ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

+12
மனோஜ்
கா.ந.கல்யாணசுந்தரம்
மு.வித்யாசன்
ரமீஸ்
சரவணன்
ஹனி
வழிப்போக்கன்
kalaimoon70
கலைவேந்தன்
ஹாசிம்
அப்புகுட்டி
நிலாசகி
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Wed Apr 21, 2010 7:10 pm

ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை நான்

இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை சுமந்துதான்
வளர்ந்தேன் நான்

ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன் என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்

வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது

கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம் பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்

நான் பிறந்தபொழுது
அவள் கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு

வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?


வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது

தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்



அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு என்கிறாள்


நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது

தலையில் முடியும்
இல்லாமல் பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது

அண்ணன் நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை விட்டுகொடுக்கசொல்கிறார்

எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன் இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்

எனக்காய் விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???


Last edited by நிலாசகி on Wed Apr 21, 2010 8:47 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 7:50 pm

ஏனம்மா இப்படி கவலை தரும் கவி வரிகள்
உன் தாயை விட இறைவன் உன் மீது பாசம் வைத்துள்ளான்.


தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by ஹாசிம் Wed Apr 21, 2010 8:02 pm

எனக்காய்
விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???

அவர்களுடன் நாங்களும்
உன் ஆயுள் நீடிக்கட்டும
நன்றி அருமையான வரிகள் தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 677196 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 677196 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 677196


நேசமுடன் ஹாசிம்
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Wed Apr 21, 2010 8:41 pm

அப்புகுட்டி wrote:ஏனம்மா இப்படி கவலை தரும் கவி வரிகள்
உன் தாயை விட இறைவன் உன் மீது பாசம் வைத்துள்ளான்.


ஒரு சின்ன மனதின் கவலை....
உண்மையில் இறைவன் தங்களுக்கு பிடித்தவர்களை உடனே அழைத்து கொள்கிறான்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Wed Apr 21, 2010 8:45 pm

ஹாசிம் wrote:எனக்காய்
விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???

அவர்களுடன் நாங்களும்
உன் ஆயுள் நீடிக்கட்டும
நன்றி அருமையான வரிகள் தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 677196 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 677196 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 677196

மிக நன்றி ஹாசீம் அவர்களே !
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை புற்று நோயால் இருந்தும் இறந்து
கொண்டுதான் இருக்கின்றனர்....நிஜத்தில்..மரணம் தான் அவர்களை பொறுத்த
வரையில் மருந்து ..


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by கலைவேந்தன் Wed Apr 21, 2010 8:50 pm

மனதை நிரடிய கவிதை... இப்படி ஒரு கவிதை பார்த்து நாளாகிறது... சோகம் என்றாலும் ஒருவகையில் சுகமான சுமைதான்... பாராட்டுக்கள்.. நிலாசகி...! தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Wed Apr 21, 2010 8:54 pm

கலை wrote:மனதை நிரடிய கவிதை... இப்படி ஒரு கவிதை பார்த்து நாளாகிறது... சோகம் என்றாலும் ஒருவகையில் சுகமான சுமைதான்... பாராட்டுக்கள்.. நிலாசகி...! தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550

மிக்க நன்றி சகோ


தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 9:14 pm

வார்த்தைகள் சோகத்தை சொன்னலும் உண்மையின் உணர்வுகளை
படம்பிடித்துக் காட்டுகிறது.அருமை தோழியே.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by நிலாசகி Wed Apr 21, 2010 9:19 pm

kalaimoon70 wrote:வார்த்தைகள் சோகத்தை சொன்னலும் உண்மையின் உணர்வுகளை
படம்பிடித்துக் காட்டுகிறது.அருமை தோழியே.

மனமார்ந்த நன்றிகள்

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by வழிப்போக்கன் Wed Apr 21, 2010 9:28 pm

பல எண்ணங்களை மனதில் விதைத்துச் சென்றது கவிதை பாராட்டுகள் நிலாசகி தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? Empty Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum