ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவனின் காதல் கல்யாணம்!

+2
சிவா
சரவணன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty உழவனின் காதல் கல்யாணம்!

Post by சரவணன் Thu Apr 22, 2010 2:18 pm

காதல் கல்யாணம் செய்து நொந்துபோன ஒரு விவசாயி


அவளின் மனமென்னும் நிலத்தில்,
அன்பென்ற விதை விதைத்து,
கைக்காசுகளை தண்ணீராய் பாய்த்து,
பெற்றோரில் சம்மதத்தை பூச்சி மருந்தாய் தெளித்து,
காதல் மலரை பூக்க வைத்து.
கல்யாணம் என்ற கணி சுவைத்தேன்!

ஆனால்,
பின்புதான் தெளிந்தேன்!
நான் சுவைத்தது
வேப்பம் பழம் என்று..... //அப்பப்பா எத்தனை கசப்பு

<
உழவனின் காதல் கல்யாணம்! 56667 உழவனின் காதல் கல்யாணம்! 56667 >


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by சிவா Thu Apr 22, 2010 2:20 pm

அய்யா, பிச்சை....

வேப்பம் பழம் கசக்காதய்யா! அதிலும் இனிமை இருக்கும்.!


உழவனின் காதல் கல்யாணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by சரவணன் Thu Apr 22, 2010 2:22 pm

சிவா wrote:அய்யா, பிச்சை....

வேப்பம் பழம் கசக்காதய்யா! அதிலும் இனிமை இருக்கும்.!

சரி கசப்பான பழம் தான் என்ன என்று சொல்லுங்க.

அத்திப்பழம் கசக்குமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by kalaimoon70 Thu Apr 22, 2010 2:32 pm

கசப்பில் ,கலப்பில் கசப்பு தெரியாது .உங்கள் கவிதையின் இனிப்பை கசப்பை மறக்க செய்யும்..வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by சிவா Thu Apr 22, 2010 2:36 pm

பிச்ச wrote:
சிவா wrote:அய்யா, பிச்சை....

வேப்பம் பழம் கசக்காதய்யா! அதிலும் இனிமை இருக்கும்.!

சரி கசப்பான பழம் தான் என்ன என்று சொல்லுங்க.

அத்திப்பழம் கசக்குமா?

காய் கசக்கும் ஆனால் அதன் பழம் இனிக்கும் - அது என்ன? அதுதான் வேம்பு!

கசப்பான பழம் தெரியவில்லையே? ஆனால் மாத்திரைகள் கசக்கும்...! உழவனின் காதல் கல்யாணம்! Icon_lol


உழவனின் காதல் கல்யாணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by நிலாசகி Thu Apr 22, 2010 2:37 pm

பிச்ச wrote:காதல் கல்யாணம் செய்து நொந்துபோன ஒரு விவசாயி


அவளின் மனமென்னும் நிலத்தில்,
அன்பென்ற விதை விதைத்து,
கைக்காசுகளை தண்ணீராய் பாய்த்து,
பெற்றோரில் சம்மதத்தை பூச்சி மருந்தாய் தெளித்து,
காதல் மலரை பூக்க வைத்து.
கல்யாணம் என்ற கணி சுவைத்தேன்!

ஆனால்,
பின்புதான் தெளிந்தேன்!
நான் சுவைத்தது
வேப்பம் பழம் என்று..... //அப்பப்பா எத்தனை கசப்பு

<
உழவனின் காதல் கல்யாணம்! 56667 உழவனின் காதல் கல்யாணம்! 56667 >
சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்மை செய்யகூடியதேல்லாம் கசக்கத்தான் செய்யும்


தீதும் நன்றும் பிறர் தர வாரா உழவனின் காதல் கல்யாணம்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by சரவணன் Thu Apr 22, 2010 3:15 pm

ரசித்து சுவைத்த அனைவருக்கும் நன்றி!!!

உழவனின் காதல் கல்யாணம்! 678642 உழவனின் காதல் கல்யாணம்! 678642 உழவனின் காதல் கல்யாணம்! 678642 உழவனின் காதல் கல்யாணம்! 678642 உழவனின் காதல் கல்யாணம்! 678642 உழவனின் காதல் கல்யாணம்! 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by ரமீஸ் Thu Apr 22, 2010 3:31 pm

கசப்பா?? இனிப்பா? என்று பட்டி மன்றம் வைக்கலாம் போலுள்ளது.
ஆனால் உங்கள் கவிதை ஒரு கசப்பனத்தை விவரித்தாலும், இனிப்பாகத்தான் இருக்கிறது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எதிலெல்லாம் கசப்பு இருக்கிறதோ அதில் நன்மை இருக்கிறது.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by சிவா Thu Apr 22, 2010 3:34 pm

mhmramees wrote:கசப்பா?? இனிப்பா? என்று பட்டி மன்றம் வைக்கலாம் போலுள்ளது.
ஆனால் உங்கள் கவிதை ஒரு கசப்பனத்தை விவரித்தாலும், இனிப்பாகத்தான் இருக்கிறது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எதிலெல்லாம் கசப்பு இருக்கிறதோ அதில் நன்மை இருக்கிறது.

சிறப்பான கருத்து! உழவனின் காதல் கல்யாணம்! 154550


உழவனின் காதல் கல்யாணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by Aathira Thu Apr 22, 2010 3:39 pm

அன்பு பிச்ச உங்கள மாதிரியே உங்க மனம் ஒரு......? காதல் கசந்துவிட்டால் எல்லாம்தான் கசக்கும்....ஆனால்

(இனிக்கிற காதல் முடிந்துவிடும்...கசக்குற காதல் தொடர்ந்து வரும்... இது பழம் தத்துவப் பாடல்..)


உழவனின் காதல் கல்யாணம்! Aஉழவனின் காதல் கல்யாணம்! Aஉழவனின் காதல் கல்யாணம்! Tஉழவனின் காதல் கல்யாணம்! Hஉழவனின் காதல் கல்யாணம்! Iஉழவனின் காதல் கல்யாணம்! Rஉழவனின் காதல் கல்யாணம்! Aஉழவனின் காதல் கல்யாணம்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உழவனின் காதல் கல்யாணம்! Empty Re: உழவனின் காதல் கல்யாணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum