புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10 
30 Posts - 86%
heezulia
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_m10நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 5:41 pm

First topic message reminder :

நுரையீரல் புற்றுநோய்கள் அறிமுகம்
நுரையீரல் புற்றுநோய்கள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை. பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களிலும், குறிப்பாக புகைபிடிப்பவர்களிலும் ஏற்படுகிறது. ஆரம்பநிலைகளில் கண்டறியப்படின் குணமாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஓரளவிற்கு உண்டு. பொதுவாக மிகவும் உயர் நிலையிலுள்ள புற்றுநோயினை (மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் பரவுதலுக்குட்பட்ட) குணப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். ஆயின் சிகிச்சையானது புற்றுநோய் மோசமடைந்து செல்வதை தாமதப்படுத்துகிறது.

முதன்மையான நுரையீரல் புற்று நோய்கள்
முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் நுரையீரல் கலங்களிலிருந்து உருவாகின்றது. முதன்மையான நுரையீரல் புற்று நோயில் பல வகைகள் உண்டு. இரண்டு மிகப் பொதுவான வகைகளாக ஸ்மோல் செல் (சிறிய கல ) நுரையீரல் புற்றுநோய் மற்றும் நொன்ஸ்மோல் செல் (சிறியதல்லாத கல) நுரையீரல் புற்றுநோய். நொன்ஸ்மோல் செல் நுரையீரல் புற்றுநோய்களுக்குள் ஸ்காமஸ் செல் புற்றுநோய் (மிகப் பொதுவன நுரையீரல் புற்றுநோய் ஆகும்) அடினோகாசினோமா மற்றும் லார்ஜ் செல் காசினோமா அடங்குகின்றன.. 5 ல் 1 ஸ்மால் செல் வகை புற்றுநோயாகும், ஏனையவை ஸ்மோல் செல்அல்லாத வகை புற்றுநோய்களாகும். இவ்வாறான புற்றுநோய் வகைகள் யாவும் சுவாசக்குழாய் மேலணியில் காணப்படும் பல்வேறு வகை கலங்களிலிருந்து உருவாகின்றது. மேலும் சில அரிதான வகை நுரையீரல் புற்றுநோய்களும் வேறு வகையான கலங்களிலிருந்து உருவாகின்றன.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 10:23 pm

manoj_23 wrote:நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம்
மிக தெளிவாக கொடுத்துள்ளீர்கள்! நன்றிகள் பல !
நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 678642 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 154550 நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 11, 2010 2:41 pm

எஸ்.அஸ்லி wrote:பயனுள்ள விளக்கம் நன்றி

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:05 pm

ஒவ்வொரு படியாய் அருமையாய்.. ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நோய் ஆரம்பமாகிறது எப்படி தொடர்கிறது அதற்கு தீர்வு என்ன வழின்னு மிக அருமையா தெளிவான கட்டுரையாக விளக்கி இருப்பது மிக அருமை...

அன்பு நன்றிகள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நுரையீரல் புற்றுநோய்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 3 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 6:45 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒவ்வொரு படியாய் அருமையாய்.. ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நோய் ஆரம்பமாகிறது எப்படி தொடர்கிறது அதற்கு தீர்வு என்ன வழின்னு மிக அருமையா தெளிவான கட்டுரையாக விளக்கி இருப்பது மிக அருமை...

அன்பு நன்றிகள் சபீர்...

நன்றி அக்கா உங்கள் ஒவ்வொரு பினூடம்கலும் அன்பான அறிவுரைகளும் ரொம்ப சந்தோசத்தை தருகின்றது.உங்களை போன்ற நல்லவர்கள் எனது ஆக்கத்தை முழுமையாக பார்த்து திருப்தி யாதவதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக உள்ளது அக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக