ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

+5
இளமாறன்
ரமீஸ்
சிவா
சபீர்
kalaimoon70
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by kalaimoon70 Thu 22 Apr 2010 - 18:19

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... World_s_dirtiest_job_4


மனிதா பார் .தன்னைத்தானே
புகழும் மனமே பார் இங்கே!
யார் அங்கே,நீ தான்
தற்கொலை வாதியா,
எந்த பிரதிவாதி சொன்னாலும்
அடங்கா ஜாதி நீ தானே .
பார் இவரை ,இன்னுமா தற்கொலை எண்ணம்?

அரசியல்வாதியே உன் சாக்கடைக்கும்,
சுத்தம் செய்ய இந்த ஜாதி வேண்டும் ,
ஒட்டுக்கேட்டு நீ நாடி வரவேண்டும்.
ஜாதி பிறவியே ,உன் கழிவுகள்
சுத்தம் செய்ய இந்த கீழ் ஜாதிதான் வரவேண்டும்.
வாலிபனே!வேலை இல்லை என்ற குரலா ?
கீழே பார் ,இன்னும் வரவில்லை நம்பிக்கை ,
உன்கையின் மேல் என்ன அவநம்பிக்கை!

கழிவுகள் அகற்றும் பணி இது
பிணி வரும் பணி இது.
வறுமையின் அணிச் சேர்த்த கொடுமை இது.
இரைப்பை காட்டிய வலி,வழி இது !
இருந்தும் சிரிப்பது இவர்கள் வழியானது.

வேலை என்று வந்துவிட்டால்
நாற்றமும் ,கவலையில்லை,
வேலை சொல்லும் வேளை இவர்கள் நிலை.
சாதனை என்றால் செய்வதில் இல்லை...
இதுபோல சிரித்து செய்யும் வேளை தரும்
வேலை தான் .உண்மை சாதனை.
இவருகளும் சாதனையாளர்கள் தான்!

வேலையில்லை சொல்லாதே,
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...






Last edited by kalaimoon70 on Thu 22 Apr 2010 - 20:20; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by சபீர் Thu 22 Apr 2010 - 19:37

சோகம் சோகம் சோகம்


அதனை வரிகளும் முத்தான வரிகள் நன்றி தோழரே தொடருங்கள் இன்னும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by சிவா Thu 22 Apr 2010 - 20:09

வேலையில்லை சொல்லாதே
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே
இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...


கலக்கிட்டீங்க மாஸ்டர்! அருமையான தன்னம்பிக்கைக் கவிதை தந்தமைக்கு நன்றி!


இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by kalaimoon70 Thu 22 Apr 2010 - 22:43

சபீர் wrote:இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 440806 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 440806 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 440806


அதனை வரிகளும் முத்தான வரிகள் நன்றி தோழரே தொடருங்கள் இன்னும்

நன்றி தோழரே .ஊக்கம் தரும் உங்கள மறுமொழிக்கு . இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 154550 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by kalaimoon70 Thu 22 Apr 2010 - 23:49

வேலையில்லை சொல்லாதே
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே
இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...


கலக்கிட்டீங்க மாஸ்டர்! அருமையான தன்னம்பிக்கைக் கவிதை தந்தமைக்கு நன்றி!



உங்கள் ஊக்கமான மறுமொழி தான் என் கவிதைக்கு உரம்.


இன்னும் எழுத தூண்டும் .நன்றி தல...
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 678642 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 154550 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by ரமீஸ் Fri 23 Apr 2010 - 1:04

நண்பா உன் கவிதை எனும் வாலியால்
எண்களின் இதயத்திற்கு ஊற்றி விட்டாய்
தன்னனம்பிக்கை எனும் நீரை.

கவிதை முழுவதும் அருமையாக உள்ளது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by இளமாறன் Fri 23 Apr 2010 - 1:48

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 677196 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 677196 அருமை மாஸ்டர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by அப்புகுட்டி Fri 23 Apr 2010 - 4:47

தத்துவக்கவி இது மானிடனுக்கு தேவையாக பாடங்கள்.
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றி
.


இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by kalaimoon70 Sat 24 Apr 2010 - 1:16

mhmramees wrote:நண்பா உன் கவிதை எனும் வாலியால்
எண்களின் இதயத்திற்கு ஊற்றி விட்டாய்
தன்னனம்பிக்கை எனும் நீரை.

கவிதை முழுவதும் அருமையாக உள்ளது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு . நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by kalaimoon70 Sat 24 Apr 2010 - 1:17

இளமாறன் wrote:இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 677196 இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... 677196 அருமை மாஸ்டர்

நன்றி இளவலே. நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ... Empty Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum