ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைட்டமின்கள் - வரலாறு

+2
அப்புகுட்டி
சாந்தன்
6 posters

Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty வைட்டமின்கள் - வரலாறு

Post by சாந்தன் Wed Apr 21, 2010 5:11 pm

வைட்டமின்களை பற்றி ஒரு நூல் படித்தேன் ...
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை ...
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பதிவிடுகிறேன் நண்பர்களே, உறவுகளே

வைட்டமின்கள் என்ற சொல்லின் பெயர்க் காரணமே, நமக்கு அதன் அடிப்படைப் பண்புகளை தெளிவாக வரையறுத்து விடுகிறது.

உண்மையில் இரண்டு சொல்களின் தொகுப்பு இது ‍ - vital + amine = vitamin

'வைடல்' என்றால் (நம் உடலுக்கு ) அவசியம் தேவைபடுகின்ற ஒரு சமாசாரம். 'அமைன்' என்றால் நைட்ரோஜன் கலந்த கூட்டு பொருள்.

இந்த இரண்டையும் இணைத்து 'வைட்டமின்' என்ற பெயரை தேர்வு செய்தவர், போலந்தைந் சேர்ந்த காசிமிர் பன்க் (Kazimierz Funk) என்ற ஆய்வாளர் .

1912 ம் ஆண்டு வைட்டமின்கள் பற்றிய முதல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. ஒருவருடைய தினசரி உணவில் இந்த வைட்டமின்கள் குறைபாடும் பொது அவர்களைச் சில நோய்கள தாக்க வாய்ப்பு உண்டு என்கிற கருத்து பரவலாகத் தொடங்கியது .

முழுமையாக வைட்டமின்களைப் பிரித்தெடுத்து, அறிவியல் பூர்வமாக அவற்றின் தேவையை, பயன்பாடுகளை நிரூப்பித்தவர்கள் என்று பார்த்தால் அந்த பெருமை இரண்டு ஆய்வாளர்களை சேரும். ஒருவர் கிறிஸ்டியன் எய்க்மன் (Christian Eijkman) என்ற டச்சு மருத்துவ நிபுணர் மற்றொருவர் ப்ரேடரிக் ஹாப்கின்ஸ் (Frederick Hopkins) என்கிற இங்கிலாந்து உயிர்வேதியியல்
நிபுணர்.

இந்த இருவருக்கும், 1929 ஆம் ஆண்டு வைட்டமின்களை கண்டுபிடித்தமைக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது . இவர்கள் A, B1 மற்றும் D ஆகிய வைட்டமின்களை பிரிதெடுத்திருந்தார்கள். அதன் பின்பு தான் மற்ற வைட்டமின்கள் கண்டுபிடிக்க பட்டன.

-- தொடரும் --
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty Re: வைட்டமின்கள் - வரலாறு

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 11:42 pm

தொடருங்கள் நிர்மல்....


வைட்டமின்கள் - வரலாறு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty Re: வைட்டமின்கள் - வரலாறு

Post by சாந்தன் Thu Apr 22, 2010 8:38 am

அப்புகுட்டி wrote:தொடருங்கள் நிர்மல்....

நன்றி அப்பு
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty Re: வைட்டமின்கள் - வரலாறு

Post by சிவா Thu Apr 22, 2010 8:43 am

பாராட்டுகள் நிர்மல். தங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு புதுப்புது செய்திகளை அறிய வழிவகுக்கிறது. அதுபோல் விட்டமின்கள் பற்றியும் அறிய ஆவலுடன் உள்ளோம். தொடருங்கள்.


வைட்டமின்கள் - வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty Re: வைட்டமின்கள் - வரலாறு

Post by Aathira Thu Apr 22, 2010 8:46 am

சிவா wrote:பாராட்டுகள் நிர்மல். தங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு புதுப்புது செய்திகளை அறிய வழிவகுக்கிறது. அதுபோல் விட்டமின்கள் பற்றியும் அறிய ஆவலுடன் உள்ளோம். தொடருங்கள்.
நானும் வாழ்த்துகிறேன்.. இன்னும் எதிர்பார்த்து.. வைட்டமின்கள் - வரலாறு 678642 வைட்டமின்கள் - வரலாறு 678642 வைட்டமின்கள் - வரலாறு 154550


வைட்டமின்கள் - வரலாறு Aவைட்டமின்கள் - வரலாறு Aவைட்டமின்கள் - வரலாறு Tவைட்டமின்கள் - வரலாறு Hவைட்டமின்கள் - வரலாறு Iவைட்டமின்கள் - வரலாறு Rவைட்டமின்கள் - வரலாறு Aவைட்டமின்கள் - வரலாறு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty Re: வைட்டமின்கள் - வரலாறு

Post by நிலாசகி Thu Apr 22, 2010 8:59 am

அப்புகுட்டி wrote:தொடருங்கள் நிர்மல்....
வைட்டமின்கள் - வரலாறு 678642 வைட்டமின்கள் - வரலாறு 678642 வைட்டமின்கள் - வரலாறு 154550
vaiddamin thodar


தீதும் நன்றும் பிறர் தர வாரா வைட்டமின்கள் - வரலாறு 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty Re: வைட்டமின்கள் - வரலாறு

Post by ரமீஸ் Thu Apr 22, 2010 9:32 am

அருமை கண்ணா தொடருங்கள்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வைட்டமின்கள் - வரலாறு Empty Re: வைட்டமின்கள் - வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum