ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்

Go down

நான் Empty நான்

Post by பூஜிதா Thu Apr 22, 2010 4:20 pm

1,நான் யாரிடம் கேட்பது?

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.

அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்

அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “

அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்



2,உதவியாளனுக்கு எதற்குப் பணம்?



கொரில்லா குரங்குகளை பிடித்து விற்க்கும் ஒரு நபருக்கு மேலும் கொரில்லாக்கள் தேவைப்படுகிறது, அதற்க்காக அவர் ஆப்ரிக்கா பயணம் செய்தார், அங்கு ஒரு வேட்டைக்காரரை சந்தித்து "ஒரு கொரில்லா பிடிக்க எவ்வளவு செலவு ஆகும் ?" எனக்கேட்டார்.



வே :" எனக்கு 500 டாலர், துப்பாக்கி வைத்திருக்கும் எனது உதவியாளனுக்கு 500 டாலர் மற்றும் எனது நாய்க்கு 500 டாலர்".



கொரில்லா வியாபாரிக்கு ஏன் அனைவரும் சமாக பிரித்துக் கொள்கிறார்கள் என புரியவில்லை, ஆனால் ஒரு கொரில்லாவிற்க்கு மொத்தமாக 1500 டாலர் என்பது அவருக்கு மிகவும் குறைவான செலவு என்பதனால் ஒத்துக்கொண்டார்.



பயணம் தொடங்கியது , வேட்டைகாரர் முதலில் ஒரு கொரில்லாவை கண்டார் அது மரத்தின் மீது அமர்ந்திருந்தது. அவர் கண் இமைக்கும் நேரத்தில் மரத்தின் மீது ஏறி கொரில்லாவின் மன்டையில் ஒரு போடு போட்டார், கொரில்லா மரத்திலிருந்து விழுந்தது , உடனே நாய் தாவிச்சென்று அதன் கொட்டயை தனது கூரிய பற்களால் கவ்வி பிடித்தது கொரில்லா ஆடாமல் அசையாமல் இருந்தது-வேட்டைக்காரர் மரத்திலிருந்து குதித்து ஒரு கூண்டு எடுத்து வந்து கொரில்லாவை அடைத்தார்.



கொரில்லா வியாபாரி: "ஆகா ! இது போல் எங்கும் கண்டதில்லை! அபாரம்! ஆனால், ஒரு சந்தேகம் நீயும்,உனது நாயும் தலா 500 டாலர் பிரித்துகொள்வது என்பது சரி. உனது துப்பாக்கி உதவியாளன் ஒன்றுமே செய்யவில்லையே ? அவருக்கு 500 டாலர் என்பது எதற்கு ?



வேட்டைக்காரர்: " அவருக்கும் வேலை இருக்கிறது. "



இதே போல் மேலும் மேலும் கொரில்லாக்களை பிடித்துக்கொண்டே இருந்தனர் , கடைசியாக இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு கொரில்லாவை சந்திக்கும் வரை, வேட்டைக்காரர் மரத்தில் ஏறினார் அவ்ர் கொரில்லாவின் மண்டையில் ஒரு போடு போடும் முன் அந்த கொரில்லா அவரின் மண்டையில் ஒரு போடு போட்டது,

வேட்டைக்காரர் தனது உதவியாளனிடம் " நாயை சுடு! நாயை சுடு!" எனக் கதறியவாரே மரத்திலிருந்து விழுந்தார்.



கொரில்லா வியாபாரிக்கு உதவியாளனுக்கு பணம் எதற்கென்று புரிந்தது! உங்களுக்கு?
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum