ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

5 posters

Go down

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Empty இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 6:44 pm

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Aaa

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று இலங்கை சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய சர்வதேச திரைப்பட நிறுவனத்தால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார்.

இலங்கை சுற்றுலாச் சபையின் சார்பில் நடைபெறும் இந்த விழா வரும் வரும் ஜூன் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்த அமிதாப் பச்சனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Empty Re: இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 6:46 pm

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Rajapakse

இலங்கை வந்துள்ள ஹிந்தி திரைஉலக சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது நினைவுக் கேடயம் வழங்கி ஜனாதிபதி அவரை கெளரவிக்கிறார்.


இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Empty Re: இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

Post by கலைவேந்தன் Wed Apr 21, 2010 9:01 pm

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Icon_smile இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Icon_lol



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Empty Re: இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

Post by நிலாசகி Wed Apr 21, 2010 9:06 pm

அபிஷேக் ஐஸ்வர்யா இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Icon_eek அமிதாப் பக்கத்துல ஐஸ்வர்யா பெயர போட்டாதான் .....படிக்குறாங்க
போல


தீதும் நன்றும் பிறர் தர வாரா இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Empty Re: இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

Post by ரிபாஸ் Wed Apr 21, 2010 9:38 pm

என்ன கொட்டுமே சரவணன் இது பிச்சைக்காரன் கையால் பிச்ச வேண்டுராறு கருமேம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Empty Re: இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

Post by ரமீஸ் Wed Apr 21, 2010 9:51 pm

ரிபாஸ் wrote:என்ன கொட்டுமே சரவணன் இது பிச்சைக்காரன் கையால் பிச்ச வேண்டுராறு கருமேம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய் Empty Re: இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum