ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

+2
அப்புகுட்டி
sathyan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by sathyan Thu Apr 22, 2010 1:23 am

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

ஏப்ரல் 21,2010,00:00 IST

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Tbltnsplnews_70455133915

மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் மூன்று நாட்களாக தெருவில் கைவிடப்பட நிலையில், முதியவர் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 17ம் தேதி மதுரை நகர் பகுதியில் இரவு பலத்த மழை பெய்தது. கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில், அப்போது மின்தடை செய்யப்பட்டிருந்தது. மின்சாரம் வந்த போது, கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடையின் கீழ் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் முனங்கியவாறு கிடந்தார்.

பொதுமக்கள் கூறியதாவது: மழை பெய்து கொண்டிருந்த போது, ஒரு ஆட்டோ அந்த பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்த ஒரு நபர் இந்த முதியவரை அப்பகுதியில் இறக்கிவிட்டார். இருட்டாக இருந்ததால் ஆட்டோவையும், இறக்கிவிட்ட நபரையும் அடையாளம் காணமுடியவில்லை. முதியவர் அங்கேயே கிடந்தார். மறு நாள் காலையில், நாங்கள் 108 ஆம்புலன்சிற்கு போன் செய்தோம். அவர்கள் 'இந்த முதியவரை எடுத்துச் செல்ல முடியாது' என மறுத்துவிட்டனர். அவர் பலம் பெறுவதற்காக சத்துமாத்திரை மற்றும் ஊசி போட்டுச் சென்றனர். தல்லாகுளம் போலீசாரையும் தொடர்பு கொண்டோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இப்பகுதி மக்கள் இந்த முதியவருக்கு உணவு அளிக்கிறோம். குடும்ப பிரச்னை காரணமாகவே அவரது உறவினர்கள் அல்லது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம், என கருதுகிறோம்,'' என்றனர்.

அவரிடம் நாம் விசாரித்த போது, '' தண்ணீர்,டீ தாருங்கள்'' என கேட்டு பருகிக் கொண்ட அவர், தன்னை பற்றி கூற பேச மறுத்து விட்டார். உடல் நலம் குன்றி, மனஉறுதி தளர்ந்து, வயதான நிலையில் தெருவோர திண்ணைகளை தேடி அலையும், அவரது பரிதாப நிலையை உணர்ந்து உறவினர்கள் வந்து காப்பாற்ற வேண்டும், இல்லையேல் கருணை உள்ளத்துடன் செயல்படும் முதியோர் இல்லங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் அவருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by அப்புகுட்டி Thu Apr 22, 2010 1:25 am

சோக செய்தி சோகம் சோகம் சோகம்

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by sathyan Thu Apr 22, 2010 1:30 am

அப்புகுட்டி wrote:சோக செய்தி தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806

அதுவும் நம்ம நாட்ல நடக்கிறது இன்னும் கொடுமை
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by அப்புகுட்டி Thu Apr 22, 2010 1:34 am

sathyan wrote:
அப்புகுட்டி wrote:சோக செய்தி தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806

அதுவும் நம்ம நாட்ல நடக்கிறது இன்னும் கொடுமை

பெற்ற பிளளைகளே இப்படி விட்டு விட்டால் பிறகு மற்றவர்கள் எப்படி கவனிப்பார்கள். சோகம் சோகம்

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by sathyan Thu Apr 22, 2010 1:39 am

அப்புகுட்டி wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:சோக செய்தி தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806

அதுவும் நம்ம நாட்ல நடக்கிறது இன்னும் கொடுமை

பெற்ற பிளளைகளே இப்படி விட்டு விட்டால் பிறகு மற்றவர்கள் எப்படி கவனிப்பார்கள். தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806

நம் இளைஞர் சமுதாயம் மாற்றம் கொண்டுவருவோம் நண்பா வாருங்கள்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by அப்புகுட்டி Thu Apr 22, 2010 1:46 am

sathyan wrote:
அப்புகுட்டி wrote:
sathyan wrote:

அதுவும் நம்ம நாட்ல நடக்கிறது இன்னும் கொடுமை

பெற்ற பிளளைகளே இப்படி விட்டு விட்டால் பிறகு மற்றவர்கள் எப்படி கவனிப்பார்கள். தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806

நம் இளைஞர் சமுதாயம் மாற்றம் கொண்டுவருவோம் நண்பா வாருங்கள்.

நமது பெற்றோர்களை நாம் நல்ல முறையில் கவனித்து வந்தால் போதும் நண்பா எல்லாம் சரியாகி விடும் இந்த தொல்லை வேணாம் என்றுதான் எங்க அப்பா முன்னாடியே போயிட்டாரோ தெரியல அழுகை அழுகை அழுகை

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by sathyan Thu Apr 22, 2010 1:51 am

அப்புகுட்டி wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:

பெற்ற பிளளைகளே இப்படி விட்டு விட்டால் பிறகு மற்றவர்கள் எப்படி கவனிப்பார்கள். தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806

நம் இளைஞர் சமுதாயம் மாற்றம் கொண்டுவருவோம் நண்பா வாருங்கள்.

நமது பெற்றோர்களை நாம் நல்ல முறையில் கவனித்து வந்தால் போதும் நண்பா எல்லாம் சரியாகி விடும் இந்த தொல்லை வேணாம் என்றுதான் எங்க அப்பா முன்னாடியே போயிட்டாரோ தெரியல தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 67637 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 67637
தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 67637

நீங்களும் நம்ம ஆளா எனக்கும் தான் நண்பா தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 67637 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 67637
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by கலைவேந்தன் Thu Apr 22, 2010 2:15 am

வேதனையான விஷயம்... தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806

எங்கப்பா கடைசிகாலத்துலயும் ராஜ வாழ்க்கை வாழ்ந்து தான் மறைந்தார். என் கடமையை மிகச்சரியாக செய்தேன் என்பதில் எனக்குப் பெருமிதம்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by சிவா Thu Apr 22, 2010 8:47 am

அறிந்த செய்தி இது ஒன்றுதான், ஆனால் இதுபோல் ஆதரவின்றி தடுமாறம் எத்தனையோ முதியோர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதம் மறைந்து வருவதன் எதிரொலிதான் இது. எதிர்காலத்தில் என்னவாகுமோ?

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by Aathira Thu Apr 22, 2010 8:48 am

சிவா wrote:அறிந்த செய்தி இது ஒன்றுதான், ஆனால் இதுபோல் ஆதரவின்றி தடுமாறம் எத்தனையோ முதியோர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதம் மறைந்து வருவதன் எதிரொலிதான் இது. எதிர்காலத்தில் என்னவாகுமோ?
தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் 440806 தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Icon_rr

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Aதெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Aதெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Tதெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Hதெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Iதெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Rதெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Aதெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம் Empty Re: தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்
» உயிருக்கு போராடும் "மன்மதராஜா" நடன இயக்குனர் ; உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பம்
» உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை
» கைவிடப்பட்ட கடலோடிகள் !
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum