ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

+5
இளமாறன்
ரமீஸ்
சிவா
சபீர்
kalaimoon70
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Empty இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by kalaimoon70 Thu Apr 22, 2010 4:49 pm

First topic message reminder :

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 World_s_dirtiest_job_4


மனிதா பார் .தன்னைத்தானே
புகழும் மனமே பார் இங்கே!
யார் அங்கே,நீ தான்
தற்கொலை வாதியா,
எந்த பிரதிவாதி சொன்னாலும்
அடங்கா ஜாதி நீ தானே .
பார் இவரை ,இன்னுமா தற்கொலை எண்ணம்?

அரசியல்வாதியே உன் சாக்கடைக்கும்,
சுத்தம் செய்ய இந்த ஜாதி வேண்டும் ,
ஒட்டுக்கேட்டு நீ நாடி வரவேண்டும்.
ஜாதி பிறவியே ,உன் கழிவுகள்
சுத்தம் செய்ய இந்த கீழ் ஜாதிதான் வரவேண்டும்.
வாலிபனே!வேலை இல்லை என்ற குரலா ?
கீழே பார் ,இன்னும் வரவில்லை நம்பிக்கை ,
உன்கையின் மேல் என்ன அவநம்பிக்கை!

கழிவுகள் அகற்றும் பணி இது
பிணி வரும் பணி இது.
வறுமையின் அணிச் சேர்த்த கொடுமை இது.
இரைப்பை காட்டிய வலி,வழி இது !
இருந்தும் சிரிப்பது இவர்கள் வழியானது.

வேலை என்று வந்துவிட்டால்
நாற்றமும் ,கவலையில்லை,
வேலை சொல்லும் வேளை இவர்கள் நிலை.
சாதனை என்றால் செய்வதில் இல்லை...
இதுபோல சிரித்து செய்யும் வேளை தரும்
வேலை தான் .உண்மை சாதனை.
இவருகளும் சாதனையாளர்கள் தான்!

வேலையில்லை சொல்லாதே,
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...






Last edited by kalaimoon70 on Thu Apr 22, 2010 6:50 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by kalaimoon70 Sat Apr 24, 2010 4:24 pm

அப்புகுட்டி wrote:தத்துவக்கவி இது மானிடனுக்கு தேவையாக பாடங்கள்.
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றி
.

நன்றி தோழரே.உங்கள் பாராட்டு மழையில்,நனையவே இன்னும் எழுத தோன்றும்...நன்றி தோழரே நன்றி . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by Aathira Sat Apr 24, 2010 5:25 pm

வேலையில்லை சொல்லாதே,
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

உங்கள் கவிதைகளும், கவிதையில் ஒவ்வொரு வரிகளும் ஒரு நீதியை மட்டுமன்றி எண்ணற்ற நீதியை எடுத்துக் கூறுவன.. அருமை கலைநிலா.. ஈகரையின் நம்பிக்கை நட்சத்திரமே...இன்னும் கொடுக்க நாங்கள் மாந்தி மகிழ...

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 678642


இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Aஇவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Aஇவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Tஇவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Hஇவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Iஇவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Rஇவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Aஇவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by ஹாசிம் Sat Apr 24, 2010 6:34 pm

kalaimoon70 wrote:இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 World_s_dirtiest_job_4


மனிதா பார் .தன்னைத்தானே
புகழும் மனமே பார் இங்கே!
யார் அங்கே,நீ தான்
தற்கொலை வாதியா,
எந்த பிரதிவாதி சொன்னாலும்
அடங்கா ஜாதி நீ தானே .
பார் இவரை ,இன்னுமா தற்கொலை எண்ணம்?

அரசியல்வாதியே உன் சாக்கடைக்கும்,
சுத்தம் செய்ய இந்த ஜாதி வேண்டும் ,
ஒட்டுக்கேட்டு நீ நாடி வரவேண்டும்.
ஜாதி பிறவியே ,உன் கழிவுகள்
சுத்தம் செய்ய இந்த கீழ் ஜாதிதான் வரவேண்டும்.
வாலிபனே!வேலை இல்லை என்ற குரலா ?
கீழே பார் ,இன்னும் வரவில்லை நம்பிக்கை ,
உன்கையின் மேல் என்ன அவநம்பிக்கை!

கழிவுகள் அகற்றும் பணி இது
பிணி வரும் பணி இது.
வறுமையின் அணிச் சேர்த்த கொடுமை இது.
இரைப்பை காட்டிய வலி,வழி இது !
இருந்தும் சிரிப்பது இவர்கள் வழியானது.

வேலை என்று வந்துவிட்டால்
நாற்றமும் ,கவலையில்லை,
வேலை சொல்லும் வேளை இவர்கள் நிலை.
சாதனை என்றால் செய்வதில் இல்லை...
இதுபோல சிரித்து செய்யும் வேளை தரும்
வேலை தான் .உண்மை சாதனை.
இவருகளும் சாதனையாளர்கள் தான்!

வேலையில்லை சொல்லாதே,
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...


அருமையாய் சொன்னீர்கள் உங்கள் வரிகளில் கஷ்டம் புரிகிறது
நன்றி நண்பா இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by ஹனி Sat Apr 24, 2010 8:00 pm

மிகவும் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... - Page 2 Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum