புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
8 Posts - 19%
heezulia
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
194 Posts - 75%
heezulia
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
8 Posts - 3%
prajai
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அன்புப் பசுமாடே! Poll_c10அன்புப் பசுமாடே! Poll_m10அன்புப் பசுமாடே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புப் பசுமாடே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 2:58 am

எங்கள் அன்புப் பசுமாடே
இனிய நல்ல பசுமாடே
பொங்கல் அன்று புதுவண்ணம்
பூண்டு மகிழ்ந்த பசுமாடே!
பாலைத் தந்துத் தாய் போலப்
பாசம் காட்டும் பசுமாடே
வாழ வேண்டும் பல்லாண்டு
வையம் தன்னில் நீயுந்தான்!
மாட்டுப் பொங்கல் அன்றேனும்
மனது குளிரக் கண்டாயா?
ஊட்டினாயோ முழுப் பாலும்
உந்தன் கன்றுக் குட்டிக்கு?
ஒருநாள் உனக்குத் திருநாளா?
உள்ளம் மகிழ்ந்து இருந்தாயா?
வருவோர் போவோர் எல்லாரும்
வணங்கி உன்னைத் துதித்தாரா?
இன்னொரு நன்னாள் அதுபோல
இனியொரு முறை நீ பார்ப்பதற்கு
எண்ணிக் கொண்டு ஓராண்டு
இருப்பாய் எங்கள் பசுமாடே!



அன்புப் பசுமாடே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:04 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 17, 2010 2:19 am

எனக்கு கூட பாட்டு பாடும் தல உங்களுக்கு என் வாழ்த்து. ம்ம்ம்மே! அன்புப் பசுமாடே! Cowclass2nd

அன்புப் பசுமாடே! Spacer




அன்புப் பசுமாடே! Spacer



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 17, 2010 9:22 am

அருமையான குழந்தை இலக்கியம்.. இதை புத்தகத்துக்கு அனுப்பலாமா சிவா? உங்கள் பெயரில் தான்... புத்தகமும் உங்கள் ஊர்தான்..அன்புப் பசுமாடே! 678642 அன்புப் பசுமாடே! 154550



அன்புப் பசுமாடே! Aஅன்புப் பசுமாடே! Aஅன்புப் பசுமாடே! Tஅன்புப் பசுமாடே! Hஅன்புப் பசுமாடே! Iஅன்புப் பசுமாடே! Rஅன்புப் பசுமாடே! Aஅன்புப் பசுமாடே! Empty
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 10:02 am

சூப்பர் தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்புப் பசுமாடே! Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 11:18 am

அன்புப் பசுமாடே! 677196 அன்புப் பசுமாடே! 677196 அன்புப் பசுமாடே! 677196 அன்புப் பசுமாடே! 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 11:25 am

சிவா wrote:எங்கள் அன்புப் பசுமாடே
இனிய நல்ல பசுமாடே
பொங்கல் அன்று புதுவண்ணம்
பூண்டு மகிழ்ந்த பசுமாடே!
பாலைத் தந்துத் தாய் போலப்
பாசம் காட்டும் பசுமாடே
வாழ வேண்டும் பல்லாண்டு
வையம் தன்னில் நீயுந்தான்!
மாட்டுப் பொங்கல் அன்றேனும்
மனது குளிரக் கண்டாயா?
ஊட்டினாயோ முழுப் பாலும்
உந்தன் கன்றுக் குட்டிக்கு?
ஒருநாள் உனக்குத் திருநாளா?
உள்ளம் மகிழ்ந்து இருந்தாயா?
வருவோர் போவோர் எல்லாரும்
வணங்கி உன்னைத் துதித்தாரா?
இன்னொரு நன்னாள் அதுபோல
இனியொரு முறை நீ பார்ப்பதற்கு
எண்ணிக் கொண்டு ஓராண்டு
இருப்பாய் எங்கள் பசுமாடே!

நன்றாக உள்ளது ...மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அம்மா என கன்றுக் குட்டி தாயை அழைக்கும் அழகே தனி தான் ....

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 17, 2010 12:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புப் பசுமாடே! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக