புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
60 Posts - 48%
heezulia
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
17 Posts - 2%
prajai
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
5 Posts - 1%
jairam
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரணாசி என்னும் காசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 7:58 pm

வாரணாசி என்னும் காசி V149va10
காசி - பெயர்க்காரணம்

காசியஸ் என்ற ஆரியர்கள் முதலில் கங்கைக் கரையில் வந்து தங்கியதால் காசி என்று பெயர் வந்தததாம். காசா என்னும் மன்னனின் ஆட்சியில் இந்த நகரம் இருந்ததால் காசி என்னும் பெயரைப் பெற்றது என்றும் பலர் சொல்லுகிறார்கள்.

காசியின் புனித நீரான கங்கையில் இரண்டு ஆறுகள் கலக்கின்றன. காசியின் வட எல்லையாக 'வாரணா' என்னும் ஆறும், தெற்கு எல்லையாக 'அசி' என்னும் ஆறும் ஓடி கடைசியில் கங்கையில் கலப்பதால் 'வாரணாசி' என்னும் வந்தததாகக் கூறிவார்கள்.

தலங்களில் சிறந்த தலம் - காசி
தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம் - கங்கை
மூர்த்திகளில் சிறந்த மூர்த்தி - விஸ்வநாதர்


சிவபெருமானும் வந்து தங்கியது காசியில்தால். இறுதிக் காலத்தில் முக்தி பெற விரும்புகிறவர்கள் தங்குவதும் காசியில்தான்.


காசியின் பெருமை

காசித்தலம் மட்டும் எதனால் சிறப்பாகப் போற்றப்படுகிறது?

காசி மிகவும் பழமையான நகரமாகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது. காசி நகரம் பல முறை தாக்கப்பட்டுள்ளது. காசி விசுவநாதர் ஆலயமும் பலமுறை இடிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம், இஸ்லாமிய மன்னர்களால் மசூதிகள் கட்டப்பட்டன. இருந்தும் காசியில் விசுவநாதர் ஆலயம் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது.

பண்டைக்காலம் முதலே இந்து மதத்தின் - தலை நகராமாக-தலைமை நிலையமாக-காசி இருந்து வருகிறது.

பண்டைக்காலம் முதல் இன்று வரை ஞானிகளும், முனிவர்களும் தவம் செய் வரும் இடம் காசிதான்.

ஆதிசங்கரர் இந்து மதத்தைப் பரப்பும் பொழுது காசியையும் முக்கிய இடமாகத் தேர்வு செய்து காசிக்கு வந்தார்.

துளசிதாசர், இங்குதான் இறை பக்தியைப் பரப்ப ஆரம்பித்தார். கபீர் தாசரும், குருநானக்கும் மத ஒற்றுமையை நிலை நிறுத்தத் தேர்ந்தெடுத்த இடம் காசி.

முக்தத் தலங்கள் ஏழில் காசியு ஒன்றாகும். துவாரகை காஞ்சிபுரம், மதுராபுரி, அயோத்தி, ஹரித்துவார், அவந்திகா, வாரணாசி ஆகிய ஏழு தலங்களில் முக்தி அடைந்தால் மீண்டும் மனிதப் பிறப்பு இல்லையாம். இந்த ஏழிலும் முதன்மையாகக் காசி விளங்குகிறது.

ஞானிகளுடன், மனிதனாகப் பிறந்த பாமரனும் முக்தி அடைவதற்காக காசியில் வந்தே உயிர் விட விரம்புகிறான். காரணம், இங்கே உயிர் விடும்போது அன்னையான பார்வதிதேவி தன் மடியில் கிடத்தி அவனுக்கு வியர்வையும், களைப்பும் ஏற்பட்டு விடாமல் தன் முந்தானையால் வீசுவாராம். சிவபெருமானோ அப்போது உயிர்விட்ட மனிதனின் காதில் தாரக மந்திரத்தை ஓதி அவனைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாராம். இத்தகையவர்களுக்கு மட்டும் மீண்டும் பிறவி கிடையாது.


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உயிர்விடும்போது காசித் தலத்தை மனால் நினைப்பவர்களுக்கும் முக்தி உண்டு.

மன்னர்களாக கஜினி முகம்மது, குத்புதின், ஒளரங்கசிப் என ஒவ்வொருவரும் காசியைப் கைப்பறி அழித்தார். விசுவநாதர் ஆலயம் இருந்த இடங்களை எல்லாம் அழித்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு குவாலியர் மகாராணியால் கட்டப்பட்டுள்ள விசுவநாதர் ஆலயமே இப்போது உள்ளது. விசுவநாதருக்கு கட்டப்பட்ட மூன்றாவது ஆலயமாகும் இது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டு றை கோயிலை இடித்த விவரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. ஒளரங்கசீப் 1759ல் கோயிலில் இருந்து தூக்கி எறிந்த சிவலிங்கம் கங்கை நதியிலிருந்து எடுக்கப்பட்டு இப்போதுள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறைவன் அர்ச்சகரின் கனவில் தோன்றி, ''கங்கையில் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை எடுத்துக் குவாலியர் ராணி அகல்யாபாய் முலம் கோயில் கட்டு'' எனப் பணித்தாராம்.

அந்த ஆலயமே இன்று நாம் காண்பது, அகல்யாபாய் கட்டிய கோயிலின் விமானத்திற்கு ரஞ்சித் சிங் என்னும் பஞ்சாப் அரசன் பொன் தகடுகள் பொருத்திக் கொடுத்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவர்கள் வாழும் வானத்தையும், காசிநகரத்தையும் ஒரு தராசில் பிரமன் நிறுத்திப் பார்த்தாராம். காசிநகரம் இருந்த தட்டு கீழேயும், தேவர்கள் இருந்த வானம் மேலேயும் இருந்ததாம். எல்லாம் தேவர்களும் காசிக்கு இணையில்லை என்று உலகுக்குச் சொல்லவே இந்த உதாரணம்.



வாரணாசி என்னும் காசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 8:49 pm

ஒளரங்கசீப் 1759ல் கோயிலில் இருந்து தூக்கி எறிந்த சிவலிங்கம் கங்கை
நதியிலிருந்து எடுக்கப்பட்டு இப்போதுள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறைவன் அர்ச்சகரின் கனவில் தோன்றி, ''கங்கையில் இந்த இடத்தில் இருக்கிறேன்.
என்னை எடுத்துக் குவாலியர் ராணி அகல்யாபாய் முலம் கோயில் கட்டு'' எனப்
பணித்தாராம்.


அருமையான தகவல் நன்றி அண்ணா

...ஏன் கடைசி காலத்தில காசி ராமேஸ்வரம் போகபோறேனு சொல்லுறாங்க
???



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாரணாசி என்னும் காசி 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:57 pm

வாரணாசி என்னும் காசி 677196 ............ வாரணாசி என்னும் காசி 678642


நிலாசகி wrote:
அருமையான தகவல் நன்றி அண்ணா

...ஏன் கடைசி காலத்தில காசி ராமேஸ்வரம் போகபோறேனு சொல்லுறாங்க
???

கடைசி காலத்திலாவது உங்கள மாதிரி ஆளுங்க திருந்தனுமேன்னுதான்............ வாரணாசி என்னும் காசி Icon_lol



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 11:02 pm

பிச்ச wrote:வாரணாசி என்னும் காசி 677196 ............ வாரணாசி என்னும் காசி 678642


நிலாசகி wrote:
அருமையான தகவல் நன்றி அண்ணா

...ஏன் கடைசி காலத்தில காசி ராமேஸ்வரம் போகபோறேனு சொல்லுறாங்க
???

கடைசி காலத்திலாவது உங்கள மாதிரி ஆளுங்க திருந்தனுமேன்னுதான்............ வாரணாசி என்னும் காசி Icon_lol

ஏன் காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும முடிச்சு போடுகிறார்கள்.காசிக்கும் கண்ணா
குமாரிக்கும் ....ஒரு மதுரைக்கும் ஒரு சிவகாசிக்கும் நு சொல்லலைன்னு கேக்க
வந்தேன் ...


நிலாசகி :காசி போயும் கருமம் தீராது சரவணனுக்கு (உங்களைத்தான் பிச்ச )
அப்படின்னு சொன்னாங்க
பிச்ச:யாரு?
நிலாசகி:யாரோ

வாரணாசி என்னும் காசி Icon_lol



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாரணாசி என்னும் காசி 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 12:01 am

அருமையான தகவல் தொகுப்பு... நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக