புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபுர சின்னத்தை மாற்றும் பேச்சு: மக்களின் சினத்தை தூண்டும் செயல்
Page 1 of 1 •
ஸ்ரீவில்லிபுத்தூர் : சட்டசபையில் சில நாட்களுக்கு முன் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ரவிக்குமார், ''தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றி, திருவள்ளுவர் படத்தை சின்னமாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்.
காலாவதி, போலி மருந்து விற்பனை; மின் தட்டுப்பாட்டால் தொழில், விவசாயம் பாதிப்பு; குடிநீர், சாலை, பஸ்,
பள்ளிகளுக்கு கட்டடம் முதலிய வசதிகள் இன்மை என பலவகையிலும் பரிதவிக்கிறது தமிழகம். மக்கள் அடிப்படை தேவைகளை பேசி தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பப்படும் எம்.எல்.ஏ., இப்படி, 'கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் அமரவை' என்ற கதையாக, தேவையற்ற பிரச்னைகளை பேசி அவையின் நேரத்தையும், மக்களின் எதிர்பார்ப்பையும் வீணடிக்கும் பணியில் சிரத்தையாய் ஈடுபடுவதால், தமிழகம் வளர்ச்சி பெற்று தலை நிமிர்வது கனவாகவே இருக்கும். சின்னம் மாற்ற வேண்டும்
என்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.,வின் பேச்சுக்கு ஸ்ரீவி., மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஸ்ரீவி., எம்.எல்.ஏ., ராமசாமி (இந்திய கம்யூ.,): ரவிக்குமார் பேசியது கண்டிக்கத் தக்கது. இதை அரசின்
கருத்தல்ல. கோபுர சின்னத்தை மாற்ற முயற்சி செய்தால் கடுமையாக எதிர்ப்பேன்.
காங்., மாவட்ட செயலாளர் வன்னியராஜ்:'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பதற்கேற்ப தமிழகம் தற்போது நல்ல நிலையில் உள்ளதற்கு காரணம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கோபுரம் சின்னமே. இதை மத சின்னமாக பார்க்காமல் புராதன சின்னமாக பார்க்க வேண்டும். இதை மாற்ற முயற்சிப்பது சரியல்ல.
திலகராஜன் (அ.தி.மு.க., வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர்): திராவிட பாரம்பரிய கட்டடக்கலைக்கு
எடுத்துக் காட்டாக விளங்குகிறது. ரவிக்குமாரின் பேச்சின் பின்னணியில் தி.மு.க, அரசின் செயல்பாடுகள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தின் மதிப்பை அதிகரிக்க செய்யும் கோபுரம் சின்னத்தை மாற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும்.
முத்துச்சாமி ( திருநாவுக்கரசர் நற்பணி மன்ற தலைவர்) : கோபுரத்திற்கென்று தனி மரியாதை உள்ளது. இதன்
மூலம் தமிழகத்திற்கு தனி மரியாதை கிடைக்கிறது. கோபுரத்தை பார்க்கும் போது மனிதனின் எண்ணங்கள் உயரும். அதே போல் தமிழக அரசின் கோபுர சின்னத்தை பார்க்கும் போது தமிழகத்தை பற்றிய எண்ணமும் உயரும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோபுரம் சின்னத்தை மாற்றும் எண்ணமே வரக்கூடாது.
தங்கராஜ்( ஆர்.எஸ்.எஸ்., சேவை பிரிவு மாவட்ட செயலாளர்): கேரளாவில் யானைகள் அதிகம் இருப்பதால், அங்கு யானை மாநில சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கோயில்கள் அதிகம் உள்ளதால் கோபுரத்தை தமிழக அரசு சின்னமாக வைத்துள்ளது. நமது முன்னோர்கள் பல முறை ஆலோசனை செய்து வைத்த கோபுரம் சின்னத்தை மாற்றுவது சரியல்ல. அதை மாற்றுவதால் தமிழக அரசு தன் தனித் தன்மையை இழந்து விடும்.
ராமசாமி ( நகர பா.ஜ., துணை தலைவர் ): ஆண்டாள் பாசுரம் பாடிய பெருமை படைத்த ஸ்ரீவி.,கோயிலில் கோபுர சின்னத்தை தமிழக அரசு மாற்ற முயற்சி செய்ய கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., யின்
பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது. இது விருதுநகர் மாவட்ட மக்களின் மனதைபுண்படுத்தியுள்ளது.
துரை பாண்டியன்( பசுமை பாரத அமைப்பாளர்): வரலாற்று சிறப்பு படைத்த ஆண்டாள் கோயில் ராஜ
கோபுரத்தை, தமிழக அரசு சின்னத்திலிருந்து மாற்ற க்கூடாது.இவ்வாறு தெரிவித்தனர்.
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்று. இக்கோயிலின் ராஜ கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இருப்பதை மக்கள் பெருமையாக கருதுகின்றனர். ரவிக்குமார் எம்.எல்.ஏ.,வின்
பேச்சால் ஸ்ரீவி., மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் சின்னம் குறித்து அரசின் நிலையை முதல்வர் கருணாநிதி தெளிவாக விளக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி தினமலர்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
யாரு விடுதலை சிறுத்தைகளா ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா .போய் பொழப்ப பாருங்க சும்மா கப்பி தனமா
sathyan wrote:யாரு விடுதலை சிறுத்தைகளா ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா .போய் பொழப்ப பாருங்க சும்மா கப்பி தனமா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
» தமிழ் மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் நரேந்திர மோடி பேச்சு - கருணாநிதி
» தேசியச் சின்னத்தை வடிவமைத்த ஓவியர் காலமானார்
» பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர்
» கட்சி கொடியின் சின்னத்தை தமிழர் பாசறை விட்டுக்கொடுத்தது கமல்ஹாசன் பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1