ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணி செய்குவோம்...!

+9
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
ஹனி
வழிப்போக்கன்
ரிபாஸ்
ஹாசிம்
நிலாசகி
சரவணன்
dharshi
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பணி செய்குவோம்...! Empty பணி செய்குவோம்...!

Post by dharshi Wed Apr 21, 2010 6:36 pm


சொந்தப் பணி செய்து சுகத்தில் மிதப்போரை
மங்கப் பணி செய்குவோம் - பெயர்
தங்கப் பணி செய்குவோம்!

நற்பணி எப்பணி அப்பணி செய்வோரை
நாடித் துணை யிருப்போம் - புகழ்
பாடித் துணை யிருப்போம்!

எங்கள் பணியுடன் ஏதும் பொதுப்பணி
ஒன்றேனும் செய்திடுவோம் - அதை
நன்றெனச் செய்திடுவோம்!

எங்கும் பசிப்பிணி இல்லை என்னும்படி
நல்லநிலை அமைப்போம் - பசி
வெல்லும் நிலை சமைப்போம்!

மனிதம் எனப்படும் மாண்புறு தத்துவம்
வாழட்டும் நல்லபடி - இனி
மாளட்டும் தொல்லைகளே!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by சரவணன் Wed Apr 21, 2010 7:00 pm

அருமை தர்ஷி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by நிலாசகி Wed Apr 21, 2010 7:37 pm

dharshi wrote:
சொந்தப் பணி செய்து சுகத்தில் மிதப்போரை
மங்கப் பணி செய்குவோம் - பெயர்
தங்கப் பணி செய்குவோம்!

நற்பணி எப்பணி அப்பணி செய்வோரை
நாடித் துணை யிருப்போம் - புகழ்
பாடித் துணை யிருப்போம்!

எங்கள் பணியுடன் ஏதும் பொதுப்பணி
ஒன்றேனும் செய்திடுவோம் - அதை
நன்றெனச் செய்திடுவோம்!

எங்கும் பசிப்பிணி இல்லை என்னும்படி
நல்லநிலை அமைப்போம் - பசி
வெல்லும் நிலை சமைப்போம்!

மனிதம் எனப்படும் மாண்புறு தத்துவம்
வாழட்டும் நல்லபடி - இனி
மாளட்டும் தொல்லைகளே!
பணி செய்குவோம்...! 677196 பணி செய்குவோம்...! 677196 பணி செய்குவோம்...! 677196 பணி செய்குவோம்...! 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா பணி செய்குவோம்...! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by ஹாசிம் Wed Apr 21, 2010 7:43 pm

பணிசெய்து பிணிதீர்ப்போம்
கவிதை அருமை நன்றி பணி செய்குவோம்...! 677196 பணி செய்குவோம்...! 677196


நேசமுடன் ஹாசிம்
பணி செய்குவோம்...! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by ரிபாஸ் Wed Apr 21, 2010 9:41 pm

சூப்பர் அருமையான வரிகள் தர்ஷி வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பணி செய்குவோம்...! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by வழிப்போக்கன் Wed Apr 21, 2010 9:59 pm

பொதுநலம் நோக்கும் சீரிய சிந்தனை உங்கள் கவியில் பாராட்டுகள் மேலும் தொடருங்கள் பணி செய்குவோம்...! 677196 பணி செய்குவோம்...! 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பணி செய்குவோம்...! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by ஹனி Wed Apr 21, 2010 10:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பணி செய்குவோம்...! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by எஸ்.அஸ்லி Wed Apr 21, 2010 11:05 pm

பணி செய்குவோம்...! 677196 பணி செய்குவோம்...! 677196 பணி செய்குவோம்...! 677196


பணி செய்குவோம்...! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 11:07 pm

நற்பணி எப்பணி அப்பணி செய்வோரை
நாடித் துணை யிருப்போம் - புகழ்
பாடித் துணை யிருப்போம்!

அருமையான வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள்
இன்னும் கலக்குங்கள் தோழி.


பணி செய்குவோம்...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by ரமீஸ் Wed Apr 21, 2010 11:15 pm

எங்கள் பணியுடன் ஏதும் பொதுப்பணி
ஒன்றேனும் செய்திடுவோம் - அதை
நன்றெனச் செய்திடுவோம்!

அருமையான சமூக நலமுல்ல கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி தோழி.
தொடரங்கள்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பணி செய்குவோம்...! Empty Re: பணி செய்குவோம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum