புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_lcapநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_voting_barநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Page 2 of 2 Previous  1, 2

subbu.v1987
subbu.v1987
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 19/04/2010

Postsubbu.v1987 Thu Apr 22, 2010 2:52 pm

First topic message reminder :

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி
நல்லாதூங்கிட்டு இருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி
நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.
சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த
கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது. சத்தம்
கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒருகட்டையை
எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு
கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா
இப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான். அடுத்த நாள்
கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.
கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ
வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல்
கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு
சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 24, 2010 9:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 9:55 pm

நாய்ட வேலைய நாய் செய்யணும்,
கலுதைட வேலைய கழுதை செய்யணும்,
என்று ஏசுவார்களே அது இதுதானா???

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
bala8605
bala8605
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 27/04/2010

Postbala8605 Thu Apr 29, 2010 2:25 pm

subbu.v1987 wrote:நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி
நல்லாதூங்கிட்டு இருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி
நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.
சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த
கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது. சத்தம்
கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒருகட்டையை
எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு
கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா
இப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான். அடுத்த நாள்
கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.
கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ
வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல்
கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு
சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Apr 29, 2010 2:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகைமகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகைமகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகைமகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகைமகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 2:49 pm

அருமையாக சொன்னீர்கள்....... நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 677196 நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 677196 நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 677196 நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 Icon_smile

bala8605
bala8605
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 27/04/2010

Postbala8605 Thu Apr 29, 2010 3:49 pm

subbu.v1987 wrote:நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி
நல்லாதூங்கிட்டு இருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி
நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.
சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த
கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது. சத்தம்
கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒருகட்டையை
எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு
கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா
இப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான். அடுத்த நாள்
கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.
கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ
வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல்
கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு
சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 5:53 pm

பிரமாதம்...
நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 755837

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed May 19, 2010 6:02 pm

அற்புதமான கதை சொந்த கதையோ நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? - Page 2 838572

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக