ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!

+4
ப்ரியா
கலைவேந்தன்
நிலாசகி
தமிழ்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலங்கை வரும்படி அழைப்பு  புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..! - Page 2 Empty இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!

Post by தமிழ் Thu Apr 22, 2010 7:08 pm

First topic message reminder :

ஒரு
அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும்
உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக
நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?

இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.

கொழும்பில்
அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல்,
விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும்
திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.

விஷயம்
ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து
பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித்
தூரப் போட்டுவிட்டாராம்.

கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.

விஜய்
உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை
புறக்கணித்து விட்டனர்.

ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும்
எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது
இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.

இந்த விழாவின்
தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும்
ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த
‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில்
திரையிடப் போகிறார்க்களாம்.

இதற்காக மணிரத்னத்தை சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால்,
இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச்
சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன்
தவிக்கிறாராம் மணிரத்னம்.

”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.

சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!

நன்றி : மனிதன் . காம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down


இலங்கை வரும்படி அழைப்பு  புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..! - Page 2 Empty Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!

Post by ilakkiyan Fri Apr 23, 2010 4:41 am

பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.

"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
தமிழக எம்பிக்களின் இலங்கை வருகையோடு நல்லாவே பாடம் கற்று விட்டீங்க போல..........நீங்கள் கூறுவதும் சரியாகவே உள்ளது அன்பு மலர்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

இலங்கை வரும்படி அழைப்பு  புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..! - Page 2 Empty Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!

Post by vbharathan Fri Apr 23, 2010 7:18 am

அந்த அரக்கனின் உள்நோக்கம் ஏன் இப்படியாக இருக்க கூடாது :
அவனது நாட்டில் உள்ள இயற்க்கை வளத்தை தமிழ் இந்திய திரைபடத்தின் மூலமாக விளம்பரம் காட்டி சுற்றுலா வருமானம் பெருக்கி கொள்ளவும், அதே போல் நமது திரைப்பட துறையினரின் சூட்டிங் மூலமாகவும் வருமானம் பெருக்கி கொள்ளவுமாக அவனின் திட்டம் இருக்கலாம் தானே..
மொத்தத்தில் எதிரி வீட்டில் விருந்து உண்ண கூப்பிடுவது போலிருக்கிறது.


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

இலங்கை வரும்படி அழைப்பு  புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..! - Page 2 Empty Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு
» இலங்கை தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவிற்கு அரசாங்கம் அழைப்பு?
» பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு உலகத்தமிழர்கள் அணிதிரள்வீர்-தமிழக தலைவர்கள் அழைப்பு
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum