ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
நகைச்சுவைத் துளிகள் Poll_c10நகைச்சுவைத் துளிகள் Poll_m10நகைச்சுவைத் துளிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைத் துளிகள்

+3
கலைவேந்தன்
அப்புகுட்டி
சிவா
7 posters

Go down

நகைச்சுவைத் துளிகள் Empty நகைச்சுவைத் துளிகள்

Post by சிவா Wed Apr 21, 2010 8:11 pm

''நமது மன்னருக்குப் புலவர் மீது என்ன கோபம்?''

''நமது மன்னரிடம் வந்து 'எல்லோரும் இந்நாட்டு ரன்னர்கள்'னு பாடினாராம்!''




'என்ன ஹோம் ஒர்க்? உங்க அப்பா கையெழுத்து மாதிரி இருக்கே...?!''

''அப்பாவோட பேனா சார்... அதான் அப்படியிருக்கு..!''




"அம்மா, 'மனுசனைப் படைச்சது கடவுள்'னு நீங்க சொல்றீங்க. 'குரங்குலேர்ந்து பிறந்தான்'னு அப்பா சொல்றாரே?''

''என் பரம்பரையைப் பத்தி நான் சொல்றேன்... அவர் பரம்பரையைப் பத்தி அவர் சொல்றார்!''




''என்னிடம் ஐந்தாம் படை இருக்கிறது என்று தெரிந்தும்கூட எதிரி மன்னன் போருக்கு வருகிறானா?''

''அது திருட்டு வி.சி.டி-தான் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது மன்னா!''




''இந்த மருந்தைக் குடிச்சா இருமல் நிக்குமா டாக்டர்?''

''மூச்சே நிக்கிறப்ப, இருமல் நிக்காதா என்ன?''




''அவர் போலி மூலிகை மருத்துவர்னு எப்படிச் சொல்றே?''

''நீங்க எந்த வேர்ல மருந்து பண்றீங்கன்னு கேட்டதுக்கு...

'சாப்ட்வேர்'னு சொன்னாரே!''




. ''இருந்தாலும் தலைவர் இப்படி அறிக்கை விட்டிருக்கக் கூடாது?''

''அப்படி என்ன அறிக்கைவிட்டார்!''

'' நயன்தாராவோட காதலன் இப்ப யார்னு சி.பி.ஐ. விசாரிக்கணுமாம்!''



''இந்த காலத்துப் பசங்க டி.வி. பார்த்து ரொம்பக் கெட்டுப் போயிட்டாங்க!''

''எப்படிச் சொல்றீங்க?''

''மதுரையை ஆண்டது யார்னு கேட்டா சத்யராஜ் - சீதான்னு சொல்றாங்க!''



''சிறையில் இருந்து தப்பிக்கப் பார்த்தாயா?''

''செல்லுக்குள்ள செல்போன் சிக்னல் கிடைக்கலைன்னு மதில் சுவர் மேல ஏறியதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க எசமான்!''


நகைச்சுவைத் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவைத் துளிகள் Empty Re: நகைச்சுவைத் துளிகள்

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 8:21 pm

''சிறையில் இருந்து தப்பிக்கப் பார்த்தாயா?''

''செல்லுக்குள்ள செல்போன் சிக்னல் கிடைக்கலைன்னு மதில் சுவர் மேல ஏறியதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க எசமான்!'' சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

"அம்மா, 'மனுசனைப் படைச்சது கடவுள்'னு நீங்க சொல்றீங்க. 'குரங்குலேர்ந்து பிறந்தான்'னு அப்பா சொல்றாரே?''

''என் பரம்பரையைப் பத்தி நான் சொல்றேன்... அவர் பரம்பரையைப் பத்தி அவர் சொல்றார்!'' சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சிரிக்க சிரிக்க சிரிப்புத்தான் வருது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நகைச்சுவைத் துளிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவைத் துளிகள் Empty Re: நகைச்சுவைத் துளிகள்

Post by கலைவேந்தன் Wed Apr 21, 2010 9:37 pm

நகைச்சுவைத் துளிகள் Icon_smile நகைச்சுவைத் துளிகள் Icon_lol நகைச்சுவைத் துளிகள் 705463



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைச்சுவைத் துளிகள் Empty Re: நகைச்சுவைத் துளிகள்

Post by ஹனி Wed Apr 21, 2010 9:48 pm

"அம்மா, 'மனுசனைப் படைச்சது கடவுள்'னு நீங்க சொல்றீங்க. 'குரங்குலேர்ந்து பிறந்தான்'னு அப்பா சொல்றாரே?''

''என் பரம்பரையைப் பத்தி நான் சொல்றேன்... அவர் பரம்பரையைப் பத்தி அவர் சொல்ரார்!
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


நகைச்சுவைத் துளிகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நகைச்சுவைத் துளிகள் Empty Re: நகைச்சுவைத் துளிகள்

Post by ரமீஸ் Wed Apr 21, 2010 10:05 pm

''இருந்தாலும் தலைவர் இப்படி அறிக்கை விட்டிருக்கக் கூடாது?''

''அப்படி என்ன அறிக்கைவிட்டார்!''

'' நயன்தாராவோட காதலன் இப்ப யார்னு சி.பி.ஐ. விசாரிக்கணுமாம்!''


செம காமடியண்ணா.
புன்னகை


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நகைச்சுவைத் துளிகள் Empty Re: நகைச்சுவைத் துளிகள்

Post by சரவணன் Wed Apr 21, 2010 11:14 pm

நகைச்சுவைத் துளிகள் 677196 நகைச்சுவைத் துளிகள் 677196 நகைச்சுவைத் துளிகள் 705463 நகைச்சுவைத் துளிகள் 705463 நகைச்சுவைத் துளிகள் 705463


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நகைச்சுவைத் துளிகள் Empty Re: நகைச்சுவைத் துளிகள்

Post by நிலாசகி Wed Apr 21, 2010 11:19 pm

"அம்மா, 'மனுசனைப் படைச்சது கடவுள்'னு நீங்க சொல்றீங்க.
'குரங்குலேர்ந்து பிறந்தான்'னு அப்பா சொல்றாரே?''

''என் பரம்பரையைப்
பத்தி நான் சொல்றேன்... அவர் பரம்பரையைப் பத்தி அவர் சொல்றார்!''


''இந்த காலத்துப் பசங்க டி.வி. பார்த்து ரொம்பக் கெட்டுப்
போயிட்டாங்க!''

''எப்படிச் சொல்றீங்க?''

''மதுரையை ஆண்டது
யார்னு கேட்டா சத்யராஜ் - சீதான்னு சொல்றாங்க!''
நகைச்சுவைத் துளிகள் 677196 நகைச்சுவைத் துளிகள் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா நகைச்சுவைத் துளிகள் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நகைச்சுவைத் துளிகள் Empty Re: நகைச்சுவைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum