ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

+2
எஸ்.அஸ்லி
arularjuna
6 posters

Go down

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Empty எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

Post by arularjuna Wed Apr 21, 2010 11:58 am

மதுரை : மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் மூன்று நாட்களாக தெருவில் கைவிடப்பட நிலையில், முதியவர் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.கடந்த 17ம் தேதி மதுரை நகர் பகுதியில் இரவு பலத்த மழை பெய்தது. கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில், அப்போது மின்தடை செய்யப்பட்டிருந்தது. மின்சாரம் வந்த போது, கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடையின் கீழ் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் முனங்கியவாறு கிடந்தார்.

பொதுமக்கள் கூறியதாவது: மழை பெய்து கொண்டிருந்த போது, ஒரு ஆட்டோ அந்த பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்த ஒரு நபர் இந்த முதியவரை அப்பகுதியில் இறக்கிவிட்டார். இருட்டாக இருந்ததால் ஆட்டோவையும், இறக்கிவிட்ட நபரையும் அடையாளம் காணமுடியவில்லை. முதியவர் அங்கேயே கிடந்தார். மறு நாள் காலையில், நாங்கள் 108 ஆம்புலன்சிற்கு போன் செய்தோம். அவர்கள் 'இந்த முதியவரை எடுத்துச் செல்ல முடியாது' என மறுத்துவிட்டனர். அவர் பலம் பெறுவதற்காக சத்துமாத்திரை மற்றும் ஊசி போட்டுச் சென்றனர். தல்லாகுளம் போலீசாரையும் தொடர்பு கொண்டோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இப்பகுதி மக்கள் இந்த முதியவருக்கு உணவு அளிக்கிறோம். குடும்ப பிரச்னை காரணமாகவே அவரது உறவினர்கள் அல்லது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம், என கருதுகிறோம்,'' என்றனர்.

அவரிடம் நாம் விசாரித்த போது, '' தண்ணீர், டீ தாருங்கள்' என கேட்டு பருகிக் கொண்ட அவர், தன்னை பற்றி கூற பேச மறுத்து விட்டார்.

உடல் நலம் குன்றி, மனஉறுதி தளர்ந்து, வயதான நிலையில் தெருவோர திண்ணைகளை தேடி அலையும், அவரது பரிதாப நிலையை உணர்ந்து உறவினர்கள் வந்து காப்பாற்ற வேண்டும், இல்லையேல் கருணை உள்ளத்துடன் செயல்படும் முதியோர் இல்லங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் இவருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Empty Re: எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

Post by எஸ்.அஸ்லி Wed Apr 21, 2010 12:58 pm

உடல் நலம் குன்றி, மனஉறுதி தளர்ந்து, வயதான நிலையில் தெருவோர திண்ணைகளை தேடி அலையும், அவரது பரிதாப நிலையை உணர்ந்து உறவினர்கள் வந்து காப்பாற்ற வேண்டும், இல்லையேல் கருணை உள்ளத்துடன் செயல்படும் முதியோர் இல்லங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் இவருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Icon_cheers எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் 359383 எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் 502589 எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் 139731


எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Empty Re: எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

Post by சாந்தன் Wed Apr 21, 2010 1:49 pm

கொண்டு வந்து விட்டவனுக்கு நாளை இதே நிலைமை வரும் ...
இது என் சாபம் மட்டுமல்ல ...
ஈவு இறக்கம் உள்ள எல்லோர் மனதிலும் வரும் எண்ணம்....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Empty Re: எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

Post by ஹனி Wed Apr 21, 2010 3:22 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Empty Re: எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

Post by ரமீஸ் Wed Apr 21, 2010 3:49 pm

ஹனி wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
என்ன சாதி உலகமடா இது.
இன்னும் முப்பது வருடத்தில் அவனுக்கும் அதே நிலை தான் என்பது அவனுக்குத் தெரியாதா??


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Empty Re: எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

Post by ஹாசிம் Wed Apr 21, 2010 3:55 pm

mhmramees wrote:
ஹனி wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
என்ன சாதி உலகமடா இது.
இன்னும் முப்பது வருடத்தில் அவனுக்கும் அதே நிலை தான் என்பது அவனுக்குத் தெரியாதா??

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் 359383 எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் 56667


நேசமுடன் ஹாசிம்
எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம் Empty Re: எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெருவில் கைவிடப்பட்ட முதியவர்: உயிருக்கு போராடும் அவலம்
» மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
» சட்டம் எங்கே போனது?
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum