புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் நல் மனிதன்?

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Apr 22, 2010 7:05 pm

யார் நல் மனிதன்?
அவர் பெயர் ரத்தினம். திரைப்பட இயக்குநர். பல
வெற்றிப் படங்களைத் தந்தவர். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்
என்று பெரும் படை அவரை மொய்த்துக் கொண்டேதான் இருக்கும். காரணம்
என்வென்றால், ரத்தினத்தை அடைந் தால் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாய்
இருந்தனர்.

இன்று ரத்தினத்தின் புது திரைப்படம் வெளியாகிறது.
எல்லோரும் பெரும் ஆவலுடன் காத்திருந்து எதிர்ப்பார்த்த திரைப்படம்.
அதிகாலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் படத்தின் முதல்
விமர்சனத்தை எதிர்பார்த்திருந்தார். அப்போது அவரது உதவி இயக்குநர் ஒருவர்
வந்து. “சார் உங்கள பார்க்க புது புரொடியூஸர் அசோக் லால் வெய்ட் பண்ணிட்டு
இருக்காரு!” என்றவருக்கு பதிலாய், “டேய்! மனுசன் இங்க என்ன டென்ஷன்ல
இருக்கான். இப்ப போய்…. புரெடியூஸர், காக்கா குருவின்னுட்டு…. போடா,
போயிட்டு அப்புறமா வரச் சொல்லு! காலங் காத்தால வந்தறானுங்க….” என்று
பொறிந்து தள்ளினார். அப்போது ரத்தினத்தின் கைபேசி அலறியது.

“ஹலோ!
சொல்லுடா மோகன்…… என்னாச்சு?” எனக் கேட்டார், ரத்தினம் ஆவலுடன் “சார்!ஸாரி
சார்…. படத்தோட ரிசல்ட் நெகடிவ்… ஓடாது சார்! நெக்ஸ்ட் ஷோக்கு மட்டும்
கூட்டமிருக்கும்…… அப்புறம் கஷ்டங்கறாங்க டிஸ்டிரிபூயுட்ர்ஸ்…. ஸாரி சார்!”
என்ற பதில் வந்தது. துவண்டு போனார் ரத்தினம்! தனது வாழ்நாளிலே
அதிகப்படியான செலவு செய்து தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் இது. அதன்
தோல்வியினை ஏற்கமுடியாமல் தவித்தார். கண்ணீர் துளி நிரம்பியது. புகைப்
பெட்டி தேடி அலைந்தது அவர் கைகள். “டேய் கிகரெட் பேக்கட் எங்கடா
வெச்சீங்க….” என்று உரக்க கத்தினார். அவர் குரலுக்கு பதிலளிக்க கூட
எவருமில்லை. வெளியே வந்து பார்த்தார் அங்கிருந்த கூட்டம் களைந்து வெளியேற
ஆரம்பித்தது. அதில், ஒருவர், “இத்தன நாள் ஆடுனான் இல்ல… இப்ப சரியான பதில்
கெடச்சிருச்சு! ஆண்டவன் இருக்காண்டா!” மற்றொரு குரல், “நம்ம கிட்ட வேலை
வாங்க என்னம்மா திட்டினான்?! இப்பப் பாரு! அவன் பாடு பாக்கக் கூட யாருமே
கெடையாது!” என்று சிரித்தது. “ரெண்டு படம் ஓடிறகூடாதே… உடனே
ஆரம்பிச்சிடுவானுங்க……” என்றது இன்னொரு குரல்.

அன்று இரவு தனிமையில்
கடற்கரை யோரம் அமர்ந்திருந்தார் ரத்தினம். கைபேசி அலரிக்கொண்டே இருந்தது.
அதனை அமைதிப் படுத்தினார். ஒரு சாதாரண மனிதனாக, எந்தவொரு பந்தாவுமில்லாமல்,
திரைப்பட போதையில்லாமல் தனித்திருந்தார். அப்போது அவரினுள் ஓர்குரல்
பேசத் தொடங்கியது.

நாம புகழோட இருக்கும் போது எத்தன கூட்டம் நம்ம
சுத்தி…… இப்போ ஒரு தோல்வி வந்ததும் அந்த கூட்டமெல்லாம் எங்க போச்சு…”
அவரது கண்முன்னே திரைப்பட அனுபவங்கள், விருதுகள், பாராட்டுக்கள் என்று
எண்ணற்ற எண்ண அலைகள் திரையிட்டுச் சென்றன. அப்போது “சார்! கடலை
சாப்பிடுறீங்களா? சூடா கடலை சார்! சூப்பரா இருக்கும் சார்……” என்றான்
ஒருவன். சட்டென்று யோசனைகள் எல்லாம் களைந்து எழுந்தார் ரத்தினம். கடலை
விற்பவனை பார்த்து, “ம்ம்ம்…எவ்வளோப்பா?” என்ற ரத்தினத் திற்கு பதிலாய்,
“ஒரு பாக்கெட் ரெண்டு ரூபா சார்!” என்றான். வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்.
சிந்தனைகள் மீண்டும் தொடர்ந்தது. “எத்தன அசிஸ்டென்ஸ், அவுங்களுக்கெல்லாம்
வேலை போட்டு கொடுத்தேனே… இப்போ அவுனுங்க கூட யாரையுமே காணோமோ……” என்று மனம்
வருந்தியபடி அந்தக் கடலை பொதித்து வந்த பொட்டலத்தைப் பிரித்துப்
பார்த்தார். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தனது காரினுள் சென்று,
வெளிச்சமிட்டு அந்தக் காதிதத்திலுள்ள எழுத்துக்களைப் படித்தார். அது ஏதோ
ஒரு சிறு குழந்தையின் கிறுக்கல்கள் போலிருந்தது உன்னிப்பாய் படித்தார்.

மூளைகள் பல சேர்த்து வெற்றி
கண்டவன்

இன்று அறிவாளி…

என்றோ ஒரு நாள் முட்டாள்!

இதயங்கள்
பல சேர்த்து வெற்றி கண்டவன்

இன்றும் என்றும் நல்மனிதன்…

எப்போதும்
அவன் இனியவன்!

நன்றி:பாலா:தன்னம்பிக்கை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 8:41 pm

யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196
கலிகாலம் யா இதயம் கூட ஒன்றுமில்லை..எல்லாம் பணம் !
நல்ல இதயங்கள் அதுவா சேரனும்..நல்லவனாக நினைத்து சேர்க்க முயற்சித்ததா
உலகத்தில் நாமதான் முதல் கெட்டவன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா யார் நல் மனிதன்? 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 24, 2010 10:00 pm

இதற்க்குத்தான் சொல்வார்கள் பணம், பதவிகளை மட்டும் அதிகரித்துக் கொண்டால் போதாது. மனிதர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன் அன்பால் மகிழ்ச்சி மகிழ்ச்சி

யார் நல் மனிதன்? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 10:10 pm

எங்கு பணம் குடிகொண்டிருக்கிறதோ.
அங்கு செல்வாக்கும் குடிகொள்ளும்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 24, 2010 10:41 pm

வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Apr 27, 2010 9:44 pm

பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!
ரொம்ப அழகாக சொன்னீர்கள் உங்க பாணியில்...

அனைவரின் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 27, 2010 10:25 pm

சரண்யா wrote:
பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!
ரொம்ப அழகாக சொன்னீர்கள் உங்க பாணியில்...

அனைவரின் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி..

யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 27, 2010 10:27 pm

பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 28, 2010 12:14 am

பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!

யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642

யார் நல் மனிதன்? Aயார் நல் மனிதன்? Aயார் நல் மனிதன்? Tயார் நல் மனிதன்? Hயார் நல் மனிதன்? Iயார் நல் மனிதன்? Rயார் நல் மனிதன்? Aயார் நல் மனிதன்? Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக