ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

+11
ஹனி
நிலாசகி
பாரதிப்பிரியன்
மனுபரதன்
சாந்தன்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
mohan-தாஸ்
சிவா
arularjuna
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by arularjuna Thu Apr 22, 2010 9:32 am

மும்பை : மும்பையில் இளம் பெண் ஒருவர், கறுப்பு நிறமாக இருந்த காரணத்துக்காக, அவரது கணவரால் நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் சிசிர் சிர்கே; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவ துறையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. பவித்ரா, சற்றே கறுப்பு நிறம் உடையவர். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, இது தொடர்பாக பவித்ராவை அவரது கணவர் வீட்டார் கேலியும், கிண்டலும் செய்யத் துவங்கி விட்டனர். ஒரு சில நாட்களில் கிண்டல் அதிகரித்து பவித்ராவை கடுமையான வார்த்தைகளில் திட்டினர். கறுப்பு நிறமாக இருப்பதால், தினமும் 10லிருந்து 12 முறை முகம் கழுவும்படி பவித்ராவை கட்டாயப்படுத்தினார். அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, பவித்ரா பொறுமையாக இருந்தார்.

சில நாட்களிலேயே, இந்த கொடுமைகள் வேறு வடிவம் எடுத்தன. பெற்றோர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, தொடர்ந்து தொந்தரவு செய்தனர். ஆனால், பவித்ரா,'நான் சம்பாதிக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. நீங்கள் கேட்கும் தொகையை நானே தந்து விடுகிறேன்'என்றார். கணவர் வீட்டார் இதை ஏற்கவில்லை. பெற்றோரிடம் தான் வாங்கி வர வேண்டும் என, கண்டிப்பாக கூறி விட்டனர். இந்த விவகாரத்தில், சிசிர் சிர்கேவும் தலையிடத் துவங்கினார். ஒரு நாள் நள்ளிரவில் பவித்ராவுக்கும், சிசிர் சிர்கேவுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிசிர்,'நீ கறுப்பாக இருக்கிறாய். பார்ப்பதற்கே கேவலமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியில் போ'என, துரத்தினார். பவித்ரா கெஞ்சிப் பார்த்தும் பயன் இல்லை. வீட்டுக்கு வெளியில் அவரை தள்ளி விட்டு, கதவை அடைத்து விட்டனர்.

இந்த முறை பவித்ரா தைரியமாக முடிவு எடுத்தார். நள்ளிரவில் நேராக அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்காக சிசிர் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அடுத்த சில நாட்களில் மும்பை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில்,'அடுத்த கட்டமாக கோர்ட் என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி நடவடிக்கை எடுப்போம்'என்றனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by சிவா Thu Apr 22, 2010 9:35 am

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, பாட்டை இவரு கேட்கவில்லை போலும்!

எப்படிஎல்லாம் கொடுமை படுத்துறாங்கப்பா.


மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by mohan-தாஸ் Thu Apr 22, 2010 9:49 am

இந்த செய்தியை நான் படித்தேன் என்ன கொடும இப்படி அநியாயம் செய்த குடும்பத்திற்கு அசிட்டால முகம் கழுவ வைத்து சுடு தண்ணிய சொத்தையில் ஊத்தனும்
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 211781 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 230655 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 740322


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by வேணு Thu Apr 22, 2010 11:13 am

சிவா wrote:கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, பாட்டை இவரு கேட்கவில்லை போலும்!

எப்படிஎல்லாம் கொடுமை படுத்துறாங்கப்பா.


ஒன்றை கவனித்தீர்களா தல ...

அய்யாவுக்கு ஒரு வருட தேவையெல்லாம் முடிந்துதான் பெண்டாட்டி

கருப்பு என்று கண்டு பிடித்து உள்ளார்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by கலைவேந்தன் Thu Apr 22, 2010 11:17 am

மனம் க்றுப்பாக அமைந்த கலர்ஃபுல் மகளிரை விட மனம் வெண்மையாய் முகம் கருப்பானாலும் அருமை அருமை அருமை தான்,,,

இது தெரியாத மூடர்கள்... மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 56667 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by ரிபாஸ் Thu Apr 22, 2010 11:19 am

சிவா wrote:கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, பாட்டை இவரு கேட்கவில்லை போலும்!

எப்படிஎல்லாம் கொடுமை படுத்துறாங்கப்பா.


சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by சாந்தன் Thu Apr 22, 2010 11:30 am

அகத்தின் அழகு இன்று ஒரு சிலருக்கே தெரிகிறது ...
என்ன செய்வது
காலம் கலி காலம் ....
தைரியமாக முடிவெடுத்த பெண்ணுக்கு ஒரு வணக்கம் ...

ஆனால் கருப்பாக இருக்கும் ஆண்களை பெண்கள் கேலி செய்வது மட்டும் என்ன நியாயம் .... அதுவும் நடக்குது தானே ....?????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by மனுபரதன் Thu Apr 22, 2010 12:20 pm

தாயின் கருப்பை நிறம் தெரியுமா அந்த மூடனுக்கு...
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 816814 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 740322 மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை 211781
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by சிவா Thu Apr 22, 2010 12:24 pm

நிர்மல் wrote:அகத்தின் அழகு இன்று ஒரு சிலருக்கே தெரிகிறது ...
என்ன செய்வது
காலம் கலி காலம் ....
தைரியமாக முடிவெடுத்த பெண்ணுக்கு ஒரு வணக்கம் ...

ஆனால் கருப்பாக இருக்கும் ஆண்களை பெண்கள் கேலி செய்வது மட்டும் என்ன நியாயம் .... அதுவும் நடக்குது தானே ....?????

சொல்லவே இல்லை! மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Icon_eek


மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by பாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 12:44 pm

ஆதிமனிதனே கறுப்புத்தான்...கறுப்பு என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சியில், பரம்பரையியலில் (genetics) அதிகார/உயர்ந்த (dominant) தன்மை பெற்ற ஒன்றாகும். கறுப்பு நிறத்தவருக்கு சருமத்தின் பாதுகாப்பு அதிகம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் மெலனின் எனும் பதார்த்தம்.

கதிரவனின் புற-ஊதாக் கதிர்கள் சருமத்தில் கூடுதலாகப் பாய்வதால் ஆபிரிக்க, தெற்காசியா நாட்டு மக்கள் கருப்பாக உள்ளார்கள் (மெலனின் உற்பத்தி அதிகம்).

Dark skin, the likely ancestral (or original) skin color among modern humans (Harding et al. 2000), continues to be a strongly selected trait in equatorial regions such as Africa, India, and New Guinea (Harding 2000 p 1355).

இதனைத் தெரியாத அறிவிலிகள் இப்படி நடப்பது...இதற்கென்றே ஒரு கல்வியறிவைக் கட்டாயம் புகட்டுதல் வேண்டும்.

எப்போதுதான் இந்த மாதிரியான நிலைமை மாறுமோ...?
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை Empty Re: மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum