ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி சாதம்

+4
அப்புகுட்டி
ஹனி
சாந்தன்
சிவா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இஞ்சி சாதம் Empty இஞ்சி சாதம்

Post by சிவா Wed Apr 21, 2010 1:23 pm

சீதள உடம்புக்காரர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நலம். சளித் தொல்லையை அறவே நாளாவட்டத்தில் ஒழித்து உடம்பை மந்தமான நிலையிலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் குணம் இதற்கு உண்டு. மேலும் ஜீரணத்தை மேம்படுத்தி, உடம்பையும் 'சிக்'கென வைக்கும் ஆற்றலும் உண்டு.


தேவையானவை:


பச்சரிசி - 250 கிராம்

இஞ்சித் துண்டு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

வெல்லம் - கோலி அளவு

புளிக் கரைசல் 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு + உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் மட்டுமே ஊறவைத்துக் களைந்து, உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சியை நன்கு வதக்கவும்.

மிளகாய் வற்றல், கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்து எடுக்கவும்.

இவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து இத்துடன் புளிக்கரைசல், வெல்லம், மஞ்சள் தூள், உப்பு கலந்து, திட்டமாக நீர் சேர்த்து ஒரு முறை கொதிக்க விடவும்.

கடுகு, உளுத்தம் பரப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து இதில்கொட்டவும்.

இந்தக் கலவையுடன் மீதமிருக்கும் நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் நன்கு கலந்தால், இஞ்சி சாதம் தயார்.


இஞ்சி சாதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by சாந்தன் Wed Apr 21, 2010 1:31 pm

நாவில் இப்போதே எச்சி ஊறுகிறது அண்ணா ....
இன்றைய இரவு ஸ்பெஷல் ரெடி .....
நன்றி அண்ணா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by சிவா Wed Apr 21, 2010 1:33 pm

நிர்மல் wrote:நாவில் இப்போதே எச்சி ஊறுகிறது அண்ணா ....
இன்றைய இரவு ஸ்பெஷல் ரெடி .....
நன்றி அண்ணா

சமையல் குறிப்பென்றாலே நிர்மலுக்குக் கொண்டாட்டம் தான்! இஞ்சி சாதம் 154550


இஞ்சி சாதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by சாந்தன் Wed Apr 21, 2010 1:35 pm

சிவா wrote:
நிர்மல் wrote:நாவில் இப்போதே எச்சி ஊறுகிறது அண்ணா ....
இன்றைய இரவு ஸ்பெஷல் ரெடி .....
நன்றி அண்ணா

சமையல் குறிப்பென்றாலே நிர்மலுக்குக் கொண்டாட்டம் தான்! இஞ்சி சாதம் 154550

வீட்டில் என் துறை அல்லவா தலைவா !!!!!

இஞ்சி சாதம் 678642 இஞ்சி சாதம் 678642 இஞ்சி சாதம் 678642 இஞ்சி சாதம் 154550 இஞ்சி சாதம் 154550 இஞ்சி சாதம் 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by ஹனி Wed Apr 21, 2010 3:03 pm

நல்ல சமையல் குறிப்பு செய்து பார்ப்போம்.
நன்றி மகிழ்ச்சி


இஞ்சி சாதம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 5:15 pm

சிவா wrote:
நிர்மல் wrote:நாவில் இப்போதே எச்சி ஊறுகிறது அண்ணா ....
இன்றைய இரவு ஸ்பெஷல் ரெடி .....
நன்றி அண்ணா

சமையல் குறிப்பென்றாலே நிர்மலுக்குக் கொண்டாட்டம் தான்! இஞ்சி சாதம் 154550
சிரி சிரி


இஞ்சி சாதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by சாந்தன் Wed Apr 21, 2010 5:17 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:
நிர்மல் wrote:நாவில் இப்போதே எச்சி ஊறுகிறது அண்ணா ....
இன்றைய இரவு ஸ்பெஷல் ரெடி .....
நன்றி அண்ணா

சமையல் குறிப்பென்றாலே நிர்மலுக்குக் கொண்டாட்டம் தான்! இஞ்சி சாதம் 154550
சிரி சிரி

ஏன் இந்த ஆணவ சிரிப்பு ....
காலம் வரும் உங்களுக்கும் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 5:21 pm

நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote:
சிவா wrote:

சமையல் குறிப்பென்றாலே நிர்மலுக்குக் கொண்டாட்டம் தான்! இஞ்சி சாதம் 154550
சிரி சிரி

ஏன் இந்த ஆணவ சிரிப்பு ....
காலம் வரும் உங்களுக்கும் ...
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இஞ்சி சாதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by சாந்தன் Wed Apr 21, 2010 5:35 pm

அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote: சிரி சிரி

ஏன் இந்த ஆணவ சிரிப்பு ....
காலம் வரும் உங்களுக்கும் ...
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் 755837 இஞ்சி சாதம் 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by ஹாசிம் Wed Apr 21, 2010 5:37 pm

எப்படி இப்படி எல்லாம் அப்பு சமையல் குறிப்ப வச்சிக்கிட்டே கலாய்கிறாங்க நல்ல சமயல் சாப்பிடணும் இஞ்சி சாதம் 755837


நேசமுடன் ஹாசிம்
இஞ்சி சாதம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இஞ்சி சாதம் Empty Re: இஞ்சி சாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum