புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
336 Posts - 79%
heezulia
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_m10நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த நகைச்சுவைகள் சில..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 22, 2010 1:32 am

இ‌ப்படி‌த்தா‌ன் ‌சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் நகை‌ச்சுவை காமெடிக‌ள் அன‌ல் பற‌க்‌கி‌ன்றன.

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Linesblue1

சொ‌ர்க‌ம்-நரக‌ம்

கணவ‌ன் : கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் மேலெல்லாம் நம்பிக்கை ‌கிடையாது


மனை‌வி : இப்ப?

கணவ‌ன் : நரகத்தை‌த் தா‌ன் பார்த்துட்டே‌ன்.. சொ‌ர்க‌த்த இ‌னிமே தா‌ன் தேடணு‌ம்.


நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Linesblue1


நாயா உழை‌க்‌கிறே‌ன்

எ‌ன்ன‌ங்க ந‌ம்ம குடு‌ம்ப‌த்து‌க்காக நா‌ன் நாயா உழை‌க்‌கிறே‌ன்‌னு அடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌ம் அது‌க்கு எ‌ன்ன இ‌ப்போ?

இ‌ல்ல ந‌ம்ம ‌‌வீ‌ட்டு வாச‌ல்ல நா‌ய் வ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கு அதா‌ன் கே‌ட்டே‌ன்.

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Linesblue1

செ‌த்தாலு‌ம்

நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?

‌நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.

ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.

எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?

‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Linesblue1

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 371c81445db55160aa705ca5fa8eabe6



நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 22, 2010 1:43 am

குழ‌ந்தைகளு‌க்கு எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌ சொ‌ல்லு‌ங்‌க‌ள்.

க‌ந்தையானாலு‌ம்

ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய‌க் ‌கி‌ழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க?

எங்க சார்தாம்மா சொன்னாரு… கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Linesblue1

வ‌க்‌கீ‌ல் படி‌ப்பு

பையன வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு

ஏன்னே அப்படி சொல்றீங்க

படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Linesblue1

‌வீ‌ட்டு‌க் கண‌க்‌கு

எ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?

‌நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க?

நா‌ன் எ‌ப்போடா சொ‌ன்னே‌ன்.

நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே? மற‌ந்து‌ட்டீ‌ங்களா?

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Linesblue1

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 371c81445db55160aa705ca5fa8eabe6



நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 2:00 am

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 677196 நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 22, 2010 10:16 am

சூப்பர் அப்பு ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Logo12
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Thu Apr 22, 2010 10:30 am

அனைத்தும் சூப்பர் அப்பு... மிக்க நன்றி...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 22, 2010 10:36 am

நக்சுவையரசு அப்பு தரும் சிரிப்பு சிறப்பு ,உங்கள் தொகுப்பு ,நீங்கள் கண்ட நடப்பு . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 22, 2010 10:55 am

நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 705463 நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 705463 நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 705463 நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 705463



நேசமுடன் ஹாசிம்
நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 22, 2010 10:57 am

அனைத்துமே சிரிப்பை ஊட்டும் நகைச்சுவைகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 22, 2010 10:58 am

ஹி ஹி ஹி ஹி !
சூப்பர் அப்பு !
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 23, 2010 5:40 pm

கலை wrote:நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 677196 நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. 677196

உங்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன் அண்ணா சிரி



நான் ரசித்த நகைச்சுவைகள் சில.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக