ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னுமொரு பிறவி வேண்டும்!

5 posters

Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 1:32 pm

இன்னுமொரு பிறவி வேண்டும்! Photoshop-Fantasy-Dreaming-art-mrm




மீண்டும் மீண்டும் அந்த நினைவுறுத்தல்கள்!
இளமைக் காலங்களின் நிகழ்வுகளை
அசை போட்டபடி கனத்த இதயத்தோடு....
தலையை ஆட்டும் தள்ளாத வயது!
உடல் வேண்டுமானால் சுருங்கிக் கிடக்கலாம்....
ஆனால் இதயத்திலும் நினைவுகளிலும்
சுருக்கங்கள் இன்ப நீரோடைகளாகவே இருக்கின்றன!
உனது காலடி கொலுசுச் சத்தம்
இன்னும் எனது செவிகளில் ஒழித்துக் கொண்டே இருக்கிறது!
கடைக்கண் பார்வைகளின் கவிதை வரிகள்
நெஞ்சப் புத்தகத்தில் படிக்கப்படாத
காவியமாய் இலங்குகிறது!
தென்றல்கூட தணலாய்ச் சுடுகின்ற காலங்களில்
உனது பார்வைகள் குளிர் நிலவாய் இருந்தது
நினைவுச் சுரங்கத்தில் இன்றுகூட ஒரு
கல்வெட்டாய்க் காட்சியளிக்கிறது!
இறைவா! மீண்டும் அந்த காதலின் சுகானந்த
காலங்களை சந்திக்க....
இன்னுமொரு பிறவி வேண்டும்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by சிவா on Thu Apr 22, 2010 2:18 pm; edited 2 times in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty Re: இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by நிலாசகி Thu Apr 22, 2010 1:46 pm

அருமையான வரிகள் ::ஸ்டார்::
மரணம் மட்டும் துரத்தும் ஆசைகள்


தீதும் நன்றும் பிறர் தர வாரா இன்னுமொரு பிறவி வேண்டும்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty Re: இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 2:04 pm

நன்றி...நிலாசகி அவர்களே. நன்றி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty Re: இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 3:57 pm

அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty Re: இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by ஹனி Thu Apr 22, 2010 4:18 pm

மீண்டும் மீண்டும் அந்த நினைவுறுத்தல்கள்!
இளமைக் காலங்களின் நிகழ்வுகளை
அசை போட்டபடி கனத்த இதயத்தோடு....
தலையை ஆட்டும் தள்ளாத வயது!
உடல் வேண்டுமானால் சுருங்கிக் கிடக்கலாம்....
ஆனால் இதயத்திலும் நினைவுகளிலும்
சுருக்கங்கள் இன்ப நீரோடைகளாகவே இருக்கின்றன
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்னுமொரு பிறவி வேண்டும்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty Re: இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by ரமீஸ் Thu Apr 22, 2010 11:50 pm

கடைக்கண் பார்வைகளின் கவிதை வரிகள்
நெஞ்சப் புத்தகத்தில் படிக்கப்படாத
காவியமாய் இலங்குகிறது!

அருமையான கவிதை அதிலும் இந்த வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty Re: இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by இளமாறன் Fri Apr 23, 2010 12:12 am

அருமை அருமை இன்னுமொரு பிறவி வேண்டும்! 677196 இன்னுமொரு பிறவி வேண்டும்! 677196

விழுந்தாய் என் விழியில்
மடிந்தேன் உன் அன்பில்..


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னுமொரு பிறவி வேண்டும்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னுமொரு பிறவி வேண்டும்! Empty Re: இன்னுமொரு பிறவி வேண்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum