ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

+12
மனோஜ்
கா.ந.கல்யாணசுந்தரம்
மு.வித்யாசன்
ரமீஸ்
சரவணன்
ஹனி
வழிப்போக்கன்
kalaimoon70
கலைவேந்தன்
ஹாசிம்
அப்புகுட்டி
நிலாசகி
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Wed Apr 21, 2010 7:10 pm

First topic message reminder :

ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை நான்

இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை சுமந்துதான்
வளர்ந்தேன் நான்

ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன் என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்

வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது

கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம் பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்

நான் பிறந்தபொழுது
அவள் கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு

வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?


வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது

தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்



அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு என்கிறாள்


நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது

தலையில் முடியும்
இல்லாமல் பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது

அண்ணன் நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை விட்டுகொடுக்கசொல்கிறார்

எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன் இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்

எனக்காய் விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???


Last edited by நிலாசகி on Wed Apr 21, 2010 8:47 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Thu Apr 22, 2010 2:16 pm

Aathira wrote:சகி என்ன அருமையாக ஒரு நோயாளியின் மனதைப் படம் பிடித்து விட்டீர்கள்.. பாராட்ட சொற்களின்றி தள்ளாடு ஏழை எழுத்தாளி நான்.. ஆனந்தம் பெருக்கெடுக்கக் கண்ணீருடன் உச்சி முகர்கிறேன் இந்தக் கவிதைத் தந்த தமிழ்ப்பெண்ணை... தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 572280 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 942 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 599303 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 154550
முத்தம் ஐ லவ் யூ அன்பு மலர்

கவி மகுடத்திற்கு இந்த மழலையின் நன்றிகள்..
அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by பாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 2:18 pm

இது எவரோ ஒருவருக்காக எழுதப்பட்ட காவியமல்ல..ஒவ்வொருவரும் தம்மை அந்த நோயாளியின் நிலையினின்று பார்க்கவேண்டும் என வடிக்கப்பட்டது என்றே கூறத் தோன்றுகிறது.
சோகமான தத்துவம் புதைந்துள்ள அருமைக் கவிதையை பார்க்கின்றேன்...பாராட்டுக்கள் உங்கள் மனித நேயத்திற்கு...
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by Aathira Thu Apr 22, 2010 2:20 pm

பாரதிப்பிரியன் wrote:இது எவரோ ஒருவருக்காக எழுதப்பட்ட காவியமல்ல..ஒவ்வொருவரும் தம்மை அந்த நோயாளியின் நிலையினின்று பார்க்கவேண்டும் என வடிக்கப்பட்டது என்றே கூறத் தோன்றுகிறது.
சோகமான தத்துவம் புதைந்துள்ள அருமைக் கவிதையை பார்க்கின்றேன்...பாராட்டுக்கள் உங்கள் மனித நேயத்திற்கு...

உங்கள் விமர்சனப்பார்வையும் வியக்க வைக்கிறது பாரதிப்பிரியன். தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 678642 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 154550


தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Aதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Aதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Tதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Hதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Iதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Rதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Aதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by அன்பு தளபதி Thu Apr 22, 2010 2:22 pm

நிலா சகி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Thu Apr 22, 2010 2:24 pm

பாரதிப்பிரியன் wrote:இது எவரோ ஒருவருக்காக எழுதப்பட்ட காவியமல்ல..ஒவ்வொருவரும் தம்மை அந்த நோயாளியின் நிலையினின்று பார்க்கவேண்டும் என வடிக்கப்பட்டது என்றே கூறத் தோன்றுகிறது.
சோகமான தத்துவம் புதைந்துள்ள அருமைக் கவிதையை பார்க்கின்றேன்...பாராட்டுக்கள் உங்கள் மனித நேயத்திற்கு...

மிக்க நன்றி பாரதிபிரியன் அவர்களே. ரிலாக்ஸ்

இன்னும் மொழிக்கும் எட்டாத துயரங்கள் பற்பல
சோகம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Thu Apr 22, 2010 2:26 pm

maniajith007 wrote:நிலா சகி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by சபீர் Thu Apr 22, 2010 2:30 pm

வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?
மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Thu Apr 22, 2010 2:45 pm

சபீர் wrote:வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?
மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
நன்றி அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 4 Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum