ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு

3 posters

Go down

உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு Empty உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு

Post by arularjuna Wed Apr 21, 2010 11:49 am

கோவை : கோவை, ரேஸ்கோர்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் நேற்று மதியம் 1.15 மணியளவில் 'டிமாண்ட் டிராப்ட்' எடுக்க பலரும் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர், திடீரென கையில் இருந்த பணம் மற்றும் சலானை உதறிவிட்டு வெறித்தபடி நின்றார். அருகில் இருந்தோர் கூறியும், காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.

இதை கவனித்த வங்கி ஊழியர் இக்பால் என்பவர், பணத்தையும், சலானையும் எடுத்து இளைஞரின் கையில் கொடுக்க, வாங்கும் நிலையில் அவர் இல்லை. வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்த இளைஞருக்கு வலிப்பு வந்து, இருக்கையில் சாய்ந்தார். வாயில் நுரைதள்ள கை, கால்களை உதறிய இளைஞரை கட்டுப்படுத்த வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் போராடியுள்ளனர்.உடனடியாக, ஆம்புலன்ஸ் சேவை- 108க்கு வங்கி ஊழியர்கள் போனில் தகவல் கூறியுள்ளனர். அவர்கள், முழு விபரத்தையும் கேட்டு, ஆம்புலன்ஸ் அனுப்புவதாக பதிலளித்துள்ளனர். அடுத்த 10 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வேனில் இரு ஊழியர்கள் வந்தனர். இதற்கிடையில், அந்த இளைஞர் ஒரு நிலையில் இல்லாமல் மாடிப்படியில் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளார்.

அவருக்கு தங்களுக்கு தெரிந்த முதலுதவிகளை வங்கி ஊழியர்கள் செய்து பார்த்துள்ளனர். அந்த இளைஞரை கட்டுப்படுத்த தங்களால் முடியாது என்றும், யாராவது உதவிக்கு வந்தால் மட்டுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமென்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று அவர்களுடன் வர வங்கி ஊழியர்களும் தயாராகியுள்ளனர். அதன் பின்னரும் அந்த இளைஞரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல மறுத்து, ' இளைஞர் இருக்கிற நிலைமையில் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாது. வேனில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் உள்ளன. எதையாவது உடைத்துவிட்டால், நாங்கள் தான் பொறுப்பு' என்று அந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு அவரது தாயார் போன் செய்ததால், அவரிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.அடுத்த நிமிடமே, அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது; அவரும் அங்கு வருவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், அந்த இளைஞரே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். அவரை ஆசுவாசப்படுத்திய வங்கி ஊழியர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். தன்னுடைய பெயர் ஆனந்த் என்றும், ஈச்சனாரியில் வீடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ.,படிப்பதற்காக 'டிடி' எடுக்க வந்தபோது தான் இப்படி ஆகிவிட்டது, என்றும் தெரிவித்துள்ளார். அவசரத்துக்காக ஆம்புலன்சை அழைக்க, அவர்கள் வந்தும் உரிய முறையில் உதவவில்லை. விலை மதிப்பற்ற ஓர் உயிரை காப்பதை விட, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்களை பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கும் ஊழியர்கள், அவசரத்துக்கு எப்படி உதவுவார்கள், என்பது கேள்விக்குறி.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு Empty Re: உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு

Post by ilakkiyan Wed Apr 21, 2010 2:14 pm

மேலை நாட்டவரிடமிருந்து நம் அரச இயந்திரங்கள் மனிதாபிமானம் காக்கும் விடயங்களில் இன்னும் எவ்வளவோ விஷயங்களை கற்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது என்பதையே இச் செய்தி நமக்கு உணர்த்தி நிற்கிறது
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு Empty Re: உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு

Post by ரமீஸ் Wed Apr 21, 2010 4:28 pm

தற்போது மனிதர்களில் பாதிப்பேர் மனிதர்களாக இல்லை.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு Empty Re: உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» iPad-க்காக கிட்னியை விற்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
» 'வாழ்க்கைத் துணை தேவை': டீ கடையில் போர்டு வைத்த இளைஞருக்கு பிரிட்டனிலிருந்து அழைப்பு
» ஆம்புலன்ஸ் உருவான வரலாறு: இன்று ஆம்புலன்ஸ் தினம்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» இரும்புக் கம்பி திருட்டு வழக்கில் இளைஞருக்கு சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum