ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எந்திரன்' கதை

5 posters

Go down

'எந்திரன்' கதை Empty 'எந்திரன்' கதை

Post by srinivasan Tue Jun 23, 2009 2:52 pm

ஹீரோ-வில்லன் இரண்டுமே ரஜினி! 'எந்திரன்' கதை இதுதான்!


'எந்திரன்' கதை U1_p14b
'எந்திரன்' கதை U1_enthiran
கமலுக்காக எப்பவோ சுஜாதா எழுதிய கதை.இப்போது ரஜினியுடன் ஷங்கருக்கு ராசியான எட்டாம் தேதி முதல் இயங்கத்தொடங்கிவிட்டான்'எந்திரன்.' இனி, இன்னும் இரண்டு வருடங்களுக்குஎகிறிக்கொண்டே இருக்கும் ரஜினி டெம்போ.

ரஜினி -ஷங்கர் இருவருக்குமே எந்திரன், 'ட்ரீம் புராஜெக்ட்.' படத்தின் திரைக்கதை - வசனங்களை பக்காவாக எழுதிவிட்டார் சுஜாதா. இப்போது அந்தக்கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் பம்பரமாகச் சுற்றிச்சுழல்கிறார்களாம். 'சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க... சுஜாதா சார் வாஸ் ரியல்லிகிரேட்!' என ஆதங்கப்பட்டு இருக்கிறார் ஷங்கர்.

2010 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் என்பது குறைந்தபட்சச் செயல்திட்டம். ஆனால், ரிலீஸ் தேதிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பது ஷங்கரின் ஒரே மெகா கண்டிஷன்.

ரஜினி, ஐஸ்வர்யா கால்ஷீட் மட்டுமே இப்போது கையில். மற்ற கேரக்டர்களுக்கு யார், யார் என்பது இன்னமும் நிச்சயமில்லை.

ஹீரோவும் வில்லனும் ரஜினிதான் என்பது மட்டும் கன்ஃபர்ம்!

ஆம், எந்திரனில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். 200 வருடங்களுக்குப் பிந்தைய அல்ட்ரா உலகில் ரஜினி ஒரு விஞ்ஞானி. அவரது காதலி ஐஸ்வர்யா. மனிதர்களுக்கு நிகரான சிந்தனைத் திறனுடன் இயங்கும் ரோபோக்களைத் தயாரிக்கும் புராஜெக்ட் ரஜினியிடம். தனக்கான நல்லது, கெட்டதுகளை ஆராய்ந்து செயல்படும் பகுத்தறிவுடன் உலகுக்கு உதவும் ரோபோக்களைத் தயாரிப்பதுதான் ரஜினியின் ஐடியா. நினைத்தது போலவே ஒரு ரோபோவையும் உருவாக்குகிறார்.ரஜினி உருவாக்கிய ரோபோவும் ஒரு ரஜினிதான்!



தன் கண்டுபிடிப்பை ரஜினி உலகுக்கு அறிமுகப்படுத்தும் முன், அதில் டெக்னிக்கல் சிக்கலை உண்டாக்குகிறார்கள் அவரது வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள். டிராக் மாறுகிறது ரோபோ ரஜினி.

அபார ஐக்யூவும் அசுர பலமுமாக நினைத்தசெயல்களை எந்தத் தடங்கலும் இல்லாமல் செய்கிறது ரோபோ ரஜினி. தனது கட்டளைகளை அடித்துக் கடாசி கலீஜ் செய்யும் ரோபோர ஜினியைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் திகைக்கிறார் ரஜினி. எந்திரனாக இருந்தாலும் அந்த ரோபோ ரஜினிக்கும்ளும் இருக்கிறது ஈர இதயம். ஐஸ்வர்யா மீது ரோபோ ரஜினிக்கும் பூக்கிறது காதல்.

மற்றவர்களை அடித்துத் துவம்சம் செய்யும் ரோபோ ரஜினி, ஐஸ்வர்யாவிடம் மட்டும் அத்தனை சாஃப்ட்டாக நடந்துகொள்கிறது. அந்த சாஃப்ட் கார்னரை வைத்தே ரோபோ ரஜினியை கார்னர் செய்ய முடிவெடுக்கிறார் விஞ்ஞானி. அதிரடி அடிதடி ஆக் ஷன் காட்சிகளுக்குப்
பிறகு சுப கிளைமாக்ஸ் என்கிறார்கள்!

ஹாலிவுட் படங்கள் சொல்லாத ரோபோ கதைகள் என்று எதுவுமே இல்லை. ஆனால், எந்திரனில் டெக்னாலஜி அத்தனை உச்சத்தில் இருந்தாலும் காதலுக்கு இருக்கும் ஸ்பெஷல் ஃபீலிங்க்ஸை ரஜினி ஸ்டைலில் சொல்வதுதான் ஹைலைட்.

படத்தில் ரஜினிக்குச் சமமாக ஐஸ்வர்யா ராய்க்கும் வேலை இருக்கும் என்பதால், 200 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் ஷங்கர். அதுவும் ஐந்து தவணைகளில்!

படத்தில் ரஜினி வில்லன் என்றாலும், படத்துக்கு நிஜ வில்லனாக ஷாரூக் கான் மல்லுக்கு நிற்கக் கூடாது என்று சின்னக் கவலையுடன் இருக்கிறது ஷங்கர் வட்டாரம். ஷங்கரின் 'முதல்வன்' இந்தி ரீ-மேக்கான 'நாயக்'கில் முதலில் ஷாரூக்தான் நடிப்பதாக இருந்தது.அது சாத்தியப்படாததால் 'ரோபோ'வில் ஷங்கருடன் இணைய ஆவலாக இருந்தார் ஷாரூக். ஆனால், சொல்லமுடியாத காரணங்களால் அதுவும் சாத்தியப்படவில்லை.

இப்போது எந்திரன் நிச்சயம் இந்தியில் டப் செய்யப்படும். அப்போது தன்னிடம் சொன்ன கதையின் தலைப்பான 'ரோபோ'வைப் பயன்படுத்த முடியாதபடி தனக்காகப் பதிந்து வைத்துக்கொண்டார் ஷாரூக். ரோபாட், மை ஹீரோ ரோபாட், மெய்ன் ஹூன் ரோபாட் என 9 ரோபாட் தலைப்புகளைப் பதிந்துவைத்திருக்கிறார் ஷாரூக். எந்திரன் ரிலீஸ் ஆவதற்குள் சட்டுபுட்டென்று ஒரு ஜாலி ரோபோ படத்தில் ஷாரூக் நடித்து டெம்போவைக்காலி செய்துவிடக் கூடாது என்பதும் ஷங்கரின் எதிர்பார்ப்பு!

அலட்டிக்கொள்ளாமல் 5 கிலோ எடை கூடித்தயாராகிவிட்டார் ரஜினி. எந்திரனுக்காக ஷங்கர் 25புதிய உதவி இயக்குநர்களை நியமித்துள்ளார். அதில் 'மோஸ்ட் வான்டட்' நபர் சௌந்தர்யா ரஜினிகாந்த்!


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by Manik Tue Jun 23, 2009 3:31 pm

சூப்பரான கதை. தலைவரோட படம் என்னைக்கும் டபுள் செஞ்சுரிதான்.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by ரூபன் Tue Jun 23, 2009 3:56 pm

ஐசு ரொம்ப அழகா இருக்கிறங்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by ராஜா Tue Jun 23, 2009 3:58 pm

just 38 years only மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by ரூபன் Tue Jun 23, 2009 4:00 pm

ஏனப்பா அபிஸெக் கோவிக்கப் போறாரு உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by ராஜா Tue Jun 23, 2009 4:09 pm

அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by thesa Tue Jun 23, 2009 11:15 pm

RAJNIKANTH AISHWARYA ROBOT ENDHIRAN LEAKED SHOOTING PICTURES

thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by Guest Wed Jun 24, 2009 8:03 am

thesa wrote:RAJNIKANTH AISHWARYA ROBOT ENDHIRAN LEAKED SHOOTING PICTURES




சூப்பர் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

'எந்திரன்' கதை Empty Re: 'எந்திரன்' கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum