புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
என் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_lcapஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_voting_barஎன் காதல் சுவாசம்..... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் சுவாசம்.....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 11:03 pm

First topic message reminder :

மலரே தினமும்
உன் முற்றத்து பாதை வழியே
செல்கிறேன்.
உனை தரிசிப்பதற்க்காய் அல்ல
உன் வாசத்தை சுவாசிப்பதற்க்காய்
பெண்ணே!
நீ நடந்து செல்லும் சாலை ஓரங்களில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
உன்னை பின் தொடர அல்ல
உன் காலடி சுவட்டிலாவது
என் நினைவலைகள் துளிர் விடும்
எனும் நப்பாசையால்.........
இனி என்னிடம் வார்த்தைக்கோ
பஞ்சம்.
யாரிடம் கடன் கேற்பது
உன் ரோஜா இதழ்கள்
உதிர்த்திட்ட
வார்த்தை முத்துக்கள் இல்லையோ!
தேடுகின்றேன்
கடற்கரை ஓரங்களில் கிடைத்திடுமோ
கிடைத்தால்........
வடித்திடுவேன் என் கலைக்காவியத்தால்
பல கோடி கவிதைகள்.....

என்றும் அன்புடன்
அப்புகுட்டி
.



என் காதல் சுவாசம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 22, 2010 12:26 am

கலை wrote:அடடா என் கண்ணில் இருந்து மறைந்து விட்டதே... சரி சரி... பழம் தான்... என் காதல் சுவாசம்..... - Page 3 755837
நன்றி நன்றி



என் காதல் சுவாசம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 1:08 pm

நல்லதொரு காதல் கவிதை...வாழ்த்துக்கள்..!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 22, 2010 1:11 pm

சூப்பர் அப்பு ஜி வாழ்த்துக்கள் மேலும் உங்கள் கவிதை தொடரட்டும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் காதல் சுவாசம்..... - Page 3 Logo12
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 22, 2010 2:42 pm

உங்கள் சுவாசம் தரும் காதலுக்கு நன்றி.
இந்த காற்று வந்தால் உங்கள் கவிதைகள்
வரும் என்ற சுயநலம்.
காதல் கவியே!உன் படைப்புகள் எல்லாம் காதல் நதியே.
கவிதைகள் எங்களை கொள்ளையிட்டது உண்மையே.
மதியே!நீயும் காதல் ஜாதியே.
பாராட்டுக்கள் தோழரே .நடத்துங்கள் காதல் கவி தேரோட்டம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 23, 2010 12:38 am

அப்புகுட்டி wrote:மலரே தினமும்
உன் முற்றத்து பாதை வழியே
செல்கிறேன்.
உனை தரிசிப்பதற்க்காய் அல்ல
உன் வாசத்தை சுவாசிப்பதற்க்காய்
பெண்ணே!
நீ நடந்து செல்லும் சாலை ஓரங்களில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
உன்னை பின் தொடர அல்ல
உன் காலடி சுவட்டிலாவது
என் நினைவலைகள் துளிர் விடும்
எனும் நப்பாசையால்.........
இனி என்னிடம் வார்த்தைக்கோ
பஞ்சம்.
யாரிடம் கடன் கேற்பது
உன் ரோஜா இதழ்கள்
உதிர்த்திட்ட
வார்த்தை முத்துக்கள் இல்லையோ!
தேடுகின்றேன்
கடற்கரை ஓரங்களில் கிடைத்திடுமோ
கிடைத்தால்........
வடித்திடுவேன் என் கலைக்காவியத்தால்
பல கோடி கவிதைகள்.....

என்றும் அன்புடன்
அப்புகுட்டி
.

அழகான உணர்வுகளின் வெளிப்பாடு.... என் காதல் சுவாசம்..... - Page 3 677196 என் காதல் சுவாசம்..... - Page 3 677196


அப்பு சூப்பர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் காதல் சுவாசம்..... - Page 3 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 23, 2010 1:11 am

பாரதிப்பிரியன் wrote:நல்லதொரு காதல் கவிதை...வாழ்த்துக்கள்..!

நன்றி நண்பா நன்றி



என் காதல் சுவாசம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 23, 2010 1:12 am

ரிபாஸ் wrote:சூப்பர் அப்பு ஜி வாழ்த்துக்கள் மேலும் உங்கள் கவிதை தொடரட்டும்

அப்படியே ஆகட்டும் தல நன்றி நன்றி



என் காதல் சுவாசம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 23, 2010 1:14 am

kalaimoon70 wrote:உங்கள் சுவாசம் தரும் காதலுக்கு நன்றி.
இந்த காற்று வந்தால் உங்கள் கவிதைகள்
வரும் என்ற சுயநலம்.
காதல் கவியே!உன் படைப்புகள் எல்லாம் காதல் நதியே.
கவிதைகள் எங்களை கொள்ளையிட்டது உண்மையே.
மதியே!நீயும் காதல் ஜாதியே.
பாராட்டுக்கள் தோழரே .நடத்துங்கள் காதல் கவி தேரோட்டம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் அன்பு மட்டும் போதும் எனக்கு நான் ஜெயிப்பேன். நன்றி நன்றி



என் காதல் சுவாசம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 23, 2010 1:15 am

இளமாறன் wrote:


அழகான உணர்வுகளின் வெளிப்பாடு.... என் காதல் சுவாசம்..... - Page 3 677196 என் காதல் சுவாசம்..... - Page 3 677196


அப்பு சூப்பர்

நன்றி நண்பா எப்படி இருந்தாலும் உங்களைப்போல் வருமா நன்றி நன்றி



என் காதல் சுவாசம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 23, 2010 1:17 am

மலரே தினமும்
உன் முற்றத்து பாதை வழியே
செல்கிறேன்.
உனை தரிசிப்பதற்க்காய் அல்ல
உன் வாசத்தை சுவாசிப்பதற்க்காய்
பெண்ணே!
நீ நடந்து செல்லும் சாலை ஓரங்களில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
உன்னை பின் தொடர அல்ல
உன் காலடி சுவட்டிலாவது
என் நினைவலைகள் துளிர் விடும்

எனும் நப்பாசையால்.........
இனி என்னிடம் வார்த்தைக்கோ
பஞ்சம்.
யாரிடம் கடன் கேற்பது
உன் ரோஜா இதழ்கள்
உதிர்த்திட்ட
வார்த்தை முத்துக்கள் இல்லையோ!
தேடுகின்றேன்
கடற்கரை ஓரங்களில் கிடைத்திடுமோ
கிடைத்தால்........
வடித்திடுவேன் என் கலைக்காவியத்தால்
பல கோடி கவிதைகள்.....

என்றும் அன்புடன்
அப்புகுட்டி
.

அப்பு காதல் கவிஞ்னே எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்.. அருமையான உணர்வு.. வாழ்த்துக்கள்.. என் காதல் சுவாசம்..... - Page 3 678642 என் காதல் சுவாசம்..... - Page 3 678642 என் காதல் சுவாசம்..... - Page 3 678642 என் காதல் சுவாசம்..... - Page 3 154550 என் காதல் சுவாசம்..... - Page 3 154550 என் காதல் சுவாசம்..... - Page 3 154550



என் காதல் சுவாசம்..... - Page 3 Aஎன் காதல் சுவாசம்..... - Page 3 Aஎன் காதல் சுவாசம்..... - Page 3 Tஎன் காதல் சுவாசம்..... - Page 3 Hஎன் காதல் சுவாசம்..... - Page 3 Iஎன் காதல் சுவாசம்..... - Page 3 Rஎன் காதல் சுவாசம்..... - Page 3 Aஎன் காதல் சுவாசம்..... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக