ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

+4
mohan-தாஸ்
ரமீஸ்
சிவா
அப்புகுட்டி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 11:23 pm

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Letter

98 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணியொருவரின் கடிதமொன்று ஏல விற்பனையில் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது.

மேற்படி கப்பலில் பயணம் செய்த வேளை அடோல்ப் சால்பியல்ட் என்பவரால் பிரித் தானியாவிலுள்ள தனது காதல் மனைவி ஜெர்ரூட்டிற்கு எழுதப்பட்ட 3 பக்கக் கடிதமே இவ்வாறு ஏல விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

அக் கடிதத்தில் டைட்டானிக் கப்பல் பயணத்தின் போதான தனது தினசரி வாழ்க்கை தொடர்பில் அடோல்ப் சால் பியல்ட் விபத்திருந்தார்.டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Letter+2

A photograph of Rosa Abbott was sold for £35,000

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கிய தில் 1517 பேர் உயிழந்தனர்.

விபத்து இடம்பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன் எழுதப்பட்ட இக் கடிதம் பிரித்தானியாவிலுள்ள அருங்காட்சியகமொன்றில் விலை போயுள்ளது.

வில்ட்ஷியலுள்ள டெவிஸஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ஹென்றி அல்ட்றிட்ஜ் அன் சன் ஏல விற்பனை நிலையத்தால் ஏலத்தில் விடப்பட்ட மேற்படி கடிதத்தை பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.
டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Letter+1
The letter fetched a record price at auction

ஆடம்பர கப்பலின் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணி, கப்பலின் பிரமாண்டம் மற்றும் அலங்காரம், உணவின் சுவை என்பவற்றை எத்தகைய கண்ணோட்டத்தில் நோக்கியிருந்தார் என்பதை இக்கடிதம் விபரிப்பதாக உள்ளதாக ஹென்றி அல்ட்றிட்ஜ் அன்ட் சன் நிறுவனம் தெவித்தது. டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பில் 370 பயணிகள் மட்டுமே பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து இடம்பெற்ற சமயம் கப்பலின் வரவேற்பு கூடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்த சால்பியல்ட், 3 ஆம் இலக்க உயிர்காப்பு படகு மூலம் காப்பாற்றப்பட்டு கரையை சென்ற டைந்தார்.

அதன் பின் 1926 ஆம் ஆண்டு மரணமடைந்த சாபியல்ட் லண்டனிலுள்ள கோல்டன் கிறீன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

மேலும் டைட்டானிக் மூழ்குவதற்கு முன் அக்கப்பலிலிருந்து வேறொரு கப்பலுக்கு இடமாறிய அதிகாரியான டேவிட் பிளேயருக்குச் சொந்தமான சாவிக் கொத்தானது இந்த ஏல விற்பனையில் 54,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.

அத்துடன் டைட்டானிக்குடன் தொடர்புடைய ஒரு தொகுதி புகைப்படங்களும் இந்த ஏல விற்பனையில் வெவ்வேறு அரும்பொருட்கள் சேகப்பாளர்களுக்கு 100,000 ஸ்ரேலிங் பவுணுக்கு மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மூழ்கிய கப்பலிலிருந்து மீட்கப்பட்ட “ரோஸா அபொட்' என்பவரது ஓவியம் மட்டும் 35,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.


டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by சிவா Thu Apr 22, 2010 8:49 am

இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!


டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by ரமீஸ் Thu Apr 22, 2010 10:00 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by mohan-தாஸ் Thu Apr 22, 2010 10:07 am

சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!

உண்மைதான் ஒரு Photo copy எடுக்க வேண்டியது தானே....ஐயோ ஐயோ என்வெல்லாம் பண்ணுராங்க


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by ரிபாஸ் Thu Apr 22, 2010 10:30 am

mohan-தாஸ் wrote:
சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!

உண்மைதான் ஒரு Photo copy எடுக்க வேண்டியது தானே....ஐயோ ஐயோ என்வெல்லாம் பண்ணுராங்க

அதுதானே உங்களுக்கு இருக்கிம் அறிவு அவர்களுக்கு இல்லாமேல் போய்விட்டது தாஸ் ஜி நீங்க அறிவாளிதான்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by அப்புகுட்டி Sun Apr 25, 2010 2:03 am

சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!
சிரி சிரி


டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by அப்புகுட்டி Sun Apr 25, 2010 2:04 am

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!

உண்மைதான் ஒரு Photo copy எடுக்க வேண்டியது தானே....ஐயோ ஐயோ என்வெல்லாம் பண்ணுராங்க

அதுதானே உங்களுக்கு இருக்கிம் அறிவு அவர்களுக்கு இல்லாமேல் போய்விட்டது தாஸ் ஜி நீங்க அறிவாளிதான்
பைத்தியம்


டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by அப்புகுட்டி Sun Apr 25, 2010 2:04 am

mohan-தாஸ் wrote:
சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!

உண்மைதான் ஒரு Photo copy எடுக்க வேண்டியது தானே....ஐயோ ஐயோ என்வெல்லாம் பண்ணுராங்க
ஓகே!!!! மப்பு ஏறிப்போச்சு


டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by kalaimoon70 Sun Apr 25, 2010 2:09 am

சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!

உண்மைதான் தல . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by அப்புகுட்டி Sun Apr 25, 2010 2:11 am

kalaimoon70 wrote:
சிவா wrote:இக்கடிதத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள். மிதமிஞ்சிய பணத்தின் விளைவு இது!

உண்மைதான் தல . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிரி சிரி


டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை Empty Re: டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum