புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருச்சிதைப்பு ...... (கவிதை)
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
உன் கருவாக உருவெடுத்ததால்
ஆனந்தம் அம்மா
உன் கரிசனையால்
வயிற்றுப்பாசறையில்
குதூகலம் அம்மா
உன் முக மலர்ச்சியில்
கடந்த மாதம் இரண்டரை
மறந்தேன் அம்மா
ஐயோ.....அம்மா
ஏன் அழுகிறாய்...
உன்னை உதைக்கிறேன் என்றா ?
இல்லை - என்னை
அழிக்க நினைக்கிறார்கள் என்றா ?
அம்மா நான் சத்தியமாக
உன் ஆனந்தக்குழந்தை
உன் ஆறுதல் குழந்தை
நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...
அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....
உன் கருவாக உருவெடுத்ததால்
ஆனந்தம் அம்மா
உன் கரிசனையால்
வயிற்றுப்பாசறையில்
குதூகலம் அம்மா
உன் முக மலர்ச்சியில்
கடந்த மாதம் இரண்டரை
மறந்தேன் அம்மா
ஐயோ.....அம்மா
ஏன் அழுகிறாய்...
உன்னை உதைக்கிறேன் என்றா ?
இல்லை - என்னை
அழிக்க நினைக்கிறார்கள் என்றா ?
அம்மா நான் சத்தியமாக
உன் ஆனந்தக்குழந்தை
உன் ஆறுதல் குழந்தை
நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...
அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....
நேசமுடன் ஹாசிம்
நன்றி நண்பா என்சோதரனாய் சேர்ந்தழுகிறாய் மனஆறுதல்சம்சுதீன் wrote:அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க...
ஹாசிம் உங்களின் கவிதையில் தாய்க்கும் கருவுக்கும் பிணைத்து பாடிய கவி கண்களை கலங்கவைத்தது
நேசமுடன் ஹாசிம்
கலை wrote:கண்ணீரை வரவைக்கிறது கவிதை நண்பரே…
நல்லதொரு சிந்தனையும் கவியும் பாராட்டுக்கள்...
தொடருங்கள்..
முதல் முறையாக ஐந்து நட்சத்திர பாராட்டு
என்னிடமிருந்து...!
மிக்க நன்றி கலைசார் தங்களின் ஆசி ஊக்கமளிக்கிறது (இறைவனுக்கே எல்லாப்புகளும்)
நேசமுடன் ஹாசிம்
mhmramees wrote:நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...
அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....
சத்தியமாகச் சொல்கிறேன் இந்த வரிகளை வாசித்த உடனே என் கண்ணில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்து விட்டது.
அவ்வளவு உருக்கமான வரிகள் நண்பா.
மிக்க நன்றி நண்பா உங்களனைவரது வார்தைகளும் என்னையும் மீண்டும் அழச்செய்தது உன்மை யாதலால் அனைவராலும் உணர முடிகிறது
நேசமுடன் ஹாசிம்
எஸ்.அஸ்லி wrote:என் வயிற்றை சூடாக்கி நெஞ்சை சுருங்க வைத்த வரிகள் எல்லாம் அருமை.
பெண்மனதை பெண்தான் அறிவாள்
நன்றி காசிம் எங்கள் அனைபேரையும் உருக வைத்துவிட்டது உங்கள் வைர வரிகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம் wrote:கலை wrote:கண்ணீரை வரவைக்கிறது கவிதை நண்பரே…
நல்லதொரு சிந்தனையும் கவியும் பாராட்டுக்கள்...
தொடருங்கள்..
முதல் முறையாக ஐந்து நட்சத்திர பாராட்டு
என்னிடமிருந்து...!
மிக்க நன்றி கலைசார் தங்களின் ஆசி ஊக்கமளிக்கிறது (இறைவனுக்கே எல்லாப்புகழும்)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர் wrote:எஸ்.அஸ்லி wrote:என் வயிற்றை சூடாக்கி நெஞ்சை சுருங்க வைத்த வரிகள் எல்லாம் அருமை.
பெண்மனதை பெண்தான் அறிவாள்
நன்றி காசிம் எங்கள் அனைபேரையும் உருக வைத்துவிட்டது உங்கள் வைர வரிகள்
நிச்சயமாக சபீர் நானும் கலங்கிய வரிகள் அது நன்றி அஸ்லிக்கு
மிக்க நன்றி தங்களின் மேலான கருத்துக்கு
நேசமுடன் ஹாசிம்
அந்தக் கருவின் சொல்லாக, கருவே பேசுவது உங்கள் வரிகளில் பார்க்கையில்; நெஞ்சம் கனக்கிறது, இன்னும் பல சிந்தனைகளைத் தூண்டுகிறது.
உங்கள் எண்ணக்கருவில் அந்த சின்னக்கருவின் வார்த்தைகள் அருமையிலும் அருமை...!
உங்கள் எண்ணக்கருவில் அந்த சின்னக்கருவின் வார்த்தைகள் அருமையிலும் அருமை...!
பாரதிப்பிரியன் wrote:அந்தக் கருவின் சொல்லாக, கருவே பேசுவது உங்கள் வரிகளில் பார்க்கையில்; நெஞ்சம் கனக்கிறது, இன்னும் பல சிந்தனைகளைத் தூண்டுகிறது.
உங்கள் எண்ணக்கருவில் அந்த சின்னக்கருவின் வார்த்தைகள் அருமையிலும் அருமை...!
மிக்க நன்றி தோழா அற்புதமான ஆறுதலுக்கு
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3