புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
336 Posts - 79%
heezulia
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
8 Posts - 2%
prajai
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_m10அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 12:38 pm

சின்னக் குழந்தைகள் கீழே விழுந்து லேசாக அடிபட்டாலே டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடும் பல தாய்மார்கள் தவறாமல் கூறுவது,"டாக்டர் தலையில் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பாருங்கள்"என்பது தான்.இது தேவையற்றது.

பொதுவாக சின்னக் குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து தலையில் அடி படுவது சகஜம். அதனால் தான் இயற்கை குழந்தகளின் மண்டையோட்டை அதற்கேற்ற படி நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கிறது. விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாமல்
இயற்கை
இப்படி பாதுகாக்கிறது. இருந்தாலும் பல நோயாளிகளும் பல
மருத்துவர்களும் தேவையற்ற பல
எக்ஸ்ரே எடுப்பதற்கு காரணம் நோயாளியின் அறியாமையும், சில மருத்துவர்களின் பண மோகமுமே . இதில் பாதிக்கப்படுவது எப்போதும் நோயாளி
தான்.


ஆனால் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதனால் ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பு, அணுகுண்டால் ஏற்படும் புற்று நோய் வாய்ப்பை விட அதிகம்' John Goffman மருத்துவர். அமெரிக்க பொது சுகாதாரத்துறை " எக்ஸ் கதிர்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை (Carcinogen) " என்பதை
2005-
ல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எந்த வயதில்‘X’ ray எடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். சிறு
குழந்தைகளுக்கு புற்றுநோய் (குறிப்பாக
இரத்தப் புற்றுநோய், தைராய்டு) ஏற்படும் வாய்ப்பு அதிகம். இள வயதினருக்கு குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயது
வந்தவர்களுக்கு
(பெரியவர்களுக்கு) நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்
வாய்ப்பு
அதிகம்.

இந்தியாவில் `‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை கையாளுவது என்பது நடைமுறையில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதை திரு. பார்த்தசாரதி (
முன்னாள்
செயலர்) வேதனையுடன் கூறுகிறார். அவர் எழுதியுள்ள
புள்ளி விவரங்கள் மிகவும்
அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 12:38 pm

அவை
1. IAEA (International Atomic Energy Agency) 12
வளரும் நாடுகளில் செய்த ஆய்வில் 53% எக்ஸ்ரேக்கள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும், அதனால் மீண்டும் ‘X’ ray எடுக்க வேண்டியிருப்பதால் மக்கள் தேவையற்ற அதிக கதிர்வீச்சிற்கு ஆளாகி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு
அதிகம்
இருப்பதை American Journal of Roentgenology, June 2008 குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் AERB (Atomic Energy Regulatory Board) க்கு ‘X’
ray
தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் தெரிந்திருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் தெளிவாக அவர் எழுதியுள்ளார்.

2.
இந்தியாவில் 175 ‘X’ ray எடுக்கும் இடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 12% இடங்கள், நோயாளிகளை 200% மேல் தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக்கியது தெரிய வந்துள்ளது. ‘X’ ray எடுக்கும் முறை சரியாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

3.
மார்பக (Breast) புற்றுநோய் இருப்பதை அறிய Mainmo graphy எனும் பரிசோதனை செய்யும் மும்பையில் உள்ள 30 மருத்துவமனைகள் நோயாளிகளை தேவையற்ற கதிர்வீச்சு
பாதிப்புக்கு உட்படுத்தியது
ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1994_
ல் AERB
செய்த ஆய்வில் 30% ‘X’ ray உபகரணங்கள் (30,000 உபகரணங்களை
பரிசோதித்ததில்)
15 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்பதும், அதன் காரணமாக நோயாளிகள் அதிக கதிர்வீச்சு
பாதிப்புக்கு உள்ளானார்கள்
என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் CT Scan பரிசோதனைகள் செய்யப்படுபவர்களில் 9% குழந்தைகள். 71 CT Scan பரிசோதனைக் கூடங்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 32 இடங்களில் குழந்தைகள் மிகவும் அபாயகரமான கதிர்வீச்சிற்கு தேவையற்று ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு CT Scan எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டதே
இதற்கு முக்கியக் காரணம். மேலும்
, இந்தியாவில் எடுக்கப்படும் ‘X’ ray க்களில் 20% குழந்தைகள் மீதானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 2500 CT Scan மையங்கள் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை வளர்ந்தாலும், CT Scan மூலம் பெறப்படும் படங்களின் தரம் உயர்வது சரியாக நடைபெறவில்லை.

இதற்குத் தீர்வாக, அவர் ‘X’ ray எடுக்கும்போது
மேற்கொள்ளப்பட
வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை Atomic Energy (Radiation
Protection) Rules 2004
தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றும்,

அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட 5 நடைமுறை படுத்தப்படும் மையங்கள் அமைய வேண்டும்
என்றும்
ஆலோசனை தெரிவித்துள்ளார். AERB ‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அளவில் உள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விழித்துக் கொண்டால் மட்டுமே தேவையற்று நிகழும் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க முடியும். மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கிறதா? என பார்ப்போம்.

(‘X’ ray
எடுத்து 40 ஆண்டுகள் கழித்தபின் புற்றுநோய் ஏற்பட்டது மருத்துவ
ஆய்வுகளில் தெளிவாக
நிரூபிக்கப்பட்டுள்ளது ).

ஆக, தேவையற்ற ‘X’ ray எடுப்பதை தவிர்ப்பதே சிறந்தது. ‘X’ ray எடுப்பதால் பெரும் பாதிப்பு வராது என கூறும்
மருத்துவர்கள் தனது
மகளுக்கு பேறு காலத்தில் சிறு குழந்தைகளுக்கு ‘X’ ray எடுக்கத் தயாரா?

கதிர்வீச்சை பொறுத்தமட்டில் இந்த அளவிற்கு மேல்தான் அபாயம் என்பதை சொல்வதற்கில்லை. (There is no safe dose) என்பது மனதில் கொள்ள வேண்டும். மிகச்சிறிய அளவும் பாதிப்பை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறந்தது. பத்து
முறை
எடுத்தாலும் ஒரே ஒரு முறை எடுத்தாலும் எப்போது
பாதிக்கும் என்று சொல்ல முடியாது.
விழித்துக் கொள்ளுங்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jun 20, 2010 1:17 pm

அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Icon_eek அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Icon_eek

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 20, 2010 1:21 pm

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.



அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 1:22 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி சபீர் ,,,,, அன்பு மலர் அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 8:18 pm

நவீன் wrote:அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Icon_eek அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! Icon_eek
அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! 572280 அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! 572280 அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! 572280 அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து! 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக