மடங்களும் கூட
அறுமுகமாக்கப் படுகிறது
ஆயுதக் கிடங்குகளாய்..!

போற்றத்தக்க
மார்கங்களே..
மதமாய் மாறியதாலே,
மானுடம்
மதத்தை வாங்கிட
மதியை விற்றபோது...
“மலிவானது உயிரின் விலை..!”

முடிவுறாத வார்த்தையின்
நடுவே... முடமாய் விழுந்த
முற்றுப் புள்ளிகளாய்..
இன்னும்,
முன்னுரையே முழுமையாகாத
நிலையில்,
சில முகமற்றவர்களால்
எழுதப் படுகிறது..
என் தேசச் சரிதத்தின்
முடிவுரைகள்..!

எண்ணத்தோன்றுகிறது!
ஆம்..
எண்ணத்தான் தோன்றுகிறது...

முகவரியில்லாத
சில..
முதுகெலும்பற்றவர்களுக்கு
முட்டுக் கொம்பாய்தானோ..
என் பாரதமென்று..!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 22, 2010 1:07 am

மண் வாசனை அப்படியே பிரதிபலித்துள்ளது நன்றி.நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

முல்லையில் விழுந்த முள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 2:04 am

அருமை அருமை... நண்பரே,,,,! முல்லையில் விழுந்த முள்! 677196 முல்லையில் விழுந்த முள்! 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 1:14 pm

இது கலியுகம் நண்பா...இப்படித்தான் இருக்கும் இதை மாற்றவேண்டுமெனில்...எம்மால் முடியாது...இதற்கு இவைகள் அழிந்து ஒரு புது சரித்திரம் தொடங்கவேண்டும்...இதை விட இன்னும் பல அநீதிகளும் அக்கிரமங்களும் கூடிக்கொண்டே செல்லும்...ஆனால் ஒருநாள் அவை மறைந்து நன்மையையும் நீதியும் உலகில் தளைத்தோங்கும்...மீண்டும் தீமையின் வாசம்...மீண்டும் அழிவு...இப்படியே...ஒரு சக்கரமாக உலகம் சுழல்கின்றது....

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:24 pm

மிகவும் அருமை!

தீதும் நன்றும் பிறர் தர வாரா முல்லையில் விழுந்த முள்! 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 1:48 pm

பாரதம் ஒரு வசந்த வாயிலை நோக்கித்தான் காத்திருக்கிறது.
நிச்சயம் மலரும் இளைய தலைமுறை நினைத்தால்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 22, 2010 2:49 pm

இங்கு உண்மைகள் உரித்துக்காட்டப்படுகிறது அருமை நன்றி தோழரே .தொடருங்கள் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 22, 2010 3:00 pm

பாரதிப்பிரியன் wrote:இது கலியுகம் நண்பா...இப்படித்தான் இருக்கும் இதை மாற்றவேண்டுமெனில்...எம்மால் முடியாது...இதற்கு இவைகள் அழிந்து ஒரு புது சரித்திரம் தொடங்கவேண்டும்...இதை விட இன்னும் பல அநீதிகளும் அக்கிரமங்களும் கூடிக்கொண்டே செல்லும்...ஆனால் ஒருநாள் அவை மறைந்து நன்மையையும் நீதியும் உலகில் தளைத்தோங்கும்...மீண்டும் தீமையின் வாசம்...மீண்டும் அழிவு...இப்படியே...ஒரு சக்கரமாக உலகம் சுழல்கின்றது....

கவிதையும் அருமையான ததுவம்.. விமர்சனமும் அருமையான ததுவமாக உள்ளது.. நன்றி.. வாழ்த்துக்கள்... முல்லையில் விழுந்த முள்! 678642 முல்லையில் விழுந்த முள்! 678642 முல்லையில் விழுந்த முள்! 154550

முல்லையில் விழுந்த முள்! Aமுல்லையில் விழுந்த முள்! Aமுல்லையில் விழுந்த முள்! Tமுல்லையில் விழுந்த முள்! Hமுல்லையில் விழுந்த முள்! Iமுல்லையில் விழுந்த முள்! Rமுல்லையில் விழுந்த முள்! Aமுல்லையில் விழுந்த முள்! Empty
தமிழ் நாயகன்
தமிழ் நாயகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010

Postதமிழ் நாயகன் Thu Apr 22, 2010 4:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக