ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டுவலி (Arthritis) பற்றி

+5
மனோஜ்
ரிபாஸ்
வேணு
ரமீஸ்
சபீர்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by சபீர் Thu Apr 22, 2010 6:43 pm

First topic message reminder :

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால் தாங்கலாகத் தான் நடக்க வேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்சினை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பாம்ஸ் (balm) மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும்போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா? அனேகமாக நீங்கள்ஆர்திரிடிஸ்மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

பருவக் கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்துவிடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

ஆர்திரிடிஸ் என்றால் என்ன?
அறிவியலின்படி ஆர்திரிடிஸ்என்பது (ஆர்த் : இணைப்புகள் ஐடிஸ் : வீக்கம்) முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கமாகும். முழங்கால் அழற்சி மூலம் வலி, முழங்கால் மடக்க முடியாமை மற்றும் வீக்கம் ஆகியவை முழங்கால் மூட்டில் உண்டாகிறது.

ஆர்திரிடிஸ் வகைகள்
இன்றைய நிலையில் 100_க்கும் அதிகமான ஆர்திரிடிஸ்நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக ஆர்திரிடிஸ்இரண்டு வகையாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by மனோஜ் Tue Apr 27, 2010 12:20 pm

[*]வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

இந்த முறை மிக பயன்னுள்ள முறை சபீர்
மாற்றுமருத்துவதில் அக்குபஞ்சர் ரில் இதற்கு நிரந்திர தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது
பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by சபீர் Tue Apr 27, 2010 12:34 pm

manoj_23 wrote:[*]வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

இந்த முறை மிக பயன்னுள்ள முறை சபீர்
மாற்றுமருத்துவதில் அக்குபஞ்சர் ரில் இதற்கு நிரந்திர தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது
பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள்

உங்கள் அருமையான அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி தோழரே நன்றி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by ஹாசிம் Tue Apr 27, 2010 12:39 pm

தகவலுக்கு நன்றி மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 677196 மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 677196 மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 677196


நேசமுடன் ஹாசிம்
மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by சபீர் Thu Apr 29, 2010 12:45 pm

நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by எஸ்.அஸ்லி Sat May 01, 2010 11:58 am

manoj_23 wrote:[*]வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

இந்த முறை மிக பயன்னுள்ள முறை சபீர்
மாற்றுமருத்துவதில் அக்குபஞ்சர் ரில் இதற்கு நிரந்திர தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது
பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by சபீர் Sun May 09, 2010 8:16 pm

நன்றி அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by ஹனி Sun May 09, 2010 8:23 pm

அருமையான, பலருக்குத்தேவையான ஒரு ஒரு விளக்கம்.
பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி


மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 9:58 pm

இந்த வலி முழுமையாய் அனுபவித்த வேதனையை சொல்கிறேன்...

என் உடல் வெயிட் அதிகமாகி மூட்டு வலி வந்து வேலைக்கு போய் உட்காரமுடியாமல் சிரமப்பட்டேன்... டாக்டரிடம் போனப்ப வெயிட்டை குறைக்க சொன்னார்..

அது குறைய நாளாகும்...வலி தீர வழி சொல்லுங்கள் என்று சொன்னபோது.....

முட்டியில் ஐஸ் கட்டி வைத்து அரைமணி நேரம் கட்டி அதன்பின் அவர் கொடுத்த மருந்தை தடவி வர ஒரே மாதத்தில் குணமானது...

வெயிட்டும் 78 கிலோவில் இருந்து 52 வரை குறைத்தேன்...

இப்ப அந்த பிரச்சனை இல்லை...

அருமையான பயனுள்ள விளக்கங்களுடன் கூடிய அருமையான கட்டுரை சபீர்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by சபீர் Mon May 10, 2010 10:24 pm

ஹனி wrote:அருமையான, பலருக்குத்தேவையான ஒரு ஒரு விளக்கம்.
பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி ஹனி அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by சபீர் Tue May 11, 2010 11:10 am

மஞ்சுபாஷிணி wrote:இந்த வலி முழுமையாய் அனுபவித்த வேதனையை சொல்கிறேன்...

என் உடல் வெயிட் அதிகமாகி மூட்டு வலி வந்து வேலைக்கு போய் உட்காரமுடியாமல் சிரமப்பட்டேன்... டாக்டரிடம் போனப்ப வெயிட்டை குறைக்க சொன்னார்..

அது குறைய நாளாகும்...வலி தீர வழி சொல்லுங்கள் என்று சொன்னபோது.....

முட்டியில் ஐஸ் கட்டி வைத்து அரைமணி நேரம் கட்டி அதன்பின் அவர் கொடுத்த மருந்தை தடவி வர ஒரே மாதத்தில் குணமானது...

வெயிட்டும் 78 கிலோவில் இருந்து 52 வரை குறைத்தேன்...

இப்ப அந்த பிரச்சனை இல்லை...

அருமையான பயனுள்ள விளக்கங்களுடன் கூடிய அருமையான கட்டுரை சபீர்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு...

உங்களுடைய பின்னூட்டம் அனைத்துமே என்னை இன்னுமின்னும் ஊக்கத்தை கொடுக்கின்றது ரொம்ப சந்தோசம் அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூட்டுவலி (Arthritis)  பற்றி - Page 2 Empty Re: மூட்டுவலி (Arthritis) பற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum