புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லையில் விழுந்த முள்!
Page 1 of 1 •
- வசந்தவாசல் அ.சலீம்பாஷாபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010
ஆன்மீகத்தின் அடித்தளத்தில்
விசக்கிருமிகள்
வேரூன்றியதால்...
நுனிக் குருத்திலும்
நெரிக்கப் படுகின்றன
நீசச் சிலந்திகளின்
வலை..!
செழித்து வளர்ந்த
பாரதச்சோலையில்..
இன்று,
குருத்துப் புழுக்களின்
கூட்டமைப்பு..!
மீறி அரும்பும்
மொட்டுக்களை அகற்ற..
வெட்டுக் கிளிகளின்
சுற்றுப் பயணம்..!
தேச வனத்தில் பாயும்
கலாசார நீரோடையில்..
மதத்தின் பெயரால்
மையம் கொண்ட
வன்முறைக் கழிவுகள்..!
நீதி மலர்ந்த
வேதப் பயிரில்..
விசிறப்பட்ட
விச விதைகள்
வேர் பிடித்தபோது,
நச்சுப் பயிரின்
ஆக்ரமத்தில்..
நசுக்கப் படுகிறது
மனிதமும் நேயமும்..!
மோகங்களின் பிரதியாய்
யாகங்களும் தியாணங்களுமானதால்..
இன்று,
ஆலயங்களும் மடங்களும் கூட
அறுமுகமாக்கப் படுகிறது
ஆயுதக் கிடங்குகளாய்..!
போற்றத்தக்க
மார்கங்களே..
மதமாய் மாறியதாலே,
மானுடம்
மதத்தை வாங்கிட
மதியை விற்றபோது...
“மலிவானது உயிரின் விலை..!”
முடிவுறாத வார்த்தையின்
நடுவே... முடமாய் விழுந்த
முற்றுப் புள்ளிகளாய்..
இன்னும்,
முன்னுரையே முழுமையாகாத
நிலையில்,
சில முகமற்றவர்களால்
எழுதப் படுகிறது..
என் தேசச் சரிதத்தின்
முடிவுரைகள்..!
எண்ணத்தோன்றுகிறது!
ஆம்..
எண்ணத்தான் தோன்றுகிறது...
முகவரியில்லாத
சில..
முதுகெலும்பற்றவர்களுக்கு
முட்டுக் கொம்பாய்தானோ..
என் பாரதமென்று..!
விசக்கிருமிகள்
வேரூன்றியதால்...
நுனிக் குருத்திலும்
நெரிக்கப் படுகின்றன
நீசச் சிலந்திகளின்
வலை..!
செழித்து வளர்ந்த
பாரதச்சோலையில்..
இன்று,
குருத்துப் புழுக்களின்
கூட்டமைப்பு..!
மீறி அரும்பும்
மொட்டுக்களை அகற்ற..
வெட்டுக் கிளிகளின்
சுற்றுப் பயணம்..!
தேச வனத்தில் பாயும்
கலாசார நீரோடையில்..
மதத்தின் பெயரால்
மையம் கொண்ட
வன்முறைக் கழிவுகள்..!
நீதி மலர்ந்த
வேதப் பயிரில்..
விசிறப்பட்ட
விச விதைகள்
வேர் பிடித்தபோது,
நச்சுப் பயிரின்
ஆக்ரமத்தில்..
நசுக்கப் படுகிறது
மனிதமும் நேயமும்..!
மோகங்களின் பிரதியாய்
யாகங்களும் தியாணங்களுமானதால்..
இன்று,
ஆலயங்களும் மடங்களும் கூட
அறுமுகமாக்கப் படுகிறது
ஆயுதக் கிடங்குகளாய்..!
போற்றத்தக்க
மார்கங்களே..
மதமாய் மாறியதாலே,
மானுடம்
மதத்தை வாங்கிட
மதியை விற்றபோது...
“மலிவானது உயிரின் விலை..!”
முடிவுறாத வார்த்தையின்
நடுவே... முடமாய் விழுந்த
முற்றுப் புள்ளிகளாய்..
இன்னும்,
முன்னுரையே முழுமையாகாத
நிலையில்,
சில முகமற்றவர்களால்
எழுதப் படுகிறது..
என் தேசச் சரிதத்தின்
முடிவுரைகள்..!
எண்ணத்தோன்றுகிறது!
ஆம்..
எண்ணத்தான் தோன்றுகிறது...
முகவரியில்லாத
சில..
முதுகெலும்பற்றவர்களுக்கு
முட்டுக் கொம்பாய்தானோ..
என் பாரதமென்று..!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மண் வாசனை அப்படியே பிரதிபலித்துள்ளது நன்றி.நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இது கலியுகம் நண்பா...இப்படித்தான் இருக்கும் இதை மாற்றவேண்டுமெனில்...எம்மால் முடியாது...இதற்கு இவைகள் அழிந்து ஒரு புது சரித்திரம் தொடங்கவேண்டும்...இதை விட இன்னும் பல அநீதிகளும் அக்கிரமங்களும் கூடிக்கொண்டே செல்லும்...ஆனால் ஒருநாள் அவை மறைந்து நன்மையையும் நீதியும் உலகில் தளைத்தோங்கும்...மீண்டும் தீமையின் வாசம்...மீண்டும் அழிவு...இப்படியே...ஒரு சக்கரமாக உலகம் சுழல்கின்றது....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மிகவும் அருமை!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
பாரதிப்பிரியன் wrote:இது கலியுகம் நண்பா...இப்படித்தான் இருக்கும் இதை மாற்றவேண்டுமெனில்...எம்மால் முடியாது...இதற்கு இவைகள் அழிந்து ஒரு புது சரித்திரம் தொடங்கவேண்டும்...இதை விட இன்னும் பல அநீதிகளும் அக்கிரமங்களும் கூடிக்கொண்டே செல்லும்...ஆனால் ஒருநாள் அவை மறைந்து நன்மையையும் நீதியும் உலகில் தளைத்தோங்கும்...மீண்டும் தீமையின் வாசம்...மீண்டும் அழிவு...இப்படியே...ஒரு சக்கரமாக உலகம் சுழல்கின்றது....
கவிதையும் அருமையான ததுவம்.. விமர்சனமும் அருமையான ததுவமாக உள்ளது.. நன்றி.. வாழ்த்துக்கள்...
- தமிழ் நாயகன்புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1