ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

+3
நிலாசகி
சிவா
சபீர்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by சபீர் Thu Apr 22, 2010 6:53 pm

First topic message reminder :

இயற்கையாகவே கால்சியம் ப்ளோரைடு என்ற வகையில் பூமியில் சில இடங்களில் ஃப்ளோரைடு அதிகமாக இருக்கும். என்வே அந்த இடங்களில் உள்ள நீரிலும் அதிக அளவு கலந்திருக்கும். இந்த இடங்களில் இருப்பவர்களின் பற்களில் பற்குழிகள் விழுவது மிகக் குறைவு. ஆனால் பெரும்பாலும் பற்களில் கறைகள் படிந்து அழகில்லாமல் காட்சியளிக்கும். இது நீரில் உள்ள அதிக அளவு ப்ளோரைடினால் தான் ஏற்படுகிறது என்று கண்டறிந்த பல் மருத்துவர்கள் பற்குழி விழுந்த சிறுவர் சிறுமியர்க்கு ப்ளோரைடு பெயிண்டிங் என்ற முறையில் பற்களில் ப்ளோரைடினை பூசினார்கள். 1973-ம் ஆண்டு வாக்கில் பற்பசையில் ப்ளோரைடு கலந்து அறிமுகப் படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் இந்த பற்பசைகள் உபயோகத்திற்கு வந்த பத்து வருடங்களில்
குழந்தைகள் பற்குழிக்காக பல் மருத்துவரிடம் வருவது வெகுவாக குறைந்தது. அதன் பின்பு ப்ளோரைடு பற்பசைகள் உலகெங்கும் உபயோகிக்க ஆரம்பித்தார்கள்

நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க ஃப்ளோரைடு உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஃப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல்மருத்துவர்கள் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by சபீர் Mon May 03, 2010 11:29 am

சிவா wrote:சிறந்த கட்டுரை சபீர்! சிறந்த இணையதள ஆதாரத்துடன் விளக்கியுள்ளீர்கள்! (இப்படியெல்லாம் சச்சரவுகள் உள்ளது என்பதால்தான் நான் பல் துலக்குவதே இல்லை)
பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by சபீர் Thu Jun 03, 2010 2:36 pm

நிலாசகி wrote:நன்றி தம்பி~!
காலாவதி ஆகாத டூத் பேஸ்ட் மற்றும் டூத் வைடனர்
பயன்படுத்துவது அவசியம்
டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 678642 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 678642 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 678642 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 678642 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by சபீர் Sat Jun 19, 2010 9:43 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
சிவா wrote:சிறந்த கட்டுரை சபீர்! சிறந்த இணையதள ஆதாரத்துடன் விளக்கியுள்ளீர்கள்! (இப்படியெல்லாம் சச்சரவுகள் உள்ளது என்பதால்தான் நான் பல் துலக்குவதே இல்லை)
இப்படியுமா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 10:46 pm

ஐயோ இதுல இவ்ளோ விஷயம் இருக்கா சபீர்...

நல்லவேளை அருமையான கட்டுரை ஆதாரத்துடன் விளக்கி இருக்கீங்க...

நான் பெப்சோடண்ட் யூஸ் செய்றேனே அது பிராப்ளமா சபீர் சோகம் சொல்லுங்கப்பா இல்லன்னா டென்ஷனாகும் எனக்கு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by சபீர் Sun Jun 20, 2010 9:04 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ இதுல இவ்ளோ விஷயம் இருக்கா சபீர்...

நல்லவேளை அருமையான கட்டுரை ஆதாரத்துடன் விளக்கி இருக்கீங்க...

நான் பெப்சோடண்ட் யூஸ் செய்றேனே அது பிராப்ளமா சபீர் சோகம் சொல்லுங்கப்பா இல்லன்னா டென்ஷனாகும் எனக்கு

பயப்படத்தேவை இல்லக்கா தொடர்ந்த பாவித்தால் பாதிப்பு குறைவுதான்.இருந்தபோதிலும் உங்களுக்கு பாதிப்பு வரும் எனத்தோனினால் படிப்படியாக குறைத்து உங்களுக்கு விரும்பிய ஒன்றை மெடிசனைக்கொண்டு பாவித்தால் நன்று அக்கா. டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by மனோஜ் Sun Jun 20, 2010 9:34 pm

உபயோகமான தகவல் தரும் சபீர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by சிவா Sun Jun 20, 2010 10:26 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ இதுல இவ்ளோ விஷயம் இருக்கா சபீர்...

நல்லவேளை அருமையான கட்டுரை ஆதாரத்துடன் விளக்கி இருக்கீங்க...

நான் பெப்சோடண்ட் யூஸ் செய்றேனே அது பிராப்ளமா சபீர் சோகம் சொல்லுங்கப்பா இல்லன்னா டென்ஷனாகும் எனக்கு

அட எதுக்கு பயந்து பயந்து பயன்படுத்தனும்?

vicco பல்பொடி பயன்படுத்துங்கள்! பற்களுக்கு சிறந்த பாதுகாப்பு!

Spoiler:


டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by சபீர் Mon Jun 21, 2010 9:53 am

மனோஜ் wrote:உபயோகமான தகவல் தரும் சபீர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் !

நன்றிதோழரே டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550 டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா? - Page 2 Empty Re: டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum